Saturday, 1 February 2014

புனித ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பங்கள் வரவேற்பு:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


بسم الله الرحمن الرحيم
கருணை மிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்...

ஹஜ் புனித பயணம் செல்ல விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு அறிவிப்பு:-

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடைசி தேதி மார்ச் 15

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஹஜ் 2014–ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, மும்பை இந்திய ஹஜ் குழு சார்பில் ஹஜ் விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது. சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2014–ற்கான விண்ணப்பப் படிவங்களை பிப்ரவரி 1–ந் தேதியில் (நாளை) இருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆகும்.

வங்கியில் கட்டணம்

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. மார்ச் 15–ந் தேதியன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 31.3.15 வரையில் செல்லத்தக்க பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கவேண்டும். .எப்.எஸ். குறியீடு உடைய வங்கியிலுள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்கவேண்டும். ஹஜ் 2014 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2014–ற்கான வழிமுறைகளைப் படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் மேற்கூறப்பட்ட இணையதளத்தை அணுக வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு 300 ரூபாயை திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டத்தின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் கணக்கு எண். 33564923057–ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு மார்ச் 15–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Sunday, 26 January 2014

துபாயில் நடைப்பெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

துபாயில் நடைப்பெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சி

இறைவனின் அருளால் தமுமுக துபாய் மண்டலத்தின் சார்பாக இன்று [24:1:2014} இரவு 8:30 மணியளவில் தேரா மர்கசில் துபாய் மண்டல  இஸ்லாமிய அழைப்பாளர் A.S.இப்ராஹீம் அவர்கள் ஜமாஆத்தின் அவசியம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள்.
Inline images 1

Inline images 2


என்றும்
சமுதாய பணியில்


Characteristic of Bleivers

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ek;gpf;;ifahsHfspdjd;;ikfs;

