Friday, 3 January 2020

* பாஜக மண்டியிட நிர்பந்திக்கப்படும்

* பாஜக மண்டியிட நிர்பந்திக்கப்படும் *

* தயவுசெய்து முழு செய்தியையும் விட வேண்டாம் *

* திரும்பும் இயக்கம் *
# இல்லை nrc
# இல்லை ca.
* அடுத்த நாள் பொருளாதாரம் எவ்வாறு செல்கிறது என்பதை பொது மக்களுக்குத் தெரிந்த நாளில், ஒரு பெரிய புரட்சி வரும் - ஹென்றி ஃபோர்டு *
* ஒரு பொது நிதியுதவி கொண்ட ஜனநாயகம் தனது மக்களை சிறையில் அடைக்க விரும்பும்போது பலவீனமான ஆட்சியைப் பேணுவது ஒவ்வொரு ஜனநாயக குடிமகனின் கடமையாகும். *
அழுத்தம் இல்லாவிட்டால் அரசாங்கம் அதை ஏற்காது. * பணத்தைத் திரும்பப்பெறுதல் இயக்கத்துடன் ஒரு பேரணி, உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தையும் செய்யலாம்.

26 மில்லியன் முஸ்லிம் மக்களில், 200 மில்லியன் மக்கள் வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளனர். அனைத்து முஸ்லிம்களும் இன்று தங்கள் கணக்கிலிருந்து 1000 ரூபாயை திரும்பப் பெற்றால், ஒரே நாளில் வங்கிகளிடமிருந்து ரூ .20,000 கோடியை திரும்பப் பெற்று நிதி பற்றாக்குறையை உருவாக்க முடியும். இதனால் அரசாங்கம் அழுத்தத்திற்கு வந்து எங்கள் கோரிக்கைகளை ஏற்க முடியும். அரசாங்கம் கஷ்டப்படும் வரை, அனைத்து முஸ்லீம் மக்களும் வங்கிகளில் கிட்டத்தட்ட 4 மில்லியன் கோடி பணத்தை திரும்பப் பெற வேண்டியிருக்கும். *
பைக்குகள், 5 வருட கார் காப்பீடு, கனமான இயக்கம், இவை அனைத்தும் இந்திய பொருளாதாரத்தின் திவால்நிலையை நிறைவு செய்வதற்கான முயற்சி. ஓடிப்போன தொழிலதிபர்களுக்கு 300 மில்லியன் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ததால் வங்கி ஏற்கனவே பெரும் பாதகத்தில் உள்ளது. அனைத்து முஸ்லிம்களும் தங்கள் முழு பண வங்கி (6 மில்லியன் கோடி), பங்குச் சந்தை + காப்பீடு + பிஎஃப், தங்கம் (300 மில்லியன்) ஆகியவற்றை நீக்கிவிட்டால், பொருளாதாரத்தால் மொத்தம் 10 மில்லியன் கோடி அழுத்தம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஆண்டுதோறும் வரும். பட்ஜெட் இருக்கும் அதிகமாக
நண்பர்களே, குறைந்தபட்சம் ரூ .1500 தவிர, டிசம்பர் 31 க்குள் எங்கள் வங்கிக் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் திரும்பப் பெற வேண்டும். இதற்கு சிறந்த வழி எதுவுமில்லை. இது மிகவும் திறமையான மற்றும் வேகமான முறையாகும்.

உங்கள் பெற்றோர் மற்றும் சகோதரிகள் என்.ஆர்.சி வதை முகாமை (சிறைகளுக்குள் இருக்கும்) பார்க்க விரும்பவில்லை என்றால், தயவுசெய்து அதைப் பின்பற்றுங்கள்.

* இந்த செய்தியை ஒவ்வொரு முஸ்லிமின் மொபைலுக்கும் அனுப்பவும். *


Sent from my iPhone

#இந்து_சகோதரர்களே.... நாங்கள் உங்களிடம் கேட்கிறோம்.???

#இந்து_சகோதரர்களே....
நாங்கள் உங்களிடம் கேட்கிறோம்.???

800
ஆண்டுகளுக்கும் கூடுதலாக

முஸ்லீம்கள்
இந்தியாவை ஆட்சி செய்தோம்.

ஹிந்து மதம் அழியவில்லை.

புரான இதிகாசங்கள்
அழிக்கப்படவில்லை.

இந்தியா
இஸ்லாமியா நாடாகவும்
மாறவில்லை.

