Saturday, 11 January 2020

குடியுரிமை போராட்ட விஷயத்தில் தளர்ந்து விட்டீர்களா அல்லது சாதித்து விட்டீர்களா?

தமிழக முஸ்லிம்களே..

குடியுரிமை போராட்ட விஷயத்தில் தளர்ந்து விட்டீர்களா அல்லது சாதித்து விட்டீர்களா?
நாம் இன்னும் எதையும் சாதிக்கவில்லை.. என்பதை மறந்து விடாதீர்கள்..
இது நம் வீட்டு பிரச்சினை .. நாட்டு பிரச்சனை..
நமது சந்ததிகளின் பிரச்சனை..

இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு வலுவடைந்து கொண்டிருக்கிறது நீங்கள் மட்டும் வீரியமிக்க போராட்டங்களை செய்யாமல்.குளிர் காயலாம் என்று நினைக்கிறீர்களா?

இன்னும் மத்திய அரசு ஒரு அங்குலம் கூட இந்த சட்டத்தை விட்டு நாங்கள் நகர மாட்டோம் என்று தெளிவாக அறிவித்துவிட்டார்கள்..

அகதி வாழ்க்கை என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பிரித்து வைத்து விடுவார்கள்..
எந்த காலத்திற்கும் நீங்கள் இந்தியாவில் குடியுரிமை வாங்கி விட முடியாது..

அதிமுக அமைச்சர்களும் தமிழக முதலமைச்சரும் சொல்கிறார்கள்.. இந்த குடியுரிமை சட்டத் தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது நாங்கள் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு அரணாக இருப்போம் என்ற வெற்று வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள்...

அப்படி சொல்பவர்கள் தான் தமிழகத்தில் அகதி முகாம்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்..

இதுவரை சொன்ன எந்த கருத்தையும் அவர்கள் வாபஸ் பெறவில்லை..

போராட்டத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும்..

ஷேக் மைதீன்


Sent from my iPhone

Thursday, 9 January 2020

It's amazing how the Kingfisher keeps its head steady, unfortunately those who drink Kingfisher cannot do so !

அரபு நாடுகளில் இருந்து கொண்டு முகநூல் மற்றும் ஏனைய சமூக வலயதளங்கள் வாயிலாக இன மத ரீதியான வெறுக்கத்தக்க பேச்சுக்களை படங்களை

இந்த பதிவை அனைவரும் பகிருங்கள்

அரபு நாடுகளில் இருந்து கொண்டு முகநூல் மற்றும் ஏனைய சமூக வலயதளங்கள் வாயிலாக இன மத ரீதியான வெறுக்கத்தக்க பேச்சுக்களை படங்களை பதிவுகள் வீடியோக்கள் பதிவிடுபுவர்களை கீழுள்ள மின்னஞ்சல் முகவரிகள் மூலம் முறைப்பாடு செய்யலாம்.

OMAN POLICE: info@rop.gov.om

DUBAI POLICE: mail@dubaipolice.gov.ae

ABUDHABI POLICE: contactus@adpolice.gov.ae

SHARJAH POLICE: alarmsystem@shjpolice.gov.ae

QATAR POLICE: capital@moi.gov.qa

BAHRAIN POLICE: info@policemc.gov.bh

SAUDI ARABIA POLICE: info@moi.gov.sa

KUWAIT POLICE: MoiAsk@moi.gov.kw

share yazhnews lka gulf police complain.


