அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,

என்றும்
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
துபாயில் நடைப்பெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சி
இறைவனின்
அருளால் தமுமுக துபாய் மண்டலத்தின்
சார்பாக இன்று [24:1:2014} இரவு 8:30 மணியளவில் தேரா மர்கசில் துபாய்
மண்டல இஸ்லாமிய
அழைப்பாளர் A.S.இப்ராஹீம் அவர்கள் ஜமாஆத்தின் அவசியம்
என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,திரளான சகோதரர்கள் கலந்துக்
கொண்டு பயன் அடைந்தார்கள்.


என்றும்
சமுதாய
பணியில்
No comments:
Post a Comment