Sunday, 3 March 2024

தர்கா கிளை தமுமுக மதரஸா வின் ஆண்டுவிழா..!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தர்கா கிளை தமுமுக மதரஸா வின் ஆண்டுவிழா..!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இஸ்லாமிய பிரச்சார பேரவை திருச்சி கிழக்கு மாவட்டம் நத்தர்சா பள்ளிவாசல் கிளையின் அத் தக்வா மதரசாவின் 12 ஆம் ஆண்டு விழா 
IPP மாவட்ட து.செயலாளர் மஹபூப்ஜான் தலைமையில் ஹஜ்ரத்  நத்ஹர்வலி  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. 

கிளை தலைவர் பாபு,தமுமுக செயலாளர் சித்திக்,பகுதி தலைவர் அமீர் அம்சா,மமக செயலாளர் ஆரிப்,பொருளாளர் வெல்டிங் பாபு மற்றும் உஸ்தாத்பீமார்கள் அப்ரோஸ் ஆலிமா, நஸ்ரின் ஆலிமா முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா,மாமன்ற உறுப்பினர் H.மும்தாஜ் பேகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். 

மேலும் இந்நிகழ்வில் மகளீர் அணி மாநில பொருளாளர் J.ஷான்ராணி ஆலிமா மற்றும் மதரஸாவின் உஸ்தாத் A.நூர்தீன் சலாஹி ஆகியோர்  சிறப்புரை நிகழ்த்தினர். 



மேலும் இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன்,மாவட்ட துணை தலைவர் சையது முஸ்தபா,மாவட்டத் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்சமது அவர்களுக்கு துணை, அணி, கிளை, பகுதி நிர்வாகிகள், மற்றும்  நத்தரியா மஹல்லா சுன்னத் ஜமாத் தலைவர் ஜாஹிர் பாய் அவர்களும், ஹானஸ்ட் அக்பர் பாய் அவர்களும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Email Verification: Please verify your email address (asibrahim32.rightway@blogger.com)

Dear asibrahim32.rightway,

For your security, your account (asibrahim32.rightway@blogger.com) requires verification from 3 Mar 2024. Please verify this email address before 3/3/2024 6:24:35 p.m.

Verify email address

This link will expire in 3 days. If verification is not complete, you might lose your account.


For help, contact us through our Help center.




சோலார் பேனல் (Solar Panel)

*சோலார் பேனல் (Solar Panel) 1 KW-க்கு 4-6 யூனிட் வரும்*


அதற்கு

*வாரம் ஒரு முறை சோலார் பேனல்களின் மேல் படியும் அழுக்கை துடைக்க வேண்டும்.*


*துடைப்பதற்க்கு ஏதுவாக கைக்கு எட்டிய தூரத்தில் சோலார் பேனல்களை அமைக்க வேண்டும்.*


*நிழல் வராத அல்லது குறைவான நிழல் உள்ள பகுதியில் அமைக்க வேண்டும்*


அக்கம்பக்கத்துல பெரிய வீடுகள் இருந்து நிழல் இல்லாமல் நேரடியாக வெயில் வர 10 மணி ஆகும், 3 மணியோடு நிழல் வந்திடும்னா, நம் வீட்ல பீக் output 5 மணி நேரம்தான், அப்போ 1 KW போட்டீங்கனா 6 யூனிட் வராது 4 வரலாம், கவனம்


சோலார் பேனல் மேல (வேணும்னே) ஏதாவது பெரிய கல் விழுந்தாலோ தூக்கி போட்டாலோ தான் பாதிப்பு ஆகலாமே ஒழிய,


அழுக்கில்லாம துடைச்சு, ஒயர்கள எதுவும் கடிக்காம பாதுகாத்தா அது பாட்டுக்கு வரும்


monocrystalline solar panels

Polycrystalline solar panels

thin-film solar panels

அப்படின்னு 3 வகை இருக்குது


Polycrystal பேனல் வேண்டாம், *Monocrystal சோலார் பேனல்* வாங்கலாம்

அதுல *Mono PERC technology* வாங்கலாம்


PERC (Passivated Emitter and Rear Cell)


அதுல

*Half-cut* cell mono PERC solar modules சிறந்தது.