Sent from my iPhone

Monday, 6 January 2020

உலமாக்களின் அறிவுறை

உலமாக்களின் அறிவுறை! அரசுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க நாம் அடுத்து செய்ய வேண்டியது என்ன!
1.பேங்கில் மினிமம் பேலன்ஸ் மட்டும் வெய்த்துக் கொள்ளுங்கள். மற்ற அனைத்து பணத்தையும் wihtdraw செய்து வெய்த்துக்கொள்ளுங்கள்.
2.பேங்கில் உங்களுக்கு வரவேண்டிய வட்டி பணத்தையும் எடுத்து வெய்த்துக்கொள்ளுங்கள். வட்டி பணம் ஹராம் தான். ஆனால் தற்பொழுது அரசுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க இதை எடுத்து செலவு செய்யாமல் வெய்த்துக்கொள்ளுங்கள். பிறகு ஆட்சி மாறியவுடன் நாம் இதை பேங்கிடம் ஒப்படைத்துவிடலாம்.
3.பெரிய அளவு GST கட்டி பொருள் வாங்குவதை அடுத்து சில வருடங்களுக்கு செய்யாதீர்கள். உதாரணத்திற்கு சில CAR, AC, Mobile, TV, Fridge, Washing Machine. இருக்கும் பொருட்களை சரி செய்து சில ஆண்டுகள் பயன்படுத்துங்கள். அரசுக்கு GST பணமாக நம்மிடம் இருந்து பெரிய அளவில் போகக்கூடாது. வெறும் அத்தியாவசிய செலவு மட்டும் செய்யுங்கள்.
4. GST கட்டும் ஹோட்டல்களுக்கு சாப்பட போகாதீர்கள் சிறிய அளவு ஹோட்டல்களுக்கு போங்கள்.
5. இடம் வாங்க அல்லது வீடு கட்டும் திட்டம் இருந்தால் அடுத்த சில வருடங்களுக்கு செய்யாதீர்கள்.
6. அரசு பொருட்களை சில வருடங்களுக்கு உபயோகிக்க்காதீர்கள். உதாரணத்திற்கு அரசு பால், அரசு பஸ் போன்றவைகள்.
உம்மத்திற்காக உங்கள் ஆசைகளை சில வருடங்களுக்கு கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். தற்போதைக்கு சட்டத்திற்கு உட்பட்டு ஒத்துழையாமையை முடிந்த அளவு மேற்கொள்ளுங்கள்!

Sunday, 5 January 2020

.முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல.ஆபத்தனவர்கலும் அல்ல.இந்துவிர்க்கு எதிரி இந்து தான். 👇

கோவிலுக்கு சென்ற ஆதித்யா தாக்கரே யிடம் அங்குள்ள பண்டிதர் கூறுகிறார்.முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல.ஆபத்தனவர்கலும் அல்ல.இந்துவிர்க்கு எதிரி இந்து தான். அவர்களை கண்டு பிடித்து பாகிஸ்தான் அனுப்பவேண்டும்.👇

Saturday, 4 January 2020

இவர்கள் தான் நமக்கு "தேச பற்று" குறித்து பாடம் நடத்துகிறார்கள்..

1) "இந்திரா காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் -
BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி

2) "ராஜிவ் காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் -
BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி

3) தீவிரவாதி "ஆசாராம் பாபு" வின் வழக்கறிஞர் யார் -
BJP பாராளுமன்ற உறுப்பினர்(MP) சுப்பிரமணிய சுவாமி

4) போபால் விசவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த"வாரன் ஆன்டர்சனின்"
வழக்கறிஞர் யார் - BJPயின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி

5) ஊழல் பெருச்சாலி "லலித் மோடி"யின் வழக்கறிஞர் யார் -
BJP மாநில முதல்வர் "வசுந்தரா ராஜி"யின் கணவனும், மகளும்

6) "வோடபோன்" வரி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் -
BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி

7) தீவிரவாதி "அப்சல் குரு" விற்கு ஆதரவான வழக்கறிஞர் யார் -
BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி

😎 குஜராத் 500கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் -
BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி

9) கடத்தல் மன்னன் "அலேமோ" வின் வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி

10) "சஹாரா ஸ்கேம்" ஊழல் குற்றவாளி "சுப்ராத் ராய்" வழக்கறிஞர் யார் -
BJP அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

இந்தியாவின் முக்கிய வழக்குகளில் "பணத்துக்காக" குற்றவாளிகளை ஆதரித்து ஆஜரான
இவர்கள் தான் நமக்கு "தேச பற்று" குறித்து பாடம் நடத்துகிறார்கள்..

