குவாஹாட்டி: போதிய ஆவணங்களை அளித்தும் சொத்துகளை விற்று வாதாடியும் என்ஆர்சி சட்டத்தால் அஸ்ஸாம் மாநில பெண் ஒருவர் வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Friday, 21 February 2020
கேள்வியான.? ஒரு வேள்வி
கேள்வியான.? ஒரு வேள்வி
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை (22.02.20) இரவு 10.30 மணிக்கு
பேரா.ஜவாஹிருல்லா,தலைவர்,மனிதநேய மக்கள் கட்சி அவர்களுடன் நேர்காணல்...
https://www.facebook.com/243228229155092/posts/1924175614393670/
உங்கள் நன்பனான AS

முறையீடு
* முறையீடு *
கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதி NPR தொடங்கப் போவதால், CAA / NRC / NPR க்கு எதிரான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, மேலும் இந்த இயக்கத்தை உயிரோடு வைத்திருக்கின்றன, இப்போது NPR ஐ புறக்கணிக்க / நிராகரிக்க சிறந்த வழி:
1. வக்கீல்கள், ஆர்வலர்கள் மஸ்ஜித் குழுக்கள், தலைவர்கள், உலேமா போன்றோரின் உதவியுடன் பல்வேறு குழுக்கள் பகுதி / வார்டு வாரியாக உருவாக்கப்பட வேண்டும்.
2. அணிகள் "தயவுசெய்து எந்த விவரங்களையும் கேட்க வேண்டாம், நாங்கள் NPR ஐ புறக்கணிக்கிறோம்" என்று குறிப்பிடும் எளிய A4 அளவு சுவரொட்டிகள் / அச்சுப்பொறிகளை உருவாக்க வேண்டும்.
3. அணிகள் வீடு வீடாகச் சென்று இந்த அச்சுப்பொறிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
4. இந்த சுவரொட்டிகளை தங்கள் கதவுகளில் / வாயில்களில் ஒட்டவும், எந்த விவரங்களையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் அணிகள் பொதுமக்களை நம்ப வைக்க வேண்டும்.
5. அணிகள் தங்கள் வார்டுகளில் முடிந்தவரை பல வீடுகளை 15-20 நாட்களில் மாலையில் ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணிநேரம் செலவிட்டால் மறைக்க முடியும்.
விவரங்களை எடுக்க வரும் அதிகாரிகள் பொதுவாக அரசு பள்ளி / கல்லூரி ஊழியர்கள். அந்த சுவரொட்டிகள் / அச்சுப்பொறிகளைப் பார்த்த பிறகு அவர்கள் விவரங்களுக்கு வற்புறுத்த மாட்டார்கள். அவர்கள் இன்னும் உங்கள் கதவைத் தட்டினால் அவர்களுடன் வன்முறையில் நடந்து கொள்ள வேண்டாம். ஒருவர் அவற்றை நிம்மதியாக நிராகரிக்க வேண்டும்.
மிக முக்கியமாக, எங்கள் பகுதிகள் / வார்டுகள் துறைகளாகப் பிரிக்கப்பட வேண்டும், மேலும் அந்த குறிப்பிட்ட துறைகளின் உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும், இதனால் எந்தவொரு அதிகாரியும் / காவல்துறையினரும் பொதுமக்களை வற்புறுத்தினால், அந்தத் துறையினரிடையே நாங்கள் எளிதாக செய்திகளைப் பரப்பலாம். NPR ஐ எதிர்க்கிறது. உள்நாட்டில் ஒருவருக்கொருவர் வலையமைப்பதற்கான சிறந்த வழி இது, மேலும் மக்கள் எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்க முடியும்.
இந்த எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்காததன் மூலம் பல காரணங்களுக்காக பாதுகாப்பாக விளையாட விரும்பும் பலர் இருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் பெரும்பான்மை புறக்கணிப்பு மற்றும் NPR ஐ நிராகரித்தால், அதன் முடிவை திரும்பப் பெற அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் என்பதை மக்களுக்கு புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். .
- வழக்கறிஞர் மொஹமட் தாஹிர்
அணுகல் சட்டம்

சூழ்ச்சி
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபராக்காத்துஹீ*
*நபியே! உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்*
*அல்குர் ஆன் 8:30*

Wednesday, 19 February 2020
அசாமில் பெரும்பான்மையாக குடியுரிமை இழந்தவர்கள் இந்துக்களே

அசாமில் நிகழ்த்தப்பட்ட NRCயில் 19.06 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்கள், அதாவது 19.06 லட்சம் பேர் சந்தேகத்திற்கு இடமானவர்கள் இவர்கள் அனைவரும் தங்களின் குடியுரிமையை இனி நிறுவ வேண்டும்.
