அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,

மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவுநிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் யுஏஇ நிர்வாகிகளின் ஒத்துழைப்பால் சிறப்பாக நடைபெற்று வருவதுதாங்கள் அறிந்ததே.
அதே போல் இன்ஷாஅல்லாஹ் நாளை வியாழக்கிழமை 18th August' 2016 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு 09:30 மணி அளவில் சகோதரர் A.S.இப்ராஹிம் அவர்கள் நபி இப்ராஹிம் (அலை )அவர்களின் தியாகமும் & படிப்பினையும் என்ற தலைப்பில் MTCT மர்க்கஸ் இல் சிறப்புரையாற்றஇருக்கின்றார்கள்.

விபரங்கள் நோட்டீஸ் அட்டேச்மென்டாக JPEG ஃபார்மேட் இணைப்பில் உள்ளது.
சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம். மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால்வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்படஅன்புடன் அழைக்கும்
Madukkur Thowheed Charitable Trust
No comments:
Post a Comment