குஜராத் கோவிலில் கள்ள நோட்டு அச்சடிப்பு

குஜராத் கோவிலில் கள்ள நோட்டு அச்சடிப்பு: கையும் களவுமாக சிக்கி கொண்ட 5 சாமியார்கள் உட்பட ரூ.1.26 கோடி போலி நோட்டுகள் பிடிபட்டன! -அம்பலமானது வீடியோ ஆதாரம்! - Adrasakka - https://adrasakka.com/gujarat-temple-in-fake-money-printing/


Sent from my iPhone

Friday, 3 January 2020

ஆட்டுப்பால் கிடைச்சா மிஸ்! பண்ணிடாதீங்க

ஆட்டுப்பால் கிடைச்சா மிஸ்!


பண்ணிடாதீங்க


மாத்தி யோசி

பொதுவாக தென் தமிழகம் மற்றும் மலையோர கிராமங்களில்தான் அதிகளவில் ஆட்டுப்பாலை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஆட்டுப்பாலுக்கு ஏற்பட்ட திடீர் மவுசால் ஆட்டின் உரிமையாளர்கள் ஒரு லிட்டர் ஆட்டுப்பாலை ரூபாய் 140 வரையிலும் கூட விற்கிறார்கள். ஆட்டுப்பாலில் அப்படி என்னதான் சிறப்பு என்று ஆயுர்வேத மருத்துவர் கரோலினிடம் கேட்டோம்...

''ஆட்டுப்பால் என்றவுடன் நமது நினைவுக்கு வருபவர் நம் தேசத்தந்தை மஹாத்மா காந்திதான். இயற்கை மருத்துவ முறைகளில் பெரும் ஈடுபாடு கொண்ட காந்தியடிகள் விரும்பி அருந்தியது ஆட்டுப்பால் என்பதையும் நோயின்றி ஆரோக்கியத்துடன் அவர் வாழ்ந்ததற்கு ஆட்டுப்பாலும் முக்கியக் காரணம் என்பதையும் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது.  

பசு, எருமை மாடுகளின் பாலைக் காட்டிலும் ஆட்டுப் பாலில் சில கூடுதல் மருத்துவ குணங்கள் உள்ளன. ஆட்டுப்பால் தாய்ப்பாலைப் போன்று இருப்பதால், மாட்டுப்பாலை அருந்துவதால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமை ஆட்டுப்பால் அருந்துவதால் ஏற்படுவதில்லை. இதற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் புரதமான ஆல்பா எஸ் 1 கேசினின் அளவு ஆட்டுப்பாலில் குறைவு என்பதே காரணம். ஆட்டுப்பாலில் தாய்ப்பாலைப் போலவே ஆல்பா எஸ்2 கேசின் வகைப் புரதம் உள்ளதால், ஆட்டுப்பால் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை.

மாட்டுப்பால் அருந்துவதால் ஏற்படும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 93 விழுக்காடு குழந்தைகளில், ஆட்டுப்பால் அப்படிப்பட்ட ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை என்பது சில ஆய்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது.பாலில் உள்ள லாக்டோஸ் என்னும் சர்க்கரையைச் செரிப்பதற்கு லாக்டேஸ் என்னும் நொதி மிகவும் இன்றியமையாதது.

இந்த லாக்டேஸ் அளவு மிகக் குறைவாக அல்லது முற்றிலுமாக இல்லாமல் இருப்பவர்கள் பாலைச் செரிக்க முடியாமல் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமையால் (Lactose intolerence) அவதிப்படுகின்றனர். 

ஆட்டுப்பாலில் லாக்டோஸ் சர்க்கரையின் அளவு குறைந்து காணப்படுவதால் ஆட்டுப்பால் அருந்துபவர்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமை ஏற்படுவதில்லை'' என்கிற ஆயுர்வேத மருத்துவர் கரோலின், அதன் மருத்துவரீதியான பலன்களை இன்னும் அழுத்தமாகத் தொடர்ந்து விவரிக்கிறார். 

