Saturday, 1 February 2020

Judges Ari Baranthaman against CAA NRC NRP

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது

*குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. எனினும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறதே என்று நிராசை அடையக் கூடியவர்களுக்கான ஒரு சிறிய பதிவு...*

அல்லாஹ் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்.

மத்திய அரசு இப்படி பிடிவாதமாக இருப்பதால்...

1. நம்மிடையே ஒற்றுமை மேலும் வலுப்படும்.

2.அனைத்து சமூக மக்களின் ஆதரவும் பெருகுகிறது.

3. உலக நாடுகளின் நிலைப்பாட்டையும் ஆதரவையும் அறிந்து கொள்ள முடிகிறது.

4. இஸ்லாத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் திரும்புகிறது.

5. இந்துத்துவா என்பதை பற்றியும் அவர்களின் திட்டங்கள் பற்றியும் உலகமே அறிந்து கொள்கிறது.

6. இந்துத்துவா இது போன்ற சந்தர்ப்பங்களில் எப்படி கோரமாக நடந்து கொள்வார்கள் என்பதையும் அல்லாஹ் வெளிக்கொண்டு வந்து அவர்களின் சுய ரூபத்தை உலக மக்களுக்கு காட்டிக் கொடுக்கிறான்.

7. முஸ்லிம்களின் சகிப்புத்தன்மையை உலகமே புரிந்து கொண்டு நமக்கு ஆதரவாக ஒன்று சேர்வதை காணமுடிகிறது.

8. இந்துத்துவா கொள்கைக்கு இந்தியாவில் எவ்வளவு எதிர்ப்பு என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது.

9. இந்தியா மதசார்பற்ற நாடாக தொடர்வதையே உலக நாடுகள் அங்கீகரிக்கின்றன என்பதை அனைவரும் அறிந்து கொள்கின்றனர்.

10. ஆளும் மத்திய பா.ஜ.க. மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் எந்த அளவு விரோதமானது என்பதை அவர்களது தற்கால செயல்பாடுகளின் மூலம் அவர்களே நிரூபிக்க இதுவே ஒரு சந்தர்ப்பம் ஆகி விட்டது.

இப்படி எத்தனை எத்தனையோ பலன்கள் ஆளும் வர்க்கத்தின் இந்த பிடிவாத்தின் காரணமாக வெளிப்பட்டு கொண்டுள்ளது...

சிந்தியுங்கள். இனி பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

இறைவன் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்.

உங்கள் நன்பனான AS

பிரகாஷ் ராஜ் பேட்டி - RSS in islamic Jamath

*தமிழகத்தில்* *ஆயிரம்_கிலோ_மீட்டர்* *மனிதசங்கிலி_போராட்டம்

*தமிழகத்தில்*
*ஆயிரம்_கிலோ_மீட்டர்*
*மனிதசங்கிலி_போராட்டம்*

*மத்திய அரசு கொண்டு வந்த CAA குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டியும் மாநில அரசு தமிழகத்தில் CAA NRC NPR போன்ற கருப்பு சட்டங்களை ஆதரிக்க மாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற கோரியும் தமிழக மக்கள் மேடை சார்பில்*

*ஜனவரி 30 அன்று மாலை 4:30 மணியளவில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது*

*ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒவ்வொரு பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது*

*இப்போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்துக்கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்*

https://www.facebook.com/1547895635440248/posts/2571334266429708/?flite=scwspnss&extid=gMNe5jHyz99vVsbl

Sent from my iPhone

CAA வங்கதேசம்

L

CAA,NRC,NPR ஆகிய கொடிய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு

தோழர்களே

மத்திய பாசிச மோடி அரசின் CAA,NRC,NPR ஆகிய கொடிய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு தினத்தில் திருவெற்றியூர் முதல் தாம்பரம் வரை சென்னை மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

இந்த மனித சங்கிலி நிகழ்வில் சைதாப்பேட்டை முதல் கிண்டி வரை உள்ள பகுதிகள் மனித சங்கிலி அமைக்கும் மையங்கள்..

1, வேளச்சேரி - சைதாப்பேட்டை பனகல் மாளிகை
2, அம்பத்தூர் - சின்னமலை சர்ச்
3, ஆவடி - செல்லம்மாள் கல்லூரி
4, மதுரவாயல் - கிண்டி ரயில் நிலையம்

( குறிப்பு : மனித சங்கிலி நடைபெறும் நேரம் 4.30 முதல் 5.30 வரை. எனவே அனைத்து தோழர்களும் சரியாக 4.00 மணிக்கு சம்மந்தப்பட்ட மையத்திற்கு வந்து விட வேண்டும். வரும்போது தேசிய கொடி, பிளக்கார்டு, மக்கள் ஒற்றுமை வலியுறுத்தி கை அட்டைகள் கொண்டு வரவேண்டும்)

தொடர்புக்கு
ஹாஜா முயீனுத்தீன் ஜமாலி .
வேல்முருகன்.

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டன

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள்
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு
இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு)
பேணுவார்கள்.
அல்குர்ஆன் -23:1,2,9

எத்தனை திமிர் இந்த பாஸிச ஆரிய கும்பலுக்கு தமிழர்கள் எரும்புகளாம் அவர்கள் வாகனத்தை ஏற்றி கொன்று விடலாம் என்று கிண்லடித்திருக்கிறார் ஆரியபார்பான்

எத்தனை திமிர் இந்த பாஸிச ஆரிய கும்பலுக்கு தமிழர்கள் எரும்புகளாம் அவர்கள் வாகனத்தை ஏற்றி கொன்று விடலாம் என்று கிண்லடித்திருக்கிறார் ஆரியபார்பான்

விருதுநகர் மாவட்டம் பூலாங்கல் ஊராட்சி கிராமசபை தீர்மானம்

விருதுநகர் மாவட்டம் பூலாங்கல் ஊராட்சி கிராமசபை தீர்மானம்

மத்திய பாசிச மோடி அரசின் CAA,NRC,NPR ஆகிய கொடிய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு தினத்தில்

தோழர் வணக்கம்,
Gandhi