இஸ்லாமிய சமுகம் பெரும்பான்மை ஆகவில்லை.

வரலாற்றை
ஆய்வு செய்து பாருங்கள்.

800
ஆண்டுகளுக்கும் மேலாக
ஆட்சி செய்த....

முஸ்லீம்களுக்கு எதிராக
இந்துக்கள் யாருமே
போராட்டங்கள் நடத்தவில்லை

200 வருடத்திற்கும் மேலாக
வெள்ளைக்காரன் ஆட்சி செய்தான்.

ஹிந்து மதமும் அழியவில்லை.
இஸ்லாம் மார்க்கமும் அழியவில்லை

இந்தியா
கிருஸ்துவ நாடாகவும் மாறவில்லை.

கிறிஸ்துவ சமுகம் பெரும்பான்மை ஆகவில்லை.

ஆனால்....
ஐந்து வருட ஆட்சி நடத்தி

இந்திய மக்களை
நடுத்தெருவில் இழுத்துப்போட்டு
வேடிக்கை பார்த்த...

பயங்கரவாத
RSS பாஜக முட்டாள் கூட்டம்
ஓலமிடுகின்றது....

ஹிந்து மதத்திற்கு ஆபத்து...
ஹிந்து மதத்திற்கு ஆபத்து...
என கூக்குரல் இடுகிறார்கள்.

ஹிந்து மதத்திற்கு
யாரால் என்ன ஆபத்து வந்தது..?

இஸ்லாமியர்கள்
தீவிரவாதம் செய்கிறார்கள்
கிறிஸ்துவர்கள்
மதத்தை பரப்புகிறார்கள் என்று...

மதவெறியை பரப்பி,

மாட்டுக்காக,

ஆயிரக்கணக்கான
இஸ்ஸாமியர்களையும்,
தாழ்த்தப்பட்ட மக்களையும்
கொன்று குவித்த வெறி நாய்கள்

இன்றைக்கு...

ஓட்டுக்காக...
எல்லோருடைய கால்களையும்
நக்கித்திரிகின்ற...

பிஜேபியால் தான்...
ஹிந்து மதத்திற்கு ஆபத்து...

இந்தியாவின்
இறையாண்மைக்கும் ஆபத்து.

29
மாநிலங்கள்
அனைத்திலும் முதல்வர்கள்

இந்துக்கள் தான்!

இவர்களை

இசுலாமியர்களும்
மனமுவந்துதான்
தேர்ந்தெடுத்துள்ளோம்.

7
யூனியன்
பிரதேசங்களின் முதல்வர்களும்

இந்துக்கள் தான்!

இவர்களையும்...

இசுலாமியர்கள்
மனமுவந்து தான்
தேர்ந்தெடுத்துள்ளோம்.

543
நாடாளு மன்றத் தொகுதிகளில்

இதுவரை....
அதிகபட்சமாக
சுதந்திர இந்தியாவில்...

39
எம்பிகள் தான்
இசுலாமியர்களாக இருந்துள்ளனர்.
இது பத்து சதவீதத்திற்கும் குறைவே!

இவர்கள் போக....

ஏறத்தாழ 500 இந்து எம்பிக்களை

இசுலாமியர்களும்
வாக்களித்துதான்
அனுப்பி வைத்துள்ளோம்.

ஆகவே....
இந்து சகோதரர்களே....

இந்த...
மத மோதல்களை உண்டாக்கும்
பேச்சுக்கள் எல்லாம்...

அறிவார்ந்த
இந்திய சமூகத்தின்
அகராதியில் இருந்து
அகற்றப்பட வேண்டும்.

ஒற்றுமையோடு...
சிந்தித்து செயல்படுவோம்.

பாசிச சித்தாந்தம் கொண்ட
அயோக்கியர்களை ஓட ஓட
விரட்டியடிப்போம்.

வாழ்க நம் ஒற்றுமை
வளரட்டும் நம் சகோதரத்துவம்.
ஓங்கட்டும் நம் தேசத்தின் புகழ்.

நன்றி ;
ரஹ்மான் மாணிக்கம்.