எலும்புத்தேய்வு ஏற்படாமல் காக்கிறது250 மிலி பசுவின் பாலில் 276 மி.கி அளவு கால்சியமும் அதே அளவு ஆட்டுப் பாலில் 327 மி.கி அளவு கால்சியமும் உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களுக்கு மிகுந்த வன்மையைக் கொடுக்கக் கூடியது. எலும்பு தேய்வு என்னும் ஆஸ்டியோபோரோசிஸ்(Osteoporosis) ஏற்படாமல் தடுக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான கால்சியத்தில் 35-40 % ஒரு கப் ஆட்டுப்பாலில் நமக்குக் கிடைத்து விடுகிறது.

இதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கிறதுஆட்டுப்பாலில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. உடலிலுள்ள கொழுப்பு அமிலங்களை சரி செய்வதின் மூலம் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. 

அதன் மூலமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. ஆட்டுப்பாலில் அதிகளவில் பொட்டாசியம் சத்து இருப்பதால் அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது .பால் செரியாமை அல்லது பால் எதிரெடுத்தல்பசுவின் பாலில் அதிகளவில் லாக்டோஸ் என்னும் சர்க்கரை உள்ளது. 

அதை செரிக்க செய்யக்கூடிய லாக்டேஸ் என்னும் நொதி குறைவாக இருப்பின் பாலைச் செரிக்கச் செய்ய முடியாமல் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்னும் நோய்நிலை ஏற்படும். ஆனால், ஆட்டுப்பாலில் லாக்டோஸ் குறைந்த அளவில் இருப்பதால் எளிதில் ஜீரணமாகிவிடுகிறது.

ஆட்டுப்பாலில் இருக்கக்கூடிய கொழுப்பு அணுக்கள் பசுவின் பாலில் இருப்பதை விட மிக சிறியதாக இருப்பதால் எளிதில் ஜீரணமாகிவிடுகிறது. மேலும் ஜீரணப்பாதையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மேலும் இதிலுள்ள கொழுப்பு அணுக்களை நீக்கிப் பயன்படுத்த வேண்டியதில்லை.

நோய் எதிர்ப்பு சக்திநோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய செலினியம் என்னும் சத்து ஆட்டுப்பாலில் இருப்பதால் நோயின்றி வாழ துணை செய்கிறது. இதிலுள்ள சத்துக்கள் ஏறக்குறைய தாய்ப்பாலில் இருப்பதை போலவே உள்ளதால் மிகச்சிறந்த உணவாகிறது.உயிர்ச்சத்துக்கள்புரதம், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் பி, பொட்டாசியம், செலினியம், போன்ற சத்துக்கள் ஆட்டுப்பாலில் அடங்கியுள்ளன.

இன்னும் சில முக்கியமான பயன்கள்

*ஆட்டுப்பாலில் இரும்புச்சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் உணவுப்பாதையில் உறிஞ்சப்படுவதைத் தூண்டுவிப்பதால் சில நோய்களுக்கு மருந்துகள் வழங்கும்போது வெள்ளாட்டுப்பாலும் சேர்த்துக்கொண்டால் நோய் விரைவில் நீங்கும்.

* வெள்ளாட்டுப் பாலுடன் நீர் சேர்த்துக் காய்ச்சி கற்கண்டுத் தூள் சேர்த்து காலை மாலை அருந்தினால் கப நோய்கள் நீங்கும்.

*கல்லீரல் மண்ணீரல் நோய்களினால் வருந்துபவர்களுக்கு வெள்ளாட்டுப் பாலை உணவாக வழங்கலாம்.

*முக்கியமாக பசுவுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த பயன்படுத்தப்படும் உயிர் ஊக்கிகள் போன்றவை ஆடுகளில் பயன்படுத்தபடாததால் நச்சுத்தன்மை குறைந்த அல்லது நச்சுத்தன்மை அற்ற உணவாக இதைக் கொள்ளலாம்.

*வெள்ளாட்டுப் பாலானது சித்த மருத்துவத்தில் அனேக மருந்துகள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தனை சிறப்புமிக்க ஆட்டுப்பாலை வாய்ப்பு கிடைத்தால் நாமும் அருந்தி பயன்பெறலாமே!