இந்த 19,06,657 பேர் யார்???
வங்காளி இந்துக்கள் - 6.90 லட்சம்
இஸ்லாமியர்கள்- 4.86 லட்சம்
(பாங்கிளாதேஷ் / இந்தியா)
கூர்காக்கள் - 85,000
அசாமி இந்துக்கள்- 60,000
கோச் ராஜ்பன்சி- 58,000
கொரியா மரியா தேசி- 35,000
போடோ- 20,000
கர்பி- 9,000
ராஃபா-8,000
ஹஜோங்- 8,000
மிஷிங்-7,000
அஹோம்-3,000
காரோ-2500
மதக்- 1,500
திமிஷா- 1,100
சோனாவால் கராசாரி- 1,000
மாரன் - 900
பிஷ்னுபிரியா மணிப்பூர் - 200
நாகா - 125
ஹமார் - 75
குகி- 85
தாடோ - 50
பாயிட்டீ - 85
மேலே உள்ள பட்டியலில் 6,70,000 பேர் இந்துக்களும் அல்ல இஸ்லாமியர்களும் அல்ல மாறாக பல்வேறு பழங்குடி குழுக்களை சேர்ந்தவர்கள்.
மொத்தம் 19,06,657 பேரில் 4,30,000 யார் என்று இன்னும் தெரியவில்லை?? அவர்கள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இந்த 4,30,000 பேரில் பெரும் பகுதியானவர்கள் வட, தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவை சார்ந்தவர்கள், இதில் பெரும் பகுதியானவர்கள் வட இந்தியாவை சேர்ந்த இந்துக்கள்.
1 கோடி பேர் பங்காளாதேஷில் இருந்து அசாமில் நுழைந்துவிட்டார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தொடர்ச்சியாக கடந்த 40 வருடங்களாக திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். பின்னர் அவர்கள் அந்த எண்ணிக்கையை 60 லட்சம் என்றார்கள், அதன் பின்னர் 40 லட்சம் என்றார்கள். சமீபத்தில் அசாம் என்.ஆர்.சி முடிவுகள் வெளியான போது அந்த எண்ணிக்கை 19 லட்சமாக அறிவிகக்ப்பட்டது. ஆனால் இந்த 19.06 லட்சம் பேரில் பெரும் பகுதியாக குடியுரிமை நிராகரிக்கப்பட்டவர்கள் இந்துக்களே.
இந்தியா முழுவதும் NRC,CAA வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட தொடங்கி விட்டார்கள் ஆனால் பெரும்பான்மையாக நீக்கப்பட்ட இந்துக்கள் (7 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர் ) மற்றும் பழங்குடிகள் இன்னும் முழுமையாக போராட்ட களத்திற்கு வரவில்லை, ஊடகங்களும் தொடர்ச்சியாக NRC,CAA இஸ்லாமியர்களுக்கு எதிரானது போலவே சித்தரித்து வருகிறது, ஆனால் உண்மையிலேயே அசாமில் NRC,CAA ஒட்டு மொத்தமாக அங்கு வாழும் இந்துக்களுக்கு எதிரானதாகவே இருந்துள்ளது என்பதை நமக்கு முடிவுகளும் புள்ளிவிரங்களும் காட்டுகிறது.