Sent from my iPhone

Wednesday, 1 January 2020

*குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன?*

*குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன?*

1982ஆம் ஆண்டு பர்மா அரசாங்கம் குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்தது. யாரேனும் பர்மாவில் குடியுரிமை பெறவேண்டுமென்றால் அவர்கள் 1824ஆம் ஆண்டிலிருந்து பர்மாவில் குடியிருக்க வேண்டும் என்ற விதியை அதில் கொண்டு வந்த்து இதுதான் 2017-ல் பல இலட்சக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்களை பர்மாவை விட்டு விரட்டியடிக்கக் காரணமானது.
ஜெர்மனியில் ஹிட்லர் 1935ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்தார். லட்சக்கணக்கான யூதர்களை அந்நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கும், அவர்களைக் கொன்றொழிப்பதற்கும் அதுதான் காரணமாக அமைந்தது.
வரலாற்றில் இன அழிப்புக்கான ஒரு வலிமையான ஆயுதம் தான் குடியுரிமை சட்டம். அதைத்தான் இன்று சங்கப்பரிவாரங்கள் கையில் எடுத்திருக்கின்றனர் என்பதைக் கவனத்தில் கொண்டு, பின்வரும் செய்தியை கவனமாகப் படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
அண்மையில் நாடாளுமன்றத்தில் CAB (Citizenship Amendment Bill) குடியுரிமை திருத்த மசோதா, ஆளும் பாசிக பாஜக அரசாங்கத்தால் கடந்த 09.12.2019 திங்கட்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையாக இருப்பதால் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு 311:80 என்ற வாக்கு விகிதத்தில் சட்டம் நிறைவேறியது.
அதைத் தொடர்ந்து கடந்த 11.12.2019 புதன்கிழமை அன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 6 மணி நேர விவாதத்திற்குப் பிறகு 125:105 விகிதத்தில் நிறைவேறியது. மாநிலங்களவையில் பாஜக பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் அதிமுக என்ற அடிமைக் கட்சியின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