* பாஜக மண்டியிட நிர்பந்திக்கப்படும்

* பாஜக மண்டியிட நிர்பந்திக்கப்படும் *

* தயவுசெய்து முழு செய்தியையும் விட வேண்டாம் *

* திரும்பும் இயக்கம் *
# இல்லை nrc
# இல்லை ca.
* அடுத்த நாள் பொருளாதாரம் எவ்வாறு செல்கிறது என்பதை பொது மக்களுக்குத் தெரிந்த நாளில், ஒரு பெரிய புரட்சி வரும் - ஹென்றி ஃபோர்டு *
* ஒரு பொது நிதியுதவி கொண்ட ஜனநாயகம் தனது மக்களை சிறையில் அடைக்க விரும்பும்போது பலவீனமான ஆட்சியைப் பேணுவது ஒவ்வொரு ஜனநாயக குடிமகனின் கடமையாகும். *
அழுத்தம் இல்லாவிட்டால் அரசாங்கம் அதை ஏற்காது. * பணத்தைத் திரும்பப்பெறுதல் இயக்கத்துடன் ஒரு பேரணி, உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தையும் செய்யலாம்.

26 மில்லியன் முஸ்லிம் மக்களில், 200 மில்லியன் மக்கள் வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளனர். அனைத்து முஸ்லிம்களும் இன்று தங்கள் கணக்கிலிருந்து 1000 ரூபாயை திரும்பப் பெற்றால், ஒரே நாளில் வங்கிகளிடமிருந்து ரூ .20,000 கோடியை திரும்பப் பெற்று நிதி பற்றாக்குறையை உருவாக்க முடியும். இதனால் அரசாங்கம் அழுத்தத்திற்கு வந்து எங்கள் கோரிக்கைகளை ஏற்க முடியும். அரசாங்கம் கஷ்டப்படும் வரை, அனைத்து முஸ்லீம் மக்களும் வங்கிகளில் கிட்டத்தட்ட 4 மில்லியன் கோடி பணத்தை திரும்பப் பெற வேண்டியிருக்கும். *
பைக்குகள், 5 வருட கார் காப்பீடு, கனமான இயக்கம், இவை அனைத்தும் இந்திய பொருளாதாரத்தின் திவால்நிலையை நிறைவு செய்வதற்கான முயற்சி. ஓடிப்போன தொழிலதிபர்களுக்கு 300 மில்லியன் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ததால் வங்கி ஏற்கனவே பெரும் பாதகத்தில் உள்ளது. அனைத்து முஸ்லிம்களும் தங்கள் முழு பண வங்கி (6 மில்லியன் கோடி), பங்குச் சந்தை + காப்பீடு + பிஎஃப், தங்கம் (300 மில்லியன்) ஆகியவற்றை நீக்கிவிட்டால், பொருளாதாரத்தால் மொத்தம் 10 மில்லியன் கோடி அழுத்தம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஆண்டுதோறும் வரும். பட்ஜெட் இருக்கும் அதிகமாக
நண்பர்களே, குறைந்தபட்சம் ரூ .1500 தவிர, டிசம்பர் 31 க்குள் எங்கள் வங்கிக் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் திரும்பப் பெற வேண்டும். இதற்கு சிறந்த வழி எதுவுமில்லை. இது மிகவும் திறமையான மற்றும் வேகமான முறையாகும்.

உங்கள் பெற்றோர் மற்றும் சகோதரிகள் என்.ஆர்.சி வதை முகாமை (சிறைகளுக்குள் இருக்கும்) பார்க்க விரும்பவில்லை என்றால், தயவுசெய்து அதைப் பின்பற்றுங்கள்.

* இந்த செய்தியை ஒவ்வொரு முஸ்லிமின் மொபைலுக்கும் அனுப்பவும். *


Sent from my iPhone

#இந்து_சகோதரர்களே.... நாங்கள் உங்களிடம் கேட்கிறோம்.???

#இந்து_சகோதரர்களே....
நாங்கள் உங்களிடம் கேட்கிறோம்.???

800
ஆண்டுகளுக்கும் கூடுதலாக

முஸ்லீம்கள்
இந்தியாவை ஆட்சி செய்தோம்.

ஹிந்து மதம் அழியவில்லை.

புரான இதிகாசங்கள்
அழிக்கப்படவில்லை.

இந்தியா
இஸ்லாமியா நாடாகவும்
மாறவில்லை.

