Thursday, 30 January 2020

அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை, 'சதித்திட்டம்' எனக்கூறி பாலத்தீனம் புறக்கணித்துள்ளது. இதனையடுத்து பாலத்தீனததில் போராட்டங்கள் வெடித்துள்ளன. என்ன நடக்கிறது அங்கு?

https://www.facebook.com/186742265162/posts/10156528620390163/?vh=e&d=n

அல்லாஹ்வின் திருப்பெயரால்.. (2) காந்தஜி படுகொலை செய்யப்பட்ட நாள் ஜனவரி-30-1949 சுதந்திர இந்தியாவில் படிந்த முதல் பாவக்கறை இந்தியா ஒரு மதசார்பற்ற தேசமாக சமதர்ம பூமியாக மனிதநேயப் பூங்காவாக இருக்கக்கூடாது என நினைத்த பாசிஸ்ட்டுகளின் கொலை வெறிக்கு முதல் பலி மகாத்மா காந்தியடிகள்.

உலகில் நாம் பார்க்கவே முடியாத நபர்கள்

Trichy- H raja

Chronology- BJP and RSS terrorist

Medical waste from China

Medical waste from China
BJP and RSS Govt is worst

தி ஹிந்து இதழ் ஆசிரியர் ராம் அவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டபோது

தி ஹிந்து இதழ் ஆசிரியர் ராம் அவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர் சந்திப்பு

பிரகாஷ் ராஜ் பேட்டி - RSS in islamic Jamath

போராடுவதை நிறுத்தாதே

JNU வில் தனது குண்டர்களை அனுப்பி தாக்குதலை தொடுத்த இந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் RSS BJP

JNU வில் தனது குண்டர்களை அனுப்பி தாக்குதலை தொடுத்த இந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இன்று அமைதியாக போராடி வரும் ஜாமியா மாணவர்களுக்கு எதிராக தனது தொண்டரை துப்பாக்கியுடன் அனுப்பியது. அவன் மாணவர்களை நோக்கி "யாருக்கு வேண்டும் ஆசாதி (சுதந்திரம்) யாருக்கு வேண்டும் ஆசாதி" என்று சொல்லிக்கொண்டே துப்பாக்கியால் சுட்டுள்ளார், அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை அத்தனை ஒழுக்கமாக தனது கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

போலீஸ் வேடிக்கை.. மீடியாக்காரர்கள் அதிர்ந்து நிற்க... ஜாமியா மாணவரை சுட்ட ராம் பகத்.. ஷாக் வீடியோ https://tamil.oneindia.com/news/delhi/jamia-university-gun-shoot-incident-full-video-375594.htm

ஜெய் ஸ்ரீராம் சொல்லிக் கொண்டே CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களைச் சுட்ட இளைஞர்!
- செய்தி

காந்தி சுடப்பட்ட அதே நாளில், காவல்துறை கைகட்டி நிற்க, கோட்சேவின் வாரிசு நிகழ்த்திய வன்முறை.

துப்பாக்கியால் சுட்டாலும் அவர் *இளைஞர்* தான். பயங்கரவாதி என்று அழைக்கப்படமாட்டார்.

#jamiagunviolence