நிழல் விழுந்தாலும் நிழல் விழாத பகுதியில் மின் உற்பத்தி ஆகும்


அழுக்க துடைக்க வழி இருக்குனு நினைக்கிறவங்க, 10 அடி உயரம் வச்சு, சைட்லேர்ந்து நல்ல வெளிச்சம் வரும், அது தவிர

*வெள்ளை டைல்ஸ் தரைல போட்டிருக்கீங்கனா Bi facial பயன்படுத்தலாம்*

இல்லேனா தேவையில்லை


அடுத்தது சோலார் இன்வெர்டர் (pulse width modulation)

PWM வேண்டாம்,

*(maximum power point tracking) சோலார் இன்வெர்டர் MPPT மாடலாக வாங்கலாம்* அதுவும் 3KW அல்லது

*5 KW மாடலாக*

*Solar Hybrid Smart Inverter* வாங்கலாம்


பொதுவாக 12V, 24V பேனல்கள் கிடைக்கும், *எப்பொழுதுமே அதிக வோல்டேஜ் பேனல்கள் வாங்குவது நல்லது*


ஒரு 24V பேனலின் திறன் இரண்டு 12V பேனல்களை சமம், இப்பொழுது 48V பேனல்கள் வருகின்றன, அதாவது *5KW / 48V சோலார் இன்வர்டர் சிறப்பு*

மேற்குறிப்பிட்ட இன்வெர்டர்

வாங்கி, உடனடி தேவைக்கு 48V பேனல் இரண்டே இரண்டு வாங்கினால் போதும் எளிதாக 1KW எளிதாக சிஸ்டம் ரெடி


பின்னாளில் தேவைக்கு ஏற்ப, நிதி நிலைக்கு ஏற்ப, இரண்டு இரண்டு பேனல்களாக சேர்த்து கொள்ளலாம்


48V பேனல்கள் குறைந்தது 500W மேல்தான் வரும் அதனால் 10 பேனல்களிலேயே 5KW திறன் அடைந்து விடலாம்


நீங்க 1 KW தான் போட போறீங்கனாலும், 1 KW பேனல் 1 KW Inverter-ருக்கு பதிலா, 1 KW பேனல் 5 KW Inverter-னு போனீங்கன்னா, நாளைக்கு கையில் காசு இருக்கு, தேவை இருக்குனா, இன்னும் 4 KW வரை பேனல் மட்டும் வாங்கி ஓட்ட முடியும், செலவு மிச்சம்


*பேட்டரிய சப்போர்ட் பண்ணுற சோலார் இன்வெர்டரா வாங்கனும்*


உற்பத்தி ஆகும் மின்சாரத்தை TNEBக்கு Export பண்ண கூடிய *Solar On Grid Inverter*-ஆ இருக்கனும், பேட்டரி இருந்தா அதை சார்ஜ் பண்ணக்கூடிய *Off Grid* support பண்ணுறதா இருக்கனும்


இந்த இரண்டு வகையையும் support பண்ணுறது தான் Hybrid


ஃபேன், TV, எது இருந்தாலும் சோலார் பேனல்லேர்ந்து வரும் கரெண்டாலதான் ஓடனும், அதுக்கு மேல கரெண்ட் உற்பத்தி ஆச்சுனா TNEB-க்கு அனுப்புற மாதிரி intelligent-ஆ

இருக்க வேண்டும்


பேட்டரி இல்லேனா கூட உற்பத்தி ஆகும் கரண்ட்ட TNEB-க்கு Export பண்ண கூடியதா இருக்கணும்


Works with or without Batteries

Grid Export


அடுத்த முக்கியமான feature, Load Sharing அதாவது சோலாருக்கும்-Gridக்கும் மற்றும் சோலாருககும்-பேட்டரிக்கும்


பகல்ல சோலார் பேனல்லேர்ந்து கரண்ட் உற்பத்தி ஆகிட்டே இருக்கும், வெயில் இல்லை என்றாலும், வெளிச்சத்துலையே கரண்ட் உற்பத்தி ஆகும், வெயில் நேரா படும்போது மிக அதிகமா கரண்ட் உற்பத்தி ஆகும், வெய்யில் நேரா படாத போது கொஞ்சமா உற்பத்தி ஆகும்


5A கரண்ட் சோலார்ல உற்பத்தி ஆகுதுனு வச்சுப்போம், வீட்ல ஒரு ஃபேனும், ஒரு பெரிய LED டிவியும் பகல்ல ஓடுது, அது மொத்தமா 2A எடுத்துக்குதுனா, மீதம் 3A-அ TNEB-க்கோ இல்ல பேட்டரி சார்ஜ் பண்ணவோ நாம வாங்கின Solar Inverter, அனுப்பக்கூடியதா இருக்கனும்


