Wednesday, 10 August 2011

மாணவர்களுக்கான கல்வி கடன் பற்றிய ஒரு நேர்முகம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மாணவர்களுக்கான கல்வி கடன் பற்றிய ஒரு நேர்முகம்

கட்ந்த ஜூலை (2011) 22ம் தேதி, சென்னை அகில இந்திய வானொலியின் ரெயின்போ எஃப். எம் 101.4 அலைவரிசையில்ம் கல்வி கடன் பற்றிய ஒரு நேரடி ஒலிபரப்பிற்கு அழைத்து இருந்தார்கள். 
எஃப். எம். ஸ்டூடியோவில் இடமிருந்து வலம்:
ஆர். ஜே மகி, பிரைம்பாயிண்ட் சீனிவாசன்
நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராமசாமி சுதர்சன்
இந்தியா விஷன் அமைப்பின் வழியாக நாங்கள் ‘'Education Loan Task Force' என்கிற அமைப்பு வழியாக பல மாணவர்களூக்கு கல்வி கடன் பற்றிய ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் வழங்கி வருகிறோம்.  அதிக மார்க் வங்கிய ஏழை மாணவர்களை வங்கிகள் அலட்சியப்ப்டுத்தும்போது, நாங்கள் இந்திய ரிசர்வ் வங்கி வரை எடுத்துச் சென்று தகுந்த நீதி கீடைக்க பாடுபட்டுள்ளோம்.
கல்வி கடன் பற்றிய அனைத்து விவரங்களும் www.eltf.co.cc என்கிற இணைய தளத்தில் கொடுத்துள்ளோம்.  இந்த பதிவை படிக்கும் வாசகர்கள், இந்தியாவின் எந்த பகுதியிலும், அதிக மார்க் வாங்கிய ஏழை மாணவர்கள் வங்கிகளால், பாதிக்கப்பட்டால், எங்களுக்கு action2020eltf@gmail.com  என்கிற இமெயிலுக்கு அந்த மாணவர்களைவிட்டு முழு விவரங்களையும் எழுத சொல்லுங்கள்.  கூடிய் வரையில், 24 மணி நேரத்தில், தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குகிறோம். என்னுடைய நேரடி ஒலிபரப்பை, கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில், ‘பிளேபட்டனை அழுத்தி கேட்கவும்.  (24 நிமிடங்கள்).  இந்த ஒலிபரப்பில், கல்வி கடன் சம்பந்தமாக எழும் பல வினாக்களுக்கு விடையளித்துள்ளேன். இந்த ஒலிபரப்பை எம்.பி.3 ஆக ஆடியோவில் டவுன்லோடு செய்ய வேண்டுமானால்இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்யூட்டரில் சேமிக்கவும்.
இந்த ஒலிபரப்பை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/view/144115188075857546

No comments:

Post a Comment