https://chat.whatsapp.com/DEIF8AHE7ii8BsqyL22AvS

இவ்வாறு இரு அவைகளிலும் இந்தச் சட்டம் நிறைவேறிய பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் அது சட்டமாக ஆகி விட்டது. அதனால் அது இனி மசோதா என்று அழைக்கப்படாது. Citizenship Amendment Act (CAA) குடியுரிமை திருத்தச் சட்டம் என்றே அழைக்கப்படும்.
என்ன திருத்தம்?
1955ஆம் ஆண்டுக்கான இந்திய குடியுரிமைச் சட்டம் இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகின்றது.
1. இந்தியாவில் குடியுரிமை கோரும் வெளிநாட்டினர் இந்தியாவில் 11 வருடங்கள் தங்கியிருக்க வேண்டும்.
2. அவர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் குடியேறியிருக்க வேண்டும்.
இதில்தான் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருகின்றது.
இந்தியாவில் குடியேறிய வெளிநாட்டினர் இனி 11 வருடங்கள் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் 2014 டிசம்பர் 31க்கு முன்பு, 5 ஆண்டுகள் தங்கியிருந்தால் போதும். அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக இருந்தாலும் இனி சட்டப்பூர்வமான குடியேறிகள் ஆகிவிடுவார்கள். அதனால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.
ஆனால் இந்தத் திருத்தத்தின் கீழ் குடியுரிமை பெறத் தகுதியுடையோர், 1. இந்துக்கள், 2. கிறிஸ்துவர்கள், 3. பௌத்தர்கள், 4. பார்சிகள், 5. சீக்கியர்கள், 6. ஜைனர்கள் ஆகிய 6 மதங்களைச் சார்ந்தவர்கள் மட்டும் தான். முஸ்லிம்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாது என்பது தான் அந்தச் சட்டத்திருத்தம்.
இந்திய அரசியல் சாசனத்தின் 14வது விதி, சமத்துவத்துக்கான உரிமையை அளிக்கின்றது. இந்தச் சட்டத்தின்படி அனைவருக்கும் சம அளவிலான பாதுகாப்பு உரிமை உண்டு என்று தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் இது பொருந்தும்.
அதேபோன்று, அரசியல் சாசனத்தின் 15வது விதியும் சாதி, மதம், இனம், பாலினம், பிறப்பு இவற்றின் அடிப்படையில் யாருக்குமிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகின்றது.
இவையெல்லாம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை விதிகள். இவற்றுக்கு மாற்றமாக எந்தச் சட்டத்தையும் யாரும் நிறைவேற்ற முடியாது. அவர்கள் நாடாளுமன்றத்தில் மிருக பலம் கொண்டிருந்தாலும் சரி! அசுர பலம் கொண்டிருந்தாலும் சரி!
ஆனால் அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த அடிப்படை உரிமைகளுக்கு எதிராகத் தான் பாசிச பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, முஸ்லிம்களைத் தவிர பிற மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து நாடே எரிமலையாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாக முஸ்லிமல்லாத பிற மதத்தவர்களும் சேர்ந்து இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கையில், "இது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டமல்ல! ஓரிடத்தில் கூட இது முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவில்லை" என்று குறிப்பிடுகின்றார். இங்குள்ள அடிமை ஓப்பி, ஈப்பிகளும் அதையே வாந்தியெடுக்கின்றனர்.
மதரீதியாக இந்தியர்களைப் பிளவுபடுத்துகின்றது என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே இந்தச் சட்டத்தை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க வேண்டும். ஆனாலும் CAA முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவில்லை என்று அமீத்ஷா சொல்வதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்வோம். ஆனால் அமீத்ஷா இத்துடன் நின்றால் பரவாயில்லை. அவர் NRC என்ற சட்டத்தையும் சேர்த்து அமல்படுத்துவோம் என்று அன்றும் இன்றும் அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்கின்றார். இதில்தான் முஸ்லிம்களுக்கு ஆபத்து ஒளிந்திருக்கின்றது. அதைத் தெரிந்து கொள்வதற்கு இங்கு நாம் NRC அல்லது NRIC என்ற சட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்திலும் அவசரத்திலும் இருக்கிறோம்.
தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்றால் என்ன?
National Register of Citizens அல்லது National Register of Indian Citizens தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது தான் NRC என்று அழைக்கப்படுகின்றது.
CAA என்பதற்கும் NRC என்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
என்ன வித்தியாசம்?
CAA எனும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றிய விளக்கத்தை மேலே நாம் பார்த்தோம். CAA என்றால் சுருக்கமாக இந்தியக் குடிமக்களாக ஒரு தரப்பு மக்களைச் சேர்த்தல் என்றும், NRC என்றால் இந்தியக் குடிமகன் என்ற தகுதியிலிருந்து ஒரு தரப்பு மக்களை நீக்குதல் என்றும் நாம் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.
இப்போது நாடு முழுமைக்கும் அமித்ஷா குறிப்பிட்டது போன்று NRC அமலுக்கு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
இந்த NRC திட்டப்படி இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும், தான் இந்தியர் தான் என்று அரசிடம் நிரூபிக்க வேண்டும். அதற்கு ஆதார் கொடுத்தால் மட்டும் போதாது. ஏனென்றால் ஆதார் அட்டையிலேயே, "இது அடையாளத்திற்கான சான்று மட்டுமே! குடியுரிமைக்கான சான்று அல்ல!" என்று அச்சிட்டுத்தான் தருகிறார்கள். எனவே ஆதாரை வைத்து எதுவும் செய்ய முடியாது.
