Monday, 20 January 2020

*🟢🔵வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் பாஸ்போர்ட் ... இந்த நாட்டின் குடியுரிமைக்கான, ஆதாரம்..... மும்பை உயர் நீதிமன்றம்*

*🟢🔵வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் பாஸ்போர்ட் ... இந்த நாட்டின் குடியுரிமைக்கான, ஆதாரம்..... மும்பை உயர் நீதிமன்றம்* 👆👉👇

#CAA மற்றும் #NRC க்கு எதிராக #போராடுபவர்கள் #முஸ்லிம்கள் மட்டுமே என்று கூறும் பாஜக மற்றும் சங்கிகளே...???

#CAA மற்றும் #NRC க்கு எதிராக #போராடுபவர்கள் #முஸ்லிம்கள் மட்டுமே என்று கூறும் பாஜக மற்றும் சங்கிகளே...???

இதோ இந்த நாடு #முஸ்லிம் நாடா..???

இந்த நாட்டின் #சட்டசபையில் இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைந்த உள்ளார்களா என்ன..??

#அமெரிக்கா நாட்டின் வாஷிங்க்டன் #சீட்டிலில் உள்ள சட்டசபையில் சட்டசபை உறுப்பினர்கள் இந்தியாவில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள #CAA_மற்றும்_NRC க்கு எதிராக அது சட்ட விரோதமானது என்று #தீர்மானம் நிறைவேற்றிய போது...

" இதை யாரேனும் எதிர்கிறீர்களா என்று கேட்ட போது ஒருவர் கூட மறுக்கவில்லை... மேலும் இதை முன்வைத்த சட்டமன்ற பிரதிநிதி இது முற்றிலும் ஆபத்தானது இந்தியா வாழ் மக்களான கிட்டத்தட்ட 2 மில்லியன் #முஸ்லிம்களை இது நாடற்றவர்களாக ஆக்கி விடும் அவர்களை மட்டும் அல்ல மற்றவர்களையும் இதே நிலைக்கு ஆளாக்கும்"...

இங்கு டிரம்ப் தன்னுடைய #Islamophobia மத வெறி பிரச்சாரத்தை முன்வைப்பது போல் அங்கு மோடி தனது மத வெறி பிரச்சாரத்தை முன் வைக்கிறார் பல வன்முறைகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமானவர் என்று கூறி தீர்மானத்தை முன்வைக்கும் சட்டமன்ற உறுப்பினர்...

இது இந்திய முஸ்லிம்களை பாதிக்காது என்று கூறும் பாஜக மற்றும் சங்கிகளே...

#அமெரிக்காவோ மோடியின் நட்பு நாடு... ஆனால் அந்நாடு பிரதிநிதிகளே இது முற்றிலும் ஆபத்து என்று கூறி இதற்கு எதிராக உள்ளனர்...!!!

#பாசிச_பாஜக_ஒழிக..

ஜெய்ஹிந்த்
👇

சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் சங்கர சுப்பு அவர்களுடன் ஒரு நேர்காணல்

Download Attachment
Available until 19 Feb 2020

உப்பும் சர்க்கரையும் ஒன்றா ??

https://m.facebook.com/story.php?story_fbid=470694810288425&id=244283735645979&sfnsn=scwspwa&funlid=5fXMNT4knW7vfbMm


Sent from my iPhone

*ரசிக்க ருசிக்க!ஆரோக்கிய சமையல்: காய்கறி பரோத்தா செய்முறை

*ரசிக்க ருசிக்க!ஆரோக்கிய சமையல்: காய்கறி பரோத்தா செய்முறை!* *பகிர்வு* *┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​* காய்கறி பரோத்தா (வெஜிடபிள் பரோட்டா) செய்யத் தேவையான பொருட்கள்: பரோட்டாக்கள் – 10 வெங்காயம் – 2 நாட்டுத் தக்காளி(பெரியது) – 1 குடமிளகாய்(பெரியது) -1 காரட் – 1 பட்டாணி – 1 டம்ளர் கொண்டைக்கடலை சுண்டல் – 1 டம்ளர் பூண்டு – 2 பல்லு எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் கொத்தமல்லி – அலங்கரிக்க காரப்பொடி – 2 டீஸ்பூன் கேஸரி கலர்(சிவப்பு நிற) – 1/2 டீஸ்பூன் பட்டை – 8 சோம்பு – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 2 கிராம்பு – 6 எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: பரோட்டாக்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். .கொண்டைக்கடலையை முந்தின நாள் இரவே ஊற வைத்து கொத்து பரோட்டா செய்யும் வேளையிலே குக்கரில் சுண்டல் செய்யும் பதத்திற்கு ஏற்ப வேக வைத்துத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து,வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கின பூண்டையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கினதும் தக்காளி,குடமிளகாய் போட்டு சற்று வதக்கவும். தண்ணீர் விடத் தேவையில்லை. காரட்,பச்சைப் பட்டாணியையும் சேர்த்து உப்பு, காரப்பொடி சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும். மசாலாக்குத் தேவையான பொருட்களைப் பச்சையாகவே திரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகள் வெந்தவுடன் மசாலாப்பொடி, சிவப்பு நிறமூட்டி சேர்த்து நன்றாகக் கிளறவும். இதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து காய்களுடன் ஒன்று சேர்க்கவும். .காரம் பார்த்து விட்டு எலுமிச்சைச்சாற்றைச் சேர்க்கவும். .பரோட்டா துண்டுகளைக் காய்கறிக்கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். அலங்காரத்திற்குக் கொத்தமல்லித்தழைகளைச் சேர்த்துப் பரிமாறவும். கூடுதல் குறிப்புகள்: 1.எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வெஜிடபிள் பரோட்டாக்களைச் செய்யலாம். 2.காரப்பொடிக்குப் பதிலாக கடலைப்பருப்பு(1 டீஸ்பூன்),தனியா(1 டீஸ்பூன்),வெந்தயம்(5),மிளகாய்வற்றல்(4 டீஸ்பூன்) ஆகியனவற்றை வாசனை வரும் வரை வறுத்து ஆற விட்டுப் பொடித்து காய்களில் சேர்த்தும் செய்யலாம். இவ்வகை முறையில் காரப்பொடியால் காரம் கூடி விட்டது போன்ற பதட்டங்களைத் தவிர்க்கலாம். 3.காரப்பொடிக்குப் பதில் வீட்டில் தயாரித்த சாம்பார் பொடியையும் பயன்படுத்தலாம். 4.எலுமிச்சைச்சாற்றைக் காய்கறிகள் வதங்கினதும் பரோட்டாக்களைச் சேர்க்கும் முன்பு தான் போட வேண்டும். 5.இவ்வகை பரோட்டாக்களுக்கு ஆனியன் ரெய்தா,வெஜிடபிள் ரெய்த்தா,வெள்ளரிப் பச்சடி போன்றன சிறந்த இணைகள். *பகிர்வு* *┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

*வேலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய "NRC,CAA,NPR எதிர்ப்பு மாநாடு"*

*வேலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய "NRC,CAA,NPR எதிர்ப்பு மாநாடு"*

ஜனவரி 19,2020.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூரில் NRC-CAA-NPR எதிர்ப்பு மாநாட்டினை மனிதநேய மக்கள் கட்சி நடத்தியது.இந்த மாநாடு வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹ்மத் தலைமையில் நடைப்பெற்றது.வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் நசீர் அஹமத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா,மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன்,மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜைநுல் ஆபுதீன்,தமுமுக மாநில செயலாளர் சலீமுல்லாகான்,தமுமுக மமக மாநில நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா,
தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி,திமுக பொருளாளர் துரைமுருகன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது,விசிக பொதுச் செயலாளர் இரவிக்குமார் MP,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,பெங்களூரு ஜாமிஆ மஸ்ஜித் கதீப் ஷேக் மக்சூத் இம்ரான் ரஷாதி
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமுமுக தலைமை கழக பேச்சாளர் ஓசூர் நவ்ஷாத் உருதுவிலும்,சமூகநீதி மாணவர் இயக்க மாநில துணைச் செயலாளர் குர்ஷித் தமிழிலும் எழுச்சி முழக்கங்களை எழுப்பினர்.
இறுதியாக மாநாட்டின் தீர்மானங்களை இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநில துணை செயலாளர் CK சனாவுல்லா வாசித்தார்.தமுமுக மாவட்ட செயலாளர் வேலூர் ஆசாத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

*படங்கள் பார்க்க:*
https://m.facebook.com/story.php?story_fbid=1892822480862317&id=243228229155092

*வீடியோ பார்க்க:*
https://youtu.be/vRXqmvkzk40

*தகவல் : தமுமுக ஊடகப்பிரிவு*
*ஜனவரி 20-2020*


Sent from my iPhone

Sunday, 19 January 2020

உற்றுப் பாருங்கள். அத்தனையும் கடுகு. Modi cheat the Nation

This how they cheat the Nation and the world.

Thats not crowd, just mustard seeds.

ஊரையும் உலகையும், இவர்கள் இப்படித்தான் ஏமாற்றுகிறார்கள்.

குருநாதனின் பேச்சைக் கேட்க திரண்டிருப்பது மக்கள் வெள்ளம் என்று செய்தி போடுவார்கள்.

உற்றுப் பாருங்கள். அத்தனையும் கடுகு.

மோடி முஸ்லீம்களை காயப்படுத்துவான் என்று நீங்கள் கருதினால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்யமாட்டான்...

https://www.facebook.com/groups/398998783775706/permalink/1160232727652304/

நான் கேட்கிறேன் யார் இந்த மோடி அவனால் உங்ளுக்கும் எனக்கும் ஏனைய் முஸ்லிம்களுக்கும் என்ன செய்துவிடமுடியும்...

நாம் முஸ்லீம் நாம் நம்பிக்கைகொண்டிருப்பது *அஸ் ஸமத்* கேட்ப்பதை அருளுபவன் அல்லாஹ் ...

ஒரு மில்லியன் மோடி வந்தாலும் அவர்களால் ஒரு முஸ்லீம்கூட காயப்படுத்த. இயலாது அல்லாஹ் நாடாமல்...

அல்லாஹ் விரும்பாமல் எந்த ஒரு வேதனையும் உங்களை வந்தடையாது...

ஆனால்

மோடி முஸ்லீம்களை காயப்படுத்துவான் என்று நீங்கள் கருதினால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்யமாட்டான்...

ஆர் எஸ் எஸ் பிஜெபி மாதிரி இந்த உலகத்துல எவனுமே கிடையாது பொது மக்கள் கருத்து

https://www.facebook.com/groups/398998783775706/permalink/1160326407642936/

ஆர் எஸ் எஸ் பிஜெபி மாதிரி இந்த உலகத்துல எவனுமே கிடையாது பொது மக்கள் கருத்து

உலக வரலாற்றில் முதன் முறையாக.. மைக்ரோ சாஃப்ட் சிஈஓ அவர்கள் 🇮🇳புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேசியது என்ன? தமிழில் 🌹🌹🌹🌹🌹🌹🌹

https://www.facebook.com/groups/398998783775706/permalink/1159019157773661/

உலக வரலாற்றில் முதன் முறையாக..

மைக்ரோ சாஃப்ட் சிஈஓ அவர்கள்

🇮🇳புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேசியது என்ன?

தமிழில்