இஸ்லாமிய சமுகம் பெரும்பான்மை ஆகவில்லை.

வரலாற்றை
ஆய்வு செய்து பாருங்கள்.

800
ஆண்டுகளுக்கும் மேலாக
ஆட்சி செய்த....

முஸ்லீம்களுக்கு எதிராக
இந்துக்கள் யாருமே
போராட்டங்கள் நடத்தவில்லை

200 வருடத்திற்கும் மேலாக
வெள்ளைக்காரன் ஆட்சி செய்தான்.

ஹிந்து மதமும் அழியவில்லை.
இஸ்லாம் மார்க்கமும் அழியவில்லை

இந்தியா
கிருஸ்துவ நாடாகவும் மாறவில்லை.

கிறிஸ்துவ சமுகம் பெரும்பான்மை ஆகவில்லை.

ஆனால்....
ஐந்து வருட ஆட்சி நடத்தி

இந்திய மக்களை
நடுத்தெருவில் இழுத்துப்போட்டு
வேடிக்கை பார்த்த...

பயங்கரவாத
RSS பாஜக முட்டாள் கூட்டம்
ஓலமிடுகின்றது....

ஹிந்து மதத்திற்கு ஆபத்து...
ஹிந்து மதத்திற்கு ஆபத்து...
என கூக்குரல் இடுகிறார்கள்.

ஹிந்து மதத்திற்கு
யாரால் என்ன ஆபத்து வந்தது..?

இஸ்லாமியர்கள்
தீவிரவாதம் செய்கிறார்கள்
கிறிஸ்துவர்கள்
மதத்தை பரப்புகிறார்கள் என்று...

மதவெறியை பரப்பி,

மாட்டுக்காக,

ஆயிரக்கணக்கான
இஸ்ஸாமியர்களையும்,
தாழ்த்தப்பட்ட மக்களையும்
கொன்று குவித்த வெறி நாய்கள்

இன்றைக்கு...

ஓட்டுக்காக...
எல்லோருடைய கால்களையும்
நக்கித்திரிகின்ற...

பிஜேபியால் தான்...
ஹிந்து மதத்திற்கு ஆபத்து...

இந்தியாவின்
இறையாண்மைக்கும் ஆபத்து.

29
மாநிலங்கள்
அனைத்திலும் முதல்வர்கள்

இந்துக்கள் தான்!

இவர்களை

இசுலாமியர்களும்
மனமுவந்துதான்
தேர்ந்தெடுத்துள்ளோம்.

7
யூனியன்
பிரதேசங்களின் முதல்வர்களும்

இந்துக்கள் தான்!

இவர்களையும்...

இசுலாமியர்கள்
மனமுவந்து தான்
தேர்ந்தெடுத்துள்ளோம்.

543
நாடாளு மன்றத் தொகுதிகளில்

இதுவரை....
அதிகபட்சமாக
சுதந்திர இந்தியாவில்...

39
எம்பிகள் தான்
இசுலாமியர்களாக இருந்துள்ளனர்.
இது பத்து சதவீதத்திற்கும் குறைவே!

இவர்கள் போக....

ஏறத்தாழ 500 இந்து எம்பிக்களை

இசுலாமியர்களும்
வாக்களித்துதான்
அனுப்பி வைத்துள்ளோம்.

ஆகவே....
இந்து சகோதரர்களே....

இந்த...
மத மோதல்களை உண்டாக்கும்
பேச்சுக்கள் எல்லாம்...

அறிவார்ந்த
இந்திய சமூகத்தின்
அகராதியில் இருந்து
அகற்றப்பட வேண்டும்.

ஒற்றுமையோடு...
சிந்தித்து செயல்படுவோம்.

பாசிச சித்தாந்தம் கொண்ட
அயோக்கியர்களை ஓட ஓட
விரட்டியடிப்போம்.

வாழ்க நம் ஒற்றுமை
வளரட்டும் நம் சகோதரத்துவம்.
ஓங்கட்டும் நம் தேசத்தின் புகழ்.

நன்றி ;
ரஹ்மான் மாணிக்கம்.


Sent from my iPhone