அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....
மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் யுஏஇ நிர்வாகிகளின் ஒத்துழைப்பால் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
இன்ஷாஅல்லாஹ் நாளை 26-01-2017 இஸ்லாமிய தர்பியா வகுப்பாக நடைபெறுகின்றது.
பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் AS.இப்ராஹிம் அவர்கள் "மறைவான உலகும் மனித நடத்தையும் தொடர்பு என்ன ? "என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு எடுக்க இருக்கின்றார்கள்.
ஒரு மனிதனின் உண்மையான கொள்கை அவன் பேசிக்கொண்டிருப்பதல்ல, மாறாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையே அவனது கொள்கையாகும்.
அமல்களை நோக்கி செல்லும் பலர் அல்லாஹ்விடம் செல்ல தவறிவிடுகிறார்கள்.
வாருங்கள் அனைவரும் இத்தர்பியா வகுப்பில் பங்கெடுப்போம்.
அனைவரையும் அன்புடன் அழைப்பது
For MTCT

























