முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Saturday, 1 February 2020
நாம் பேசவேண்டிய செய்தி என்ன ?
ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட ராம்பக்த் கோபால் ஷர்மா 2002 ல் பிறந்த ஒரு மைனர் மாணவர்- அர்னாப், ரிபப்ளிக் டிவி சொல்றான் ,
உபி ஊடகம் சொல்லுற செய்தியை கேளுங்க ,
ராம்பக்த் கோபால் ஷர்மா
2017 ஜாமியா பல்கலைக்கழகத்தில் சேர விரும்பினானாம் , அங்க அவனுக்கு மதத்தை காரணம் காட்டி சீட் கொடுக்கலையாம் ,
எவ்வளவு கேவலமான ஊடகவாதிகள் இவர்கள் ,
இதுல இன்னொரு கொடுமை 2000 த்தில் இவங்க அப்பா இறந்துட்டார்.எப்படி 2002 தில் பிறந்தான் ? 🙆🙆
Any How,
நாம் பேசவேண்டிய செய்தி என்ன ?
1 . ராம்பக்த் கோபால் ஷர்மா கையில் எப்படி துப்பாக்கி வந்தது ?.
2 . ராம்பக்த் கோபால் ஷர்மாவை இயக்குவது யார் ?
3 . ராம்பக்த் கோபால் ஷர்மா பேஸ்புக்கணக்கில் அனைத்தையும் அறிவித்துவிட்டு செய்யும் துணிச்சலுக்கு பின்னாடி மூளையாக இருந்தது எது ?
4 . ராம்பக்த் கோபால் ஷர்மாவை சிறார் என்று கூறி காப்பாத்தும் அஜெண்டாவை ஊடகத்திற்கு யார் கொடுத்தார்கள் ?
5 . இப்படியே அனைவரும் துப்பாக்கி , கத்தி எடுத்தால் நாட்டின் நிலை என்ன வாகும் ? இதற்க்கு தீர்வு என்ன ?
இவ்வாறான விஷயங்களை பற்றி பேசாமல் தொடர்ந்து மடைமாற்றி கொண்டு இருக்கிறது ஊடகம் !
உங்கள் நன்பனான AS

சீனாவில் அழிவு எதனால்...*
*சீனாவில் அழிவு எதனால்...*
*இறையச்சத்துடன் தொடர்க..!*
*சமகால அகதிகள் உய்குர் முஸ்லிம்கள்…*
சீனாவின் தெற்குப் பகுதியான *ஷின்ஜியாங்* கிட்டத்தட்ட நம் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா இவற்றையெல்லாம் ஒன்றாக சேர்த்தால் எவ்வளவு பெரியதாக இருக்குமோ அவ்வளவு பெரிய பரப்பளவு கொண்ட ஒரு பகுதி.
'ஷின்ஜியாங்' (Xinjiang) மாகாணத்தில் வசிக்கும் *உய்குர் முஸ்லிம் (Uyghur) என்றால்,* வெள்ளிக்கிழமை எழுந்து தொழுகைக்காக மசூதிக்குச் செல்லும்போது, உலகில் வேறெங்கும் முஸ்லிம்கள் பின்பற்றாத சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மசூதி வாசலை நெருங்கியவுடன், அங்கு கையில் இயந்திர துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் சீன பாதுகாப்புப் படையினர் வரவேற்பார்கள்.
முதலில் கருவிழித்திரை ஸ்கேன் செய்யப்படும். பின்பு மொத்த உடலும் சோதனை செய்யப்படும். இவையெல்லாம் முடித்து தொழுகை நடத்துவதற்காக மசூதிக்குள் நுழையலாம். உள்ளே சென்று தொழுகை நடத்துவதற்கு நிமிர்ந்து பார்த்தால் அங்கு பிரமாண்டமாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் (Xi jinping) படம் மாட்டப்பட்டிருக்கும்.
*உய்குர் முஸ்லிம்கள் வாசிக்கும் குர்ஆன் தணிக்கை செய்யப்பட்டிருக்கும்.* அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை சொருகப்பட்டிருக்கும்.