- முத்துகிருஷ்ணன்

Tuesday, 18 February 2020
15 ஆவணங்கள் அளித்தும்.. சொத்தை விற்று வாதாடியும்.. என்ஆர்சியால் வெளிநாட்டவராக்கப்பட்ட அஸ்ஸாம் பெண் By Vishnupriya
https://tamil.oneindia.com/news/india/assam-woman-declared-as-foreigner-after-her-proves-were-not-accepted-377519.html
15 ஆவணங்கள் அளித்தும்.. சொத்தை விற்று வாதாடியும்.. என்ஆர்சியால் வெளிநாட்டவராக்கப்பட்ட அஸ்ஸாம் பெண்
கடந்த 2003-ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955-இல் இந்திய குடிமக்கள் அனைவரையும் பதிவு செய்ய வழி வகை செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் நோக்கமே வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் வாழ்ந்து வருவோர் தாங்களின் மூதாதையர்கள் இந்தியாவில்தான் இருந்தனர் என்பதற்கான சான்றிதழை அரசிடம் சமர்ப்பிப்பது ஆகும். இந்த முறை கடந்த 2013-ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் போராட்டம்
இது மெல்ல மெல்ல 2021-இல் மற்ற மாநிலங்களிலும் இந்திய அரசு அமல்படுத்தும். இது போல் சட்டரீதியான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால் அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர். இந்த சட்டத்தை எதிர்த்து தற்போது நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
காணாமல் போன பெண்
இந்த என்ஆர்சியால் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அஸ்ஸாம் மாநிலம் பக்ஷா மாவட்டத்தில் உள்ள கோயபாரி கிராமத்தை சேர்ந்தவர் ஜபேடா பேகம் (51). இந்த கிராமம் தலைநகர் குவாஹாட்டியிலிருந்து 100 கி.மீ.க்கு அப்பால் உள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஹஜோ பகுதியில் இவர்களது நிலம் ஆற்றில் அரிப்பு ஏற்பட்டதை அடுத்து ஜபேடாவின் பெற்றோர் பக்ஷாவுக்கு வந்தனர். இவரது கணவர் ரெஜாக் அலி. இவர்களுக்கு 3 மகள்கள். அவர்களில் ஒருவர் விபத்தில் இறந்துவிட்டார். மற்றொரு பெண் காணாமல் போய்விட்டார்.
உயர்நீதிமன்றம்
3ஆவது மகள் அஸ்மினா அங்குள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஜபேடாவின் கணவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லை. இதனால் அவரது மனைவி மட்டுமே சம்பாதித்து வருகிறார். அவர் வெளிநாட்டவர் என கடந்த 2018இல் அஸ்ஸாம் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பட்டினி
ஆனால் என்ஆர்சிக்காக ஜபேடா தாக்கல் செய்த நில வருவாய் ரசீது, வங்கி ஆவணங்கள், பான் கார்டு ஆகியவற்றை வைத்து குடியுரிமையை நிரூபிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. தற்போது வாழ வழியில்லாமல் ஜபேடா தவித்து வருகிறார். இது குறித்து அவர் கண்ணீருடன் கூறுகையில் சட்டரீதியான போராட்டத்திற்காக நான் சம்பாதிக்கும் பணம் செலவிடப்பட்டதால் எனது மகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் உண்ண உணவு இல்லாமல் பட்டினியாகவே தூங்குவார்.
தீர்ப்பாயம்
எனக்கு பிறகு அவளது எதிர்காலம் என்னவாகும் என்பதை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது. என்னிடம் இருந்தவை அனைத்தையும் நான் செலவு செய்துவிட்டேன். இதற்கு மேல் வழக்குகளுக்காக செலவு செய்ய என்னிடம் எதுவும் இல்லை. எனது தந்தை ஜாபத் அலியின் 1966, 1970, 1971ஆம் ஆண்டு வெளியான வாக்காளர் பட்டியல் உள்பட 15 ஆவணங்களை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துவிட்டேன். ஆனால் தீர்ப்பாயம் இந்த ஆவணங்கள் போதாது என கூறிவிட்டது.
ரூ 150க்கு கூலி வேலை
எனது பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் கிராமத் தலைவரிடம் எனது பிறந்த இடம், பெற்றோர் பெயரை குறிப்பிட்டு ஒரு சான்றிதழை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அதை தீர்ப்பாயமோ நீதிமன்றமோ ஏற்கவில்லை. எனக்கென இருந்த 3 பிகா நிலங்களையும் வழக்கு செலவுகளுக்காக விற்றுவிட்டேன். தற்போது வேறொருவர் நிலத்தில் தினமும் ரூ 150 கூலிக்கு வேலை செய்கிறேன் என்றார் ஜபேடா.