vtHfs; K];ypk;fshfp (topg;gl;lhHfNsh) mtHfs; jhk; NeHtopiaj; Njbf; nfhz;ldH. (72:14)
Nkw;fz;l trdj;jpd;gb xUtH K];ypkhfp tpl;ljd; fhuzkhf> A+jHfSk;> fpwp];jtHfSk; epidj;Jf; nfhz;bUg;gJ Nghy jhd; nrhHf;fj;ijg; ngw;Wf; nfhz;L tplyhk; vd;w ek;gpf;if nfhs;syhfhJ. nrhHf;fj;jpy; EiotJ vd;gJ ,iwtd; kdpjHfs; kPJ fhl;Lk; fUizapdhy; tpistjhFk;. nrhHf;fr; Nrhiyfspy; tPw;wpUg;NghH gw;wp ,iwkiwapNy ,iwj;J}jH (]y;) mtHfSf;F ,iwtd; ,t;thW nrhy;ypf; fhl;Lfpd;whd;.
vtUila Kfq;fs; (kfpo;r;rpapdhy; gpufhrkha;) ntz;ikahf ,Uf;fpd;wdNth mtHfs; my;yh`;tpd; u`;kj;jpy; ,Ug;ghHfs;; mtHfs; vd;nwd;Wk; m(e;j u`;kj;)jpNyNa jq;fp tpLthHfs;. (3:107)
,q;Nf u`;kj; vd;w milnkhop nfhz;L nrhHf;fj;ijf; Fwpj;Jf; fhl;lg;gl;Ls;sJ. vdNt> kPz;Lk; ,q;F ehk; Qhgfk; itj;Jf; nfhs;s Ntz;Lk; ,iwtdpd; fUizapdhyd;wp> Ntnwjidf; nfhz;Lk; ehk; nrhHf;fr; Nrhiyfspy; Eioe;J tpl KbahJ. ,t;thW nrhHf;fr; Nrhiyfspy; Eioaf; $ba xUtuJ jd;ikfs; vt;thW ,Uf;f Ntz;Lk; vd;gJ gw;wp> ,iwtd; #uh my; K/kpD}d; kw;Wk; my; kMhp[; Mfpa #uhf;fspy; tpthpj;Js;shd;. #uh my; kMhp[; - y;
epr;rakhf kdpjd; mtruf;fhudhfNt gilf;fg;gl;bUf;fpd;whd;. mtid xU nfLjp njhl;Ltpl;lhy; gjWfpwhd;;. Mdhy; mtid xU ed;ik njhLkhdhy; (mJ gpwUf;Fk; fpilf;fhjthW) jLj;Jf;nfhs;fpwhd;. (70:19-21)
,q;Nf ,iwtd; kdpjidg; gw;wpa nghJthd jd;ikfisg; gw;wp tpthpf;fpd;whd;. kdpjHfspy; mNefk; NgH nghWikapoe;j mtruf;fhuHfshfNt ,Uf;fpd;whHfs;. mtHfis xU Jd;gk; njhl;L tpLk; vd;why; mtHfs; gjWfpd;whHfs;. mNjNeuj;jpy; mtHfis xU ed;ik mile;J tpLnkd;why;> me;j Jd;gj;jpw;Fg; gjpyhf ,d;gj;ij khw;wpf; nfhLj;J tpl;Nlhnkd;why;> mjd; fhuzkhf ,iwtDf;Fk; kw;Wk; kdpjHfSf;F nrYj;j Ntz;ba chpikfisr; nrYj;j kWj;J tpLfpd;whHfs;.
,jpy; tpjptpyf;fhztHfSk; cz;L. NkNy Rl;bf; fhl;lg;gl;ltHfs; jtpu ,d;Dk; rpyH ,Uf;fpd;whHfs;> ,tHfs; Ke;ijatHfisg; Nghy elf;f khl;lhHfs;> mtHfsJ gz;Gfs; jdpj; jd;ik nfhz;litahf ,Uf;Fk; vd;gijf; fPo;tUk; FHMd; trdk; %yk; ,iwtd; kdpjHfSf;F tpthpf;fpd;whd; :
njhOifahspfisj; jtpu- (mjhtJ) jk; njhOifapd; kPJ epiyj;jpUf;fpd;whHfNs mtHfs;. mtHfsJ nghUs;fspy; (gpwUf;F) epHzapf;fg;gl;l gq;F cz;L. ahrpg;NghUf;Fk; tpwpNahUf;Fk; (mtHfspd; nghUl;fspy; gq;Fz;L). (my; kMhp[; : 22-25)
,q;Nf ,iwtd; me;j ey;ybahHfs; gw;wpf; $Wk; nghOJ> me;j ey;ybahHfs; jq;fisr; Rw;wpAs;s NjitAilatHfspd; Njitfisg; gw;wpa ftdk; nfhz;ltHfshf ,Ug;ghHfs;> gpwuJ chpikfisg; Ngzf; $batHfshfTk;> jq;fsJ nghUl;fspy; ,Ue;J mtHfSf;Fr; nrytopg;gtHfshfTk;> ,d;Dk; jq;fSf;F toq;fg;gl;Ls;s nry;tq;fspy;> Viofspd; chpikfs; fye;jpUf;fpd;w vd;gJ gw;wpAk; kpfTk; ftKilatHfshfr; nray;glf; $batHfshf ,Ug;ghHfs;. ,d;Dk; nrytopg;gijf; $l mtHfs; tPz; tpiuakhfr; nryT nra;a khl;lhHfs;. fzf;Fg; ghHj;J ,iwtdJ tuk;Gfisg; Ngzp nryTfisr; nra;J nfhs;thHfs;. ,iwtd; tpjpj;Js;s [fhj; vDk; flikia mtHfs;> jq;fsplKs;s nry;tq;fspy; ,Ue;J ,uz;liu rjtPjj;ijg; gphpj;njLj;J Kiwahfr; nryT nra;af; $batHfshfTk; ,Ug;ghHfs;.