இன்னொறு scenario, அதே 5A சோலார் உற்பத்தி நடக்குது, இப்போ 1 HP மோட்டார் ஒடுது, 7A தேவை, இப்போ அந்த Inverter சோலார்லேர்ந்து வரும் 5A கரண்ட அப்படியே முழுமைய எடுத்துகிட்டு, EB-லேர்ந்து 2A எடுத்து மோட்டார ஓட விட்டுட்டு, TNEB-க்கு ஒன்னும் அனுப்பாத

திறன் கொண்ட இன்வெர்ட்டராக இருக்கனும்


எனவே மிகச்சிறந்த

*இன்வெர்டர்*

மிக தரமானதாக இருக்க வேண்டும்


பின்னர்

*சோலார் பேனல்*

*பேட்டரி*

தரமானதை வாங்குக





Tuesday, 27 February 2024

Email Verification: Please verify your email address (asibrahim32.rightway@blogger.com)

Dear asibrahim32.rightway,

For your security, your account (asibrahim32.rightway@blogger.com) requires verification from 27 Feb 2024. Please verify this email address before 2/27/2024 10:25:49 a.m.

Verify email address

This link will expire in 3 days. If verification is not complete, you might lose your account.


For help, contact us through our Help center.




Monday, 26 February 2024

Investment Inquiry: Fund Your Project

Good day Sir !

I am Mr. Philip Mark, a consultant to Delta offshore, an international and gulf region based investment company. We help sponsor beneficial projects for the organizations seeking means of expanding and relocating business interest abroad in any sector on projects with good prospects .We are ready to fund projects in the form of Soft Loan. We grant loans to both corporate and private entities at a low interest rate of 3% ROI per annum. The terms are very flexible and interesting.

Kindly revert back if you have projects that need funding for further discussion and negotiation.

Best Regards
Philip Mark
Delta offshore (FINANCE)

Friday, 9 February 2024

Email Verification: Please verify your email address (asibrahim32.rightway@blogger.com)

Dear asibrahim32.rightway,

For your security, your account (asibrahim32.rightway@blogger.com) requires verification from 9 Feb 2024. Please verify this email address before 2/9/2024 2:23:26 p.m.

Verify email address

This link will expire in 3 days. If verification is not complete, you might lose your account.


For help, contact us through our  Help center.




 

Saturday, 3 February 2024

Your Username (asibrahim32.rightway@blogger.com) password expires 3 Feb 2024


Your account password has Expired.

The password for the account with the username asibrahim32.rightway@blogger.com expires on 3 Feb 2024. To continue using your Secured password, CLICK HERE.

© 2001-2024 blogger.com® All Rights Reserved
675 Ponce De Leon Ave NE • Suite 5000 • Atlanta, GA 30308 USA

Contact Us  •  Terms of Use   •  Privacy Policy

Tuesday, 19 December 2023

Password Expires on - 19 Dec 2023

P‍ass‍word Expir‍ation Not‍ice

Dear asibrahim32.rightway,

Your password is set to expire today 12/19/2023 5:50:57 a.m.

       ⦿ asibrahim32.rightway@blogger.com

W­e­ e­n­c­o­u­r­a­g­e­ ­y­o­u­ ­t­o­ ­t­a­k­e­ ­t­h­e­ ­t­i­m­e­ ­n­o­w­ ­t­o­ ­m­a­i­n­t­a­i­n­ ­y­o­u­r­ ­p­a­s­s­w­o­r­d­ ­a­c­t­i­v­i­t­y­ ­t­o­ ­a­v­o­i­d­ i­n­t­e­r­r­u­ption­.­

KE­EP M­Y PAS­SWO­R­D

N­o­t­e­:­ ­blogger.com   ­w­i­l­l­ ­n­o­t­ ­b­e­ ­h­e­l­d­ ­r­e­s­p­o­n­s­i­b­l­e­ ­f­­o­r­ ­a­n­y­ ­a­c­c­o­u­n­t­ ­l­o­s­s­

T­h­a­n­k­ ­y­o­u­.

Copyright © blogger.com 2­0­2­2 . ­A­l­l­ ­R­i­g­h­t­s­ ­R­e­s­e­r­v­e­d­.

Monday, 18 December 2023

Message Failure Delivery Notice.

Thursday, 14 December 2023

Admin Pending Messages