தொற்றி கொண்ட அச்சம்
இதுகுறித்து கிராமத் தலைவர் கலிடா கூறுகையில் ஜபேடா வழக்கில் நான் சாட்சியாக அழைக்கப்பட்டேன். அந்த பெண்ணை எனக்கு தெரியும் என அவர்களிடம் கூறினேன். திருமணமான பெண் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ள ஏதுவாக அரசால் அளிக்கப்படும் சான்றிதழையும் அளித்தேன். ஆனால் அதை தீர்ப்பாயமும் நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். தற்போது எங்கு செல்வது என தெரியாமல் சுப்ரீம் கோர்ட் செல்ல பணமில்லாமலும் ஜபேடா தவித்து வருகிறார். இன்னும் எத்தனை 'ஜபேடாக்கள்' இந்த என்ஆர்சியால் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்த அச்சம் அந்த மாநில மக்களை தொற்றிக் கொண்டுவிட்டது
உங்கள் நன்பனான AS
இப்படி ஒரு மக்கள் திரள் வாழும் இந்த நாட்டிலா மதத்தின் பெயரால் மக்களைத் துண்டாட முயல்கிறீர்கள்.
*கண்ணூரில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி பூண்டு நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட சுவாமி அக்னிவேஷ்....* *தன்னுடன் பேரணியில் கலந்து கொண்ட வி. கே. அப்துல் காதர் மௌலவி சாஹிப் அவர்களின் குல்லாவை தான் வாங்கி அணிந்து கொண்டு... தனது தலைப்பாகையை மௌலவி அவர்களை அணியச் சொல்லி பரஸ்பர அன்பை வெளிப்படுத்திக் கொண்டார்கள்...*
இப்படி ஒரு மக்கள் திரள் வாழும் இந்த நாட்டிலா மதத்தின் பெயரால் மக்களைத் துண்டாட முயல்கிறீர்கள்...

Monday, 17 February 2020
தமிழக முதல்வருக்கு சவால் விடுகிறேன்.
*தமிழக முதல்வருக்கு சவால் விடுகிறேன்.* சட்டமன்ற அவையில் கொஞ்சமும் தயங்காமல், கூசாமல் பொய்களை கட்டவிழ்த்துள்ளீர்கள். நீங்கள் பேசியதில் உண்மையிருந்தால் எங்களுக்குப் பதில் சொல்லுங்கள்
1. பேருந்தில் கல் எறிந்ததற்கான ஆதாரம் என்ன? காவல்துறையினரின் தடியடியை மக்கள் பதிவிட்டதுபோல் நீங்கள் வீடியோ பதிவுகளை வெளியிடத் தயாரா?
2. பெண்கள் மீது கைவைக்க, ஆபாசமாய்ப் பேச ஆண்காவலர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
3. காவலர்களின் சட்டையில் அடையாளப் பெயர் இல்லையே ஏன்?
4. போராட்டக்காரர்கள் மக்களுக்குக் கொடுத்த இடடையூறுகள் என்ன?
5. சில சக்திகள் தூண்டிவிடுகின்றன என்று சொல்லும் நீங்கள் அந்த சக்திகளின் பெயர்களை அறிவிக்க என்ன தயக்கம்?
6. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த முழு விவரம் உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?
- *திருமங்கலம் கூட்டத்தில் வி.எஸ்.முஹம்மத் அமீன் ஆற்றிய உரையிலிருந்து....*
https://m.facebook.com/story.php?story_fbid=2941371695919987&id=100001415570956

ஐந்து_படியில்_அகதி_சிறை!
#ஐந்து_படியில்_அகதி_சிறை!
1⃣ NPR - National Population Register மக்கள் தொகை கணக்கெடுப்பு
▶️ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் துவங்கும்
▶️கணக்கெடுப்பவர் சில எளிய கேள்விகளை கேட்பார்
▶️உங்கள் பெயர்? குடும்ப உறுப்பினர்கள் விவரம்? எண்ணிக்கை? நீங்கள் பிறந்த ஊர்? உங்கள் பெற்றோர் பிறந்த ஊர்? ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை விவரம் போன்ற எளிய கேள்விகள் மட்டும்.
2⃣ NPR முடிவுல் "D"என்ற குறியீடு
NPRல் சேகரிக்கப்பட்ட விவரங்களில் ஏதேனும் ஆவண பிழையோ அல்லது சரியான விவரம் அளிக்க முடியாத குடும்ப நபர்களின் பெயருக்கு பின்னால் D அதாவது doubt full (சந்தேகத்திற்கு உரியவர்) என்ற அடையாளம் இடப்படும் (ஆதாரில் எழுத்துப்பிழை ஓட்டர் ஐடியில் பிழை பெற்றோர் பிறந்த ஊர் தகவல் தெரிவிக்க முடியாதவர்கள் இதுபோன்ற காரணங்களால்)
D யாருக்கு குறிக்கப்படுகிறது என்பது நமக்கு தெரியப்படுத்தப்படாது. தகப்பனை விடுத்து மகனுக்கோ மகனை விடுத்து தகப்பனுக்கோ அல்லது தாய் மகளுக்கோ D குறிக்ககப்படலாம்.
குறிப்பு - இந்து முஸ்லிம் கிருஸ்தவர் என யாருக்கு வேண்டுமானாலும் இந்த D குறியீடு செய்யப்படலாம்
அடுத்து வருவது NRC
3⃣ NRC - National Register of Citizens (தேசிய மக்கள் தொகை பதிவேடு)
▶️NPR முடிவில் யாருக்கெல்லாம் D குறியிடப்பட்டதோ அவர்களுக்கு சில மாதங்களில் ஒரு கடிதம் வரும்.
▶️அதில் நீங்கள் இந்திய குடிமகன் என்பதை நிருபிக்க ஆவணத்துடன் வரவும் என்றிருக்கும்.
▶️இங்கே உங்கள் ஆதார் அட்டையோ, ஓட்டர் ஐடியோ, ரேசன் அட்டையோ எதுவும் செல்லவே செல்லது!
▶️இங்கே நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியது உங்கள் பிறப்புச் சான்றிதல் அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் வாக்களிக்க பயன்படுத்திய வாக்காளர் அடையாள அட்டை அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வரும் சொத்து பத்திரம் அதுவும் சம்பந்தப்பட்ட நபர் பெயரில் இருத்தல் வேண்டும்
▶️இதிலும் தங்கள் குடியுரிமையை நிருபிக்க முடியாதவர்கள் அடுத்த நிலைக்கு தள்ளப்படுவார்கள்
4⃣ Foreigners tribunal வெளிநாட்டவர் தீர்ப்பாயம்
▶️ இங்கே இறுதி வாய்ப்பு தரப்படுகிறது
▶️நீங்கள் அயல்நாட்டை சேர்ந்தவரா இல்லையா என்பதை நிருபிக்க வேண்டும், (அதாவது இந்திய குடியுரிமை இழந்துவிட்ட நிலை ஏற்பட்டுவிட்டது)
▶️CAA Citizenship (Amendment) Act, 2019 (இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019)
▶️அதாவது பரம்பரை பரம்பரையாக இந்தியாவிலேயே பிறந்து வாழ்ந்து வந்தவரானாலும் மேலே சொன்ன படிகளின் படி தங்கள் குடியுரிமையை நிருபிக்க முடியாத (முஸ்லிம்களை தவிற) பிற மதத்தினர் தாங்கள் இந்தியர் என்று நிருபிக்க முடியாததால், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற ஏதேனும் ஒரு நாட்டில் இருந்து அகிதியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக அறிவிக்க வேண்டும் அதற்கான சான்றை இந்த தீர்ப்பாயத்திடம் பெற வேண்டும் (ஒரு இந்திய குடிமகனின் நிலை)
5⃣ detention camp அகதிகள் சிறைச்சாலை
🛑 மேலே சொன்ன எந்த விதத்திலும் (இந்தியனாக இருந்தும்) இந்தியன்தான் என்று நிருபிக்க முடியாத பலகோடி மக்கள் இந்த சிறையில் தள்ளப்படுவார்கள்.
🛑 NPR NRC CAA சட்டங்கள் ஏதோ முஸ்லிம் மக்களுக்கான சட்டம் என்று கருதிவிடாதீர்கள். இந்த சட்டங்கள் மூலம் அசாம் மாநிலத்தில் மட்டும் 15 லட்சம் இந்து மக்கள் தங்கள் குடியுரிமையை இழந்து தவித்து வருகிறார்கள்.
இந்திய தேசத்தின் ஒற்றுமையை சீர்குழைக்க சதி செய்பவர்களின் சூழ்ச்சியை ஒன்றிணைந்து முறியடிப்போம்
#முதல்_படியிலேயே_கிள்ளி_எறிவோம்
அன்புடன்
வழக்கறிஞர். அ.ஜமாலூதீன் வழக்கறிஞர் .மதுரை உயர் நீதி மன்றம்
மதுரை

Sunday, 16 February 2020
Mr. Tushar Gandh @ vannarapet chennai
சென்னை ஷாகின் பாஃக் கிற்கு குஜராத்திலிருந்து வருகை தந்து போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரன் அவர்கள்
Yes, it is Mr. Tushar Gandhi
Yes, it is Mr. Tushar Gandhi
Subscribe to:
Posts (Atom)