ஷின்ஜியாங் பகுதியில் உள்ள பாலைவனங்களில் சீன அரசு கடந்த சில ஆண்டுகளாக, பிரத்யேகமான *'பள்ளிகள்'* சிலவற்றை நடத்திவருகிறது. *வெளிஉலகுக்குத் தெரியாமல்* நடத்தப்படும் இப்பள்ளிகளில் பயில்பவர்கள் அனைவரும் 18 வயதைத் தாண்டிய உய்குர் முஸ்லிம்கள்.
*தாடி வளர்த்தால், குர்ஆனின் மூலப் பிரதியை வாசித்தால், இஸ்லாமிய வழக்கப்படி திருமணம் செய்துகொண்டால், ஹலால் உணவை உண்டால், சீன அரசின் தொலைக்காட்சி சேனலைப் பார்க்க மறுத்தால், அதிபர் ஜி ஜின்பிங்கின் படம் வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்காவிட்டால், வாட்ஸ் ஆப் பயன்படுத்தினால், இந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.*
*ஆள் அரவமில்லாத பாலைவனத்துக்கு நடுவில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் பயிலச் செல்பவர்கள், அவர்கள் சொல்லும் 'பாடத்தை'க் கற்க மறுத்தால், அடித்துத் துன்புறுத்தப்படலாம். மின்சார நாற்காலியில் அமரவைக்கப்படலாம். இல்லை கொன்று தூக்கி எறியப்படலாம்.*
*உய்குர் முஸ்லிம்களை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் மதத்தையும், கலாச்சாரத்தையும் முதலில் வேரறுக்க வேண்டும். அவர்களைச் சீனர்களாக மாற்ற வேண்டும். அதற்காக தொடங்கப்பட்டவைதான் இப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட பள்ளிகள்.*
*இவை பள்ளிகள் அல்ல, மூளைச் சலவை மையங்கள் எனவும், பல அரச பயங்கரவாத குற்றங்கள் நடக்கும் சிறைகள் எனவும் சர்வதேச அளவில் உய்குர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் தெரிவிக்கின்றனர்.*
பொதுவாகவே தன் நாட்டு மக்களைக் கண்காணிப்பதில் பெரும் பகுதி பணத்தையும், உழைப்பையும் செலவழிக்கும் நாடு சீனா. ஆனால் ஷின்ஜியாங் பகுதியில் இது பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
*உய்குர் முஸ்லிம்கள் பயன்படுத்தும் செல்போன்களில் அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க 'மொபைல் ஆப்' ஒன்று அரசால் வலுக்கட்டாயமாக இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் நம் ஆதார் அட்டையைப்போல் ஒரு அடையாள அட்டை உள்ளது. இவற்றை உய்குர்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள், அலுவலகங்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் என அனைத்து இடங்களிலும் காட்ட வேண்டும்.*
*தன் சொந்த வீடாகவே இருந்தாலும், வீட்டுக்குள் நுழையும் நேரம், வீட்டை விட்டு வெளியேறும் நேரம் உள்ளிட்டவற்றை வீட்டு வாசலில் ஒட்டப்பட்டுள்ள 'கியூஆர் கோடை' செல்போனில் ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும்.*
*குழந்தைகளுக்கு உய்குர் வரலாற்றையோ, இஸ்லாத்தையோ பெற்றோர்கள் போதிக்கக் கூடாது. 18 வயதிற்கு குறைவானவர்கள் மத நிகழ்வுகளில் பங்கு பெறக்கூடாது. எவரும் மக்கா புனிதப் பயணம் செல்லக்கூடாது. ஹலால் உணவை விற்கும் உணவகங்களுக்குத் தடை. இதை எதிர்த்து நிகழும் போராட்டங்களை ராணுவத்தைக் கொண்டு அடக்குவது, மீறுபவர்களை அரசு நடத்தும் பள்ளிகள் என்ற இந்த சிறைகளுக்கு அனுப்புகிறது சீன அரசு.*