[fhj;ijg; gw;wpAk; mjd; nghUs; gw;wpAk; ,iwj;J}jH top te;j mGgf;fH (uyp) mtHfs; czHe;jpUe;j fhuzj;jpdhy; jhd;> [fhj;ij Kiwahf toq;fhjtHfs; kPJ NghH njhLf;fTk; mtHfs; KbntLj;jhHfs;. njhOifia epiyepWj;JtJ vt;thW xU K];ypkpd; kPJ flikNah mt;thNw [fhj;ijAk; epiwNtw;WtJ flik vd;W mtHfs; thjpl;lhHfs;. vdNt jhd; ,iwtd; njhOifiaAk;> [fhj;ijAk; ,izj;Nj jpUkiwapNy gy ,lq;fspy; Fwpg;gpl;Lf; $wpapUf;fpd;whd;. [fhj;ijj; jtpHj;J ,d;Dk; jhd jHkq;fisAk; toq;FkhW ,iwtd; K];ypk;fSf;F mwpTWj;jpAk; ,Uf;fpd;whd;.
njhOifia Kiwahf epiy epWj;Jq;fs;; ,d;Dk; [fhj;Jk; nfhLj;J thUq;fs;; md;wpAk; (Njitg;gLNthUf;F) my;yh`;Tf;fhf mofhd fldhf fld; nfhLq;fs;; (73:20)
,iwek;gpf;ifahsHfspd; mLj;j gz;Geyd;fs; vt;thW ,Uf;Fnkdpy;> mtHfs; kWikiaAk; cWjpahf ek;GthHfs;. ,jid mtHfs; cjl;bd; Edpapy; itj;J tha; thHj;ijahf ek;ghky;> ehk; nra;af; $ba xt;nthU nray;fSf;Fk; jFe;j $yp toq;fg;glf; $ba ehnshd;W ,Uf;fpd;wJ> me;j ehs; jhd; ,Wjpj;jPHg;G ehshfpa kWik ehs; vd;gjhFk; vd;gij mtHfs; cWjpahf ek;gp> tha;ikahf xg;Gf; nfhs;sf; $batHfshf ,Ug;ghHfs;. ahUila tyf; fuj;jpy; ed;ikapd; VLfs; toq;fg;gl ,Uf;fpd;wdNth> mtHfsJ ntw;wpapd; ufrpak; fPo;f;fz;l trdj;jpy; mlq;fpAs;sJ>
''epr;rakhf> ehk; cd;Dila Nfs;tp fzf;if> jpl;lkhf re;jpg;Ngd; vd;W vz;zpNa ,Ue;Njd;."" (69:20)
md;wpAk; epahaj; jPHg;G ehs; cz;nld;gij (nka;g;gLj;jp) cWjpnfhs;gtHfs;. ,d;Dk; jk;Kila ,iwtd; (toq;ff; $ba) Ntjidf;F mQ;RpathW ,Ug;ghHfNs mtHfs;. epr;rakhf mtHfSila ,iwtd; (toq;ff;$ba) Ntjid mr;rg;glhJ ,Uf;ff; $bajy;y. (70:26-28)
,d;Dk; mtHfs; kWikapy; ,iwtd; jutpUf;ff; $ba jz;lidfs; gw;wpg; gae;jtHfshf ,Ug;ghHfs;. kWikapd; jz;lidiag; gw;wpa trdj;ijf; Nfs;tpg;gl;l ,iwj;J}jH (]y;) mtHfspd; NjhoHfs; tpdtpdhHfs;> ,iwj;J}JH (]y;) mtHfNs! ePq;fSkh me;j kWikapd; jz;lidiag; gw;wpg; gag;gLfpd;wPHfs;! mjw;F> Mk;! ehDk; jhd; me;j kWikapd; jz;lidfs; Fwpj;J gag;gLfpd;Nwd;> ,iwtdpd; me;jj; jz;lidg; gaj;jpypUe;J tpjptpyf;F mspf;fg;gl;ltHfs; vd;W vtUk; fpilahJ vd;W tpilgfHe;jhHfs;.
vdNt> ,];yhj;jpd; ghy; tOthJ tho;e;J nfhz;bUf;fpd;wtHfs; $l ehk; me;j kWik jz;lidapypUe;J ghJfhg;Gg; ngw;W tpl;Nlhk; vd;W ,Wkhg;G nfhs;syhfhJ. vj;jid ey;yky;fs; jhd; mtH nra;jpUe;jhYk;> ,d;Dk; mtH kpfr; rpwg;ghd ey;yky;fisr; nra;tjw;F Kaw;rpg;gNjhL> ,d;Dk; Nkyjpfkhf ,iwtdpd; jz;lid gw;wpa mr;rj;ij mjpfk; Rke;J nfhz;bUg;gtuhfTk; mtH jd;id khw;wpf; nfhs;s Ntz;Lk;. NkYk;> my;yh`; $Wfpd;whd; :