நீங்கள் இந்த ஊரில் தான் பிறந்தீர்கள், இன்ன நபருக்குத்தான் பிறந்தீர்கள், உங்கள் தந்தையும் இங்கே தான் பிறந்தார் என்று நிரூபிக்க வேண்டும். எல்லா அலுவலகத்திலும் லஞ்சம் கொடுத்து ஆவணங்களைத் திரட்ட வேண்டும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்வோர் வேலையை விட்டு விட்டுத் தங்கள் ஊருக்கு வந்து, இவற்றைச் செய்ய வேண்டும். அப்படியும் திருப்திகரமாக ஆவணங்களைக் காட்ட இயலாவிட்டால், அல்லது எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும் சங் பரிவாரச் சிந்தனை கொண்ட அரசு அதிகாரிகள் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தால், இந்த நாட்டின் பூர்வக் குடிமக்களாக இருந்தாலும் அவர்கள் இந்தியரல்லர் என்று அறிவிக்கப்படுவார்கள்.
அப்படிக் காட்ட இயலாமல் போவதில் இந்துக்களும் இருப்பார்கள் அல்லவா? அப்படியானால் இது முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பலாம்.
இங்குதான் CAAயின் தேவை வருகிறது. இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியராக இல்லாவிட்டாலும் CAA சட்டத்தின்படி குடியுரிமை பெறுவார். அதாவது, இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், பார்சிகள், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகிய ஆறு பிரிவினரும் CAAவுக்குள் வந்து விடுவார்கள். அவர்கள் தமது வாழ்நாளை அப்படியே தொடரலாம்.
ஆனால் இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த ஒரு முஸ்லிமுக்கு CAAயின் பாதுகாப்பு இல்லாததால் வந்தேறி என்ற முத்திரை குத்தப்படுவார். இந்த இரண்டு சட்டங்களையும் வைத்து இந்தியாவில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை சுலபமாக வந்தேறிகள் என்று அறிவித்து விடலாம். அவர்களது குடியுரிமையை பறித்து விடலாம். ரேஷன் கார்டு, வாக்குரிமை போன்றவை பறிக்கப்பட்டு, Detention Camp என்ற தடுப்பு முகாம்களில் அவர்களை அடைத்து விடலாம்.
NRC அமுலுக்கு வந்ததும் நாடு முழுவதிலும் சரியாக ஆவணங்கள் இல்லாத முஸ்லிம்களும், அதுபோல் மேலே குறிப்பிட்ட ஆறு மதத்தினர்களும் தங்கள் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பார்கள். இப்போது அரசாங்கத்திற்கு முன்னுள்ள வேலை மிகவும் எளிது. CAA அடிப்படையில் குடியுரிமைக்குத் தகுதியான ஆறு மதத்தவர்களை மட்டும் சேர்த்து விட்டு NRC அடிப்படையில் முஸ்லிம்களைக் கழித்து விடுவார்கள். இதன்பின்னர் முஸ்லிம்கள் கைதிகளாகவோ அல்லது அகதிகளாகவோ இருக்க வேண்டும். அல்லாஹ் காப்பாற்றுவானாக!
CAA என்பது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளிலிருந்து மதரீதியில் துன்புறுத்தலுக்காகி இந்தியாவுக்குள் வருகின்ற ஆறு மதங்களைச் சார்ந்தவர்களுக்கு என்று சொன்னாலும் அமித்ஷாவின் NRC அறிவிப்பு அதைத் தவிடுபொடியாக்கி விடுகின்றது. எனவே, முஸ்லிம்களுக்குப் பாதிப்பில்லை என்று கூறும் அமித்ஷாவின் பொய்யான வாக்குறுதியை முஸ்லிம்கள் மட்டுமல்ல! இந்த நாட்டில் வசிக்கும் நடுநிலையான எந்தக் குடிமகனும் நம்புவதற்குத் தயாரில்லை.
அஸ்ஸாமில் உள்ள முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக அங்கு NRC அமுல்படுத்தப்பட்டது. 1600 கோடி ரூபாய் செலவு செய்து, ஆறாண்டு கால கடுமையான உழைப்புக்குப் பிறகு NRC மூலம் 19 லட்சம் அஸ்ஸாம் குடிமக்கள் இந்தக் குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விடுபட்டவர்களில் 12 லட்சம் பேர் வங்க மொழி பேசும் இந்துக்கள்! மற்ற 7 லட்சம் பேர் முஸ்லிம்கள்! இது அஸ்ஸாம் மக்களிடம் பாஜகவுக்குப் பெரும் அவப்பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது.
அந்தத் தவறை மறைப்பதற்காகவும், விடுபட்ட 12 லட்சம் இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கிவிட்டு, ஏழு லட்சம் முஸ்லிம்களை அகதிகளாக நாடு கடத்த வேண்டும் என்பதற்காகவும் CAA கொண்டு வரப்பட்டுள்ளது.
அதே பாணியில் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களை அகதிகளாக்குவதற்காகத் தான் NRC-யை இந்தியா முழுமைக்கும் அமுல்படுத்த அமித்ஷா துடிக்கின்றார் என்பதை இஸ்லாமிய சமுதாயம் நன்றாக விளங்கி வைத்திருக்கின்றது.
இப்போது மோடி - அமித்ஷா கூட்டணியிடம் நாம் முன்வைக்கும் கோரிக்கை இதுதான்.
1. CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்.
2. NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமுல்படுத்த மாட்டோம் என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்.
இந்த இரண்டு கோரிக்கைளையும் நிறைவேற்றும் வரையில் சமுதாயம் போராடிக் கொண்டிருக்க வேண்டும்.
*நீங்கள் படித்து விட்டு மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்*

*உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்*

இப்பதிவை தாங்கள் இருக்கும் மற்ற வாட்ஸ்அப் தளங்களுக்கும் அனுப்பி அவர்களும் அறிந்துக்கொள்ள உதவவும் இன்ஷாஅல்லாஹ்..


Sent from my iPhone

Tuesday, 31 December 2019

*இஸ்லாம் என்றால் என்ன?

*இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை...*
ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிமின் முன்மாதிரிகