அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,.
காஃபிர் (இறைமறுப்பாளர்)
பணக்காரன்
நபிகளாரின் குடும்பத்திற்கு
தந்தை, பாட்டனார்
மகன், பேரன்
மனைவி (அது போன்று மனைவி தன் கணவனுக்கு ஜகாத் கொடுக்க முடியாது.) இவர்கள் அல்லாத மற்ற உறவினர்கள் ஜகாத் வாங்க தகுதி உடையவர்களாக இருந்தால்
அவர்களுக்கு கொடுப்பதே சிறந்த்து.
பள்ளிவாசல் கட்டுவதற்கு, மதரஸா கட்டுவதற்கு, ரோடு போடுவதற்கு, பாலம் கட்டுவதற்கு ஜகாத்
கொடுப்பது கூடாது.

மைய்யத்தை அடக்கம் செய்வதற்கு ஜகாத் செலவு செய்யக்கூடாது. ஏனெனில், “பெற்றுக்கொள்வது”
என்பது மேலே உள்ள சூழ்நிலைகளில் இல்லாத காரணத்தால் ஜகாத் கொடுக்க முடியாது.
என்பது மேலே உள்ள சூழ்நிலைகளில் இல்லாத காரணத்தால் ஜகாத் கொடுக்க முடியாது.
(ஜகாத்தை பெறுபவர் அதை தன் முழு இஷ்டப்படி செலவு செய்ய தகுதியுடையவராக
இருக்கவேண்டும். அது இல்லாத இடத்தில ஜகாத் கொடுக்க அனுமதியில்லை- இது ஒரு விதி)
இருக்கவேண்டும். அது இல்லாத இடத்தில ஜகாத் கொடுக்க அனுமதியில்லை- இது ஒரு விதி)
உறவினர்களே ஜகாத் கொடுக்க முழுதகுதியுள்ளவர்கள் அவர்கள் மேலே சொல்லப்பட்ட ஜகாத்
வாங்கும் தகுதியில் இருந்தால்.
வாங்கும் தகுதியில் இருந்தால்.
அதன் பின் முஹல்லா வாசிகள், ஊர் வாசிகள். இந்த அடிப்படையில் ஜகாத் கொடுக்கப்பட்டால்
ஏழைகள் இருக்க மாட்டார்கள்.
ஏழைகள் இருக்க மாட்டார்கள்.
தன் ஊர், நாட்டில் உள்ளவர்களை விட மற்ற நாடுகளில் உள்ளவர்கள் மிகவும் தேவையுடைய
முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்கு கொடுப்பது கூடும்.
முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்கு கொடுப்பது கூடும்.
- பேரா. இஸ்மாயீல் ஹஸனீ
Engr Sulthan
Engr Sulthan
No comments:
Post a Comment