md;wpAk;> jq;fs; kiwtplq;fis (fw;ig) Ngzpf; nfhs;fpwhHfNs mtHfs;- jk; kidtpahplj;jpYk;> jq;fs; tyf;fuq;fs; nrhe;jkhf;fpf; nfhz;ltHfsplj;jpYk; (cW nfhs;tijj;) jtpu> epr;rakhf mtHfs; (,j;jifNahUld; cwT nfhs;tJ gw;wp) epajpf;fg;gl khl;lhHfs;. vdNt vtNuDk; ,jw;fg;ghy; (cwT nfhs;tijj;) Njbdhy; mtHfs; (,iwtd; tpjpj;j) tuk;ig kPwpatHfs;. (70:29-31)
,iwtd; mDkjpj;jpUf;fpd;w ghypay; cwT gw;wpa tiuaiwfisj; jtpHj;J> khw;W topia vtndhUtd; fz;L nfhs;fpd;whNdh mtdJ me;jr; nray;ghLfs; ,iwtd; Gwj;jpy; Vw;Wf; nfhs;sg;gLtjpy;iy.
,d;Dk; K];ypk;fspd; gz;Geyd;fs; vt;thW ,Uf;Fk; vd;gij ,iwtd;>
,d;Dk; vtHfs; jk; mkhdpjq;fisAk; jk; thf;FWjpfisAk; Ngzpf; nfhs;fpd;whHfNsh mtHfs;. (70:32)
thf;FWjpfs; vd;gJ> fld; Nghd;wJ> vJ tp\aj;jpy; mtHfs; thf;FWjpfis toq;fpdhHfNsh mjid jpUg;gpr; nrYj;jpNa jPu Ntz;Lk; vd;W ,iwj;J}jH (]y;) mtHfs; $wpdhHfs;.
,d;Dk;> vtHfs; jq;fs; rhl;rpaq;fspy; cWjpAld; ,Uf;fpwhHfNsh mtHfs;.(70:33)
,d;Dk; mtHfs; ,];yhj;jpy; Eiotjw;F vjidr; rj;jpakhfr; nra;J nfhz;lhNdh mjid epiwNtw;WtjpYk; ,tHfs; ftdkhf ,Uf;f Ntz;Lk;.
vtHfs; jq;fs; njhOiffisg; Ngzpf; nfhs;fpd;whHfNsh mtHfs;.
,d;Dk; mtHfs; njhOifia Kiwahfg; Ngzp tUthHfs;> mJtd;wp ,iwtd; fl;lhaf; flikahf;fpa gHSfisAk;> ,d;Dk; MHt%l;lg;gl;l Rd;dj;Jf;fisAk; mtHfs; Ngzp tUthHfs; vd;Wk;> ,iwek;gpf;ifahsHfspd; gz;Geyd;fisg; gw;wp mtd; jd;Dila jpUkiwapNy tpthpf;fpd;whd;.
,iwek;gpf;ifahsHfspd; gz;Geyd;fisg; gw;wp tpthpf;f Muk;gpj;j ,iwtd;> njhOifapy; Muk;gpj;J> mtHfsJ gz;Gfis njhOifapNyNa Kbj;jpUf;fpd;whd; vd;gij ehk; ftdj;jpy; nfhz;L nray;gl Ntz;Lk;. Vnddpy; njhOif vd;gJ ,iwtdpd; ghHitapy; mjpKf;fpaj;Jtk; tha;e;j xd;whFk;. vdNt jhd; kWik ehspNy xt;nthUthplKk; tpdtg;gltpUf;fpd;w Kjy; Nfs;tpahf ,e;jj; njhOif mike;Js;sJ. mtd; jd;Dila njhOifapy; rhpahdtdhff; fzpf;fg;gl;L tpl;lhndd;why; mtd; ntw;wp ngw;wtdhthd;. njhOifapy; nghLNghf;fhf ,Ue;jtndd;why;> mtdJ ve;j ew;nray;fSk; ,iwtd; Gwj;jpy; Vw;Wf; nfhs;sg;gl khl;lhJ.
(Mf) ,j;jifNahH jhk; RtHf;fq;fspy; fz;zpag; gLj;jg;gl;ltHfshf ,Ug;ghHfs;. 70:35