*பல அடுக்கு பாதுகாப்பு, சுற்றிலும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள். மின்சாரம் பாயும் கம்பிகள் நெளியும் மிகப்பெரிய மதில் சுவர்கள் கொண்ட இந்தப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கு, நாள் முழுவதும் சீன மொழியான மாண்டிரின், சீன அரசின் கொள்கைகள், சட்டங்கள் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை அனைவரும் மனப்பாடம் செய்யவேண்டும். செங்கொடியை வணங்கவேண்டும். உய்குர் முஸ்லிம் கலாச்சாரத்தையும், இஸ்லாத்தையும் விமர்சனம் செய்ய வேண்டும். அதிபர் ஜி ஜின்பிங் எழுதிய பாடல்களை மனப்பாடம் செய்து பாட வேண்டும்.*
முதலில் *இதுபோன்ற இடங்கள் இல்லை என்று மறுத்து வந்த சீனா, மறுக்க முடியாத ஆதாரங்களை சர்வதேச அளவில் செயற்பாட்டாளர்கள் வெளியிட்டவுடன் ஒப்புக்கொண்டது.* ஆனால், அவை சிறைச்சாலை அல்ல. மத அடிப்படைவாதம், தீவிரவாதம் உள்ளிட்டவற்றை நோக்கிச் செல்பவர்கள் மீண்டு வருவதற்காக நடத்தப்படும் பள்ளிகள் என்று மழுப்பியது.
ஆனால் 18 வயதைத் தாண்டிய இளைஞர்கள், மத்திம வயதுக்காரர்கள் அனைவரும் இப்பள்ளிகளில் சீருடைகள் அணிந்து கொண்டு பாடம் பயில்கின்றனர் (இதில் உய்குர் இன பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளும் அடக்கம்). சிறிய அறைகளில் பத்துக்கும் அதிகமானோர் தங்கிக்கொண்டு ஒரே திறந்த கழிவறையை பகிர்ந்து கொள்கின்றனர்.
*இவர்கள் யாருக்கும் எப்போது வீடு திரும்புவோம் என தெரியாது. இவையெல்லாம் பள்ளியை நினைவுபடுத்துவதுபோல் இருக்கிறதா? அல்லது சிறைச்சாலையை நினைவுபடுத்துகிறதா? என செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.*
*உய்குர் இன முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு இஸ்லாமிய நாடுகள் அமைதி காக்கின்றன.* அவர்களின் மதத்தை ஒரு மனநோய் என சீன அரசாங்கம் சொன்னாலும் செளதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் அமைதி காப்பதற்கான காரணம் ஒபிஓஆர் திட்டத்தின் கீழ் பல கோடிகளை இந்நாடுகள் சீனாவிடமிருந்து கடனாகப் பெற இருக்கின்றன.
சீன அரசு இவ்வளவு பணத்தைச் செலவழித்து ஏன் இது போன்ற பள்ளிகளை நடத்தவேண்டும்? அதற்கான பதில் ஷின்ஜியாங் பகுதியில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களில் உள்ளது. சீனாவுக்குத் தேவையான 40% நிலக்கரி இங்குதான் உள்ளது. சீனாவின் உற்பத்திக்கு உதவும் காற்றாலை மின்சாரத்தில் 20% இங்கிருந்துதான் செல்கிறது.
ஷின்ஜியாங் பகுதியின் மண்ணுக்கடியில் இயற்கை எரிவாயு, எண்ணெய் வளம் கொட்டிக்கிடக்கிறது. மண்ணுக்கடியில் உள்ள வளம் கொழிக்கும் சுரங்கத்தை ஒப்பிடும்போது, சீன அரசுக்கு அதற்கு மேல் அலையும் உய்குர்கள் பெரிதாக தெரியவில்லை.
