உணவு தண்ணீர் தர்மம் செய்யும்
இஸ்லாமியர்களிடம்
காலுக்கு செருப்பு இல்லை என்று ஒரு பெண்மணி கேட்டபொழுது
அணிந்திருந்த செருப்பையும்
தர்மம் செய்யும்
பண்பு இதுதான்
இஸ்லாம் இஸ்லாமியர்களுக்கு கற்றுக்கொடுத்தது
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Monday, 30 March 2020
Friday, 27 March 2020
தயவுசெய்து தனித்து இருங்கள், விழிப்புணர்வோடு இருங்கள், தைரியமாக தன்னம்பிக்கையோடு வீட்டிலேயே இருங்கள்.
1. இத்தாலி நகரத்தில் மக்கள் சாலையில் சுருண்டு விழுந்து செத்த புகைப்படம்... உண்மை இல்லை.. அது வெப்சீரிசில் வரும் ஒரு காட்சி.
2. எத்தியோபியா செல்லும் விமானத்தில் corona நோயாளியால் மக்கள் பீதி அடைந்து வெளியே குதிக்க, போலீஸ் துப்பாக்கியால் சுட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக வரும் வீடியோ.. உண்மை இல்லை. அது rescue operation drill பயிற்சி.
3. Jio வின் lifetime free recharge. உண்மையில்லை. நல்ல கற்பனை. மேலும் விவரங்களுக்கு அலையுது பார் அல்பம் என்ற வலைதளம் சென்று பார்க்கலாம்.
4. பிணங்களை புதைக்க இடம் இல்லாமல் இத்தாலியின் அதிபர் அழுகின்ற புகைப்படம்... உண்மை இல்லை. படத்தில் இருப்பவர் முதலில் இத்தாலியின் அதிபரே இல்லை.
5. தென்னாப்பிரிக்க பாதிரியார் Corona அழிக்க அனைவரின் வாயிலும் Dettol ஊற்றிய புகைப்படம்.. உண்மை இல்லை. அது 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம். Coronaவிற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
6. இந்தியாவைத் திட்டி UNESCO போட்ட ட்வீட்.. உண்மை இல்லை. இப்படி fake அக்கவுண்ட் உருவாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய உள்ளது.
7. ரஷ்ய மக்கள் வெளிவரக் கூடாது என அதிபர் புடின் 500 சிங்கங்களை வெளியில் சுற்ற விட்டுள்ளார்... உண்மை இல்லை. அந்த புகைப்படம் வேறொரு சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட பழைய படம். அந்த புகைப்படத்தில் இருக்கும் சாலை ரஷ்யாவே இல்லை.
8.இத்தாலி basilica மீது மனித பறவை ஒன்று ஏறுவது போல் உள்ள காட்சி உண்மை இல்லை,அது ஒரு திரைப்படத்திற்கான graphics காட்சி....
9. எல்லாமே பொய் என்றால் எதுதான் உண்மை? சரியான காரணம் இன்றி வெளியே சுற்றி திரியும் இளைஞர்களை போலீஸ் தர்ம அடி அடிக்கும் வீடியோ.. உண்மைதான். வீம்புக்கு ஊர் சுற்றினால் உம்மாவா கொடுக்க முடியும்?
பொண்டாட்டி புள்ள குட்டிய வீட்டுல விட்டுட்டு உசுர பணயம் வச்சி இரவு பகல் பார்க்காம வேலை செய்து கொண்டிருக்கும் காவல்துறையும் மனிதர்கள்தான். அடி வேண்டாம் என்றால் அமைதியாக வீட்டில் இருங்கள்.
Stage 2 வில் இருந்து மிக மிக முக்கியமான கட்டத்தை நாடு தாண்டி கொண்டு இருக்கின்றது. தயவுசெய்து தனித்து இருங்கள், விழிப்புணர்வோடு இருங்கள், தைரியமாக தன்னம்பிக்கையோடு வீட்டிலேயே இருங்கள்.
Courtesy- Putchutney Rajmohan👍
உங்கள் நன்பனான AS

Covid-19: Dubai initiates online permit system to step out during UAE Sterilisation Program

துபை வாழ் நண்பர்களுக்கு,
(நீங்கள் அறிந்திராத செய்தி)
கொரோனா வைரஸ் (#COVID19) தொற்று காரணமாக வார இறுதி நாள்களின் (வியாழன் முதல் சனி வரை) இரவு 8:00 மணி தொடங்கி மறுநாள் காலை 6:00 மணி வரையிலும், நகர் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது நாம் அறிவோம், இதனால் வார இறுதி நாள்களான வியாழன், வெள்ளி & சனிக்கிழமைகளில் இரவு எட்டு மணி முதல் மறுநாள் காலை ஆறு மணி வரையிலும் பொதுமக்கள் நடமாட/பயணிக்க அனுமதி இல்லை என்பதும் நாம் அறிந்ததுதான்.
ஆனால், தடை செய்யப்பட்ட நேரத்தில் ஏதும் அவசரமாகவோ அத்தியாவசியத்திற்காகவோ (உணவகம், மருத்துவமனை, மருந்தகம்) செல்ல வேண்டியிருந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, கீழே கமெண்ட் பாக்ஸில் கொடுக்கப்பட்டிருக்கும் வெப் சைட்டுக்குச் சென்று, உங்கள் மொபைல் எண் கொடுத்துப் பதிந்தால், OTP எண் கிடைக்கும். அந்த OTP எண் உதவியுடன் அடுத்த பக்கத்திற்குச் சென்று, உங்கள் பெயர், அடையாள அட்டை எண் (National ID OR Passport OR Driving License), வாகன எண், வெளியில் வரும் காரணம் மற்றும் இந்த நேரத்திலிருந்து இந்த நேரம் வரை என்ற கால அளவும் தெரிவித்தால், நமக்கு அனுமதியளிக்கும் குறுஞ்செய்தி நமது மொபைலுக்கு வரும்.
பாதுகாப்பிலிருக்கும் அதிகாரிகள் சோதிக்க நேர்ந்தால் இந்த குறுஞ்செய்தியைக் காண்பிக்க வேண்டும்.
பதிவு செய்யாத பயணங்கள் சட்ட விரோதமாகக் கருதப்பட்டு, உரிய சட்ட ரீதியான தண்டனைகள் கிடைக்கும்.
சலுகைகளைச் சரியாகப் பயன்படுத்துவோம்.
Register in Movement Permit System >> https://movepermit.gov.ae/home
News >> https://www.khaleejtimes.com/coronavirus-outbreak/covid-19-dubai-launches-permission-system-to-leave-home-during-uae-sterilisation-program---
Source: Khaleej Times

Friday, 20 March 2020
கொரோனா வந்தால், கடவுளிடம் முறையிடலாம், அந்த கடவுளுக்கே கொரோனா வந்தால்?
கொரோனா வந்தால், கடவுளிடம் முறையிடலாம், அந்த கடவுளுக்கே கொரோனா வந்தால்? ஆட்சியாளர்கள்தான் முட்டாள்கள் என்றால், மருத்துவருமா? கடவுளை, கடவுளை நம்பாதவர்களைவிட, இவனுங்க அதிகம் கேவலப்படுத்துறானுங்களே? என்ன கொடும சார் இது?
Saturday, 14 March 2020
டெல்லி கலவரம் குறித்து திரு.கபில் சிபல் மேலவையில் பேசியதைக் கேட்டுப்பாருங்கள்....
டெல்லி கலவரம் குறித்து திரு.கபில் சிபல் மேலவையில் பேசியதைக் கேட்டுப்பாருங்கள்.... ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்திருக்கிறார். ஹிந்தி புரியாதவர்களுக்கு அவர் உடல்மொழி புரிய வைக்கும் 😊
👇👇👇
வலிமிகு வார்த்தைகளை மிக அழகான உடல் மொழியோடு எதிர் தரப்பினரை சாட்டையால் அடித்து இருக்கிறார் கபில்சிபல்.
உங்கள் நன்பனான AS
Friday, 13 March 2020
Wednesday, 11 March 2020
ஆகாய ஆச்சரியம்.!
•#ஆகாய ஆச்சரியம்.!
🐦
•அர்ஜென்டினாவில் இருந்து #பார்ன் #சுவாலோ என்ற சின்னஞ்சிறு #பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.
•இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்?
•ஆச்சரியம் உண்டு!பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?
•அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.
•பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!

Subscribe to:
Posts (Atom)