vdNt> NkNy ,iwtd; Rl;bf; fhl;ba jd;ikfis vtH nfhz;bUf;fpd;whNuh> mj;jifatHfSf;F ,iwtd; jd;Dila mUl;nfhilahf Rtdr; Nrhiyfisg; ghprhfj; jUtjhf thf;fspj;Js;shd;. ,d;Dk; Rtdr; Nrhiyfis Mir itf;ff; $ba midtUk;> ,iwtd; NkNy Rl;bf; fhl;bait jtpu ,d;Dk; Vuhskhd ,];yhkpa eilKiwfisg; Ngzp tho Ntz;batuhfTk; ,Uf;fpd;whH. ,iwtd; Fwpg;gpl;Lr; Rl;bf; fhl;batw;iw Kiwahf xUtH Ngzp elf;f Muk;gpj;J tpLthnud;why;> Vidaitfisg; gpd;gw;Wtnjd;gJ mtUf;F kpf vspjhdnjhd;whf Mfp tpLk;. Mf> xl;Lnkhj;jkhf ,iwtdJ fl;lisfisg; gpd;gw;wp elf;f xUtH Muk;gpj;J tpLthuhfpy;> mtH ,iwtdpd; fUizapdhy; nrhHf;fr; Nrhiyfis mde;juq; nfhs;sf; $batuhf mtH jFjp ngw;WtpLthH. ,iwtd; mtdJ tiuaiwfisg; Ngzp elf;ff; $ba rKjhakhf ek; midtiuAk; Mf;fp mUs;thdhf! MkPd;!!
,iwtd; kdpjHfSf;F toq;ff; $ba mUl;nfhilfspNyNa kpfr; rpwg;ghd mUl;nfhil vJntd;why;> kdpjHfis topnfLf;ff; $ba midj;J topNfLfspypUe;Jk; mtidf; fhj;J> ,ul;rpj;J> jd;Dila NeHtop vd;w mUs; xspapd; ghy; Eioar; nra;tNjahFk;. mtd; NeHtop toq;fpagpd; me;j NeHtopiag; gpd;gw;wp mjid tOthJ gpd;gw;wp tho;gtidf; Fwpj;J ,iwtd; kpfTk; jpUg;jpAw;W> kfpo;r;rpAk; milfpd;whd;. ,jid ,iwtd; jd;Dila jpUkiwapNy ,t;thW $Wfpd;whd; :
cq;fis ,UspypUe;J ntspNaw;wp xspapd; ghy; nfhz;LtUtjw;fhf cq;fs; kPJ mUs;Ghpfpwtd; mtNd; ,d;Dk; mtDila kyf;FfSk; mt;thNw (gpuhHj;jpf;fpd;wdH;) NkYk;> mtd; K/kpd;fsplk; kpf;f ,uf;fKilatdhf ,Uf;fpd;whd;. mtid mtHfs; re;jpf;Fk; ehspy; '']yhKd;"" (cq;fSf;Fr; rhe;jpAk; rkhjhdKk; cz;lhtjhf)"" vd;gJNt (mtHfSf;Ff; fpilf;Fk;) NrhgdkhFk;> NkYk; mtHfSf;fhf fz;zpakhd (ew;) $ypiaAk; mtd; rpj;jg;gLj;jpapUf;fpd;whd;. (33:43-44)
,d;Dk; ,j;jifa NeHtop ngw;w ey;ybahHfSf;F ,iwtd; Gwj;jpypUe;J Rgr; nra;jpahf nrhHf;fk; gw;wp ed;khuak; $wg;gLfpd;wJ.
vdNt! K/kpd;fSf;F - my;yh`;tplkpUe;J mtHfSf;F epr;rakhf NguUl;nfhil ,Uf;fpwnjd ed;khuhaq; $WtPuhf! (33:47)
,j;jifa kpfr; rpwg;ghd ew;nfhilfisg; ngw;Wf; nfhz;l ey;ybahHfs; gl;baypy; ,iwtd; ek; midtiuAk; NrHj;jUs;thdhf! MkPd;!!


THANKS 
TAMILISLAM.COM

Saturday, 25 January 2014

pronouns test


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Guide for Training Class

InshaAllah Dawa Training Class chapter -4

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

InshaAllah Dawa Training Class chapter -4

Date : 29-01-2014, 05-02-2014 & 12--02-2014

Timing : 08:30 PM to 09:30 Pm.

Heading Name


தங்களீன்  தலைப்பு தகுந்தரதற்கு தேவையான விஷயத்தை சொல்லவும்

குறைந்தது 3 குரான் வசனம் 3 ஹதீஸ் இருக்க eவண்டும்

உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் 1 இருக்க eவண்டும்

உங்களது குறிப்பை கடைசியில் என்னிடம் கொடுக்க eவண்டும்  

Minimum 10 -15 minutes

அஸ்ஸலாமு அலைக்கும்,




Training Class 3 chapter Heading Name

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Dear Brothers

Please find the
training Class 3 chapter Heading Name

Date 15,22,29 - jan - 2014.

Regards

A.S.Ibrahim