*இவை எல்லாவற்றையும் விட சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் கனவுத்திட்டமான 'ஒன் பெல்ட் ஒன் ரோடு' திட்டத்தின் உயிர்நாடியாக ஷின்ஜியாங் கருதப்படுகிறது. இந்த ஓபிஓஆர் திட்டத்தின் கீழ் மத்திய ஆசிய நாடுகளை சீனாவுடன் இணைக்கும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், கேஸ் குழாய்கள் மற்றும் ரயில் பாதைகள் ஷின்ஜியாங்கை ஊடுருவிச் செல்கின்றன.*
*உலக அளவில் சீனாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்றால் ஷின்ஜியாங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதன் விளைவே இப்பள்ளிகள்.*
*ஒரு கோடிக்கும் மேல் வாழ்கிற உய்குர் முஸ்லிம்களில் முக்கால் வாசியினர் இந்த தடுப்பு முகாம்களான சிறப்பு பள்ளிக் கூடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.*
( நன்றி: https://tamil.asiavillenews.com/article/china-uighur-suppression-and-the-history-behind-it-8107, பிபிஸி. நியூஸ், விகடன்.காம் )
*முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவித்திட, வெளியேற்றிட துடிக்கும் கொடிய விரோதிகளை அல்லாஹ் என்ன செய்வான்?
*அழித்து விடுவான்….*
*மீண்டும் முதல்வரியை வாசியுங்கள்...!*

Friday, 31 January 2020
#கண் #கலங்கிய #கெஜ்ரிவால்..
#கண் #கலங்கிய #கெஜ்ரிவால்..
"நான் இந்த 5 ஆண்டுகால ஆட்சியில்
மக்களுக்காக எவ்வளவோ செய்திருக்கிறேன்..
அத்தனை எதிர்ப்புகளையும் மீறி லஞ்சம்
ஊழல் இல்லா ஆட்சியை தந்திருக்கிறேன்..
தனியாருக்கு நிகரான உயர்தர இலவச அரசு மருத்துவமனை,
தனியாருக்கு நிகரான உயர்தர அரசு பள்ளிகள்,
பெண்கள் பாதுகாப்புக்காக ஊரெங்கும் CCTV கேமராக்கள்,
மாநிலம் முழுவதும் இலவச wifi வசதி,
பெண்களுக்கு இலவச பேருந்து,
மாணவர்கள் மேற்படிப்பிற்கு எந்த சூரிட்டியும்
இல்லாமல் வட்டி இல்லா கடன்,
இலவச குடிநீர்,
இந்தியாவிலேயே மலிவு விலை மின்சாரம்,
வயதானொருக்கு இலவச ஆன்மீக பயணம்,
உங்களை அலைய வைக்காமல் உங்கள் வீடு
தேடி வரும் பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், திருமண பதிவு, போன்ற 100
அரசு சேவைகள்
இப்படி எங்கள் அரசுக்கு உட்பட்ட அத்துணை துறைகளிலும் சிறப்பாக செயலாற்றி இருக்கோம்..
கடந்த 5 ஆண்டுகால என் ஆட்சியில்,
ஒரே ஒரு முறை கூட, கரண்ட் கட்டனமோ,, பேருந்து கட்டனமோ, தனியார் கல்வி கட்டனமோ, உயர்த்தவில்லை,
எந்த வரியையும் கூட்டவில்லை, புதிதாக எந்த வரியையும் போடவில்லை,
இருந்தும் என் அரசு டெல்லியை இந்தியாவிலேயே முதல் கடன் இல்லாத மாநிலமாக்கி உள்ளது..
டெல்லி பொருளாதாரத்தை கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளேன்..
எப்பொழுதும் மக்களை பற்றியும், அவர்களது முன்னேற்றத்தையும் மட்டுமே எண்ணி உழைத்து வருகிறேன்...
இவ்வளவு எல்லாம் செய்தும், என் சுயநலம் இல்லா வேலையின் பலலனை, அந்த பிஜேபி காரர்களும் சேர்ந்து அனுபவித்துக்கொண்டு,
இன்று என்னை #தீவிரவாதி #தீவிரவாதி_ என என் மீதுபழி சொல் பேசுகிறார்கள் அவர்கள்.."
என்று பேசிக்கொண்டிருக்கும்போதே...
#கண்கள் #கலங்கினார் #கெஜ்ரிவால்..
--
பல்லாவரம் L சரத்

Subscribe to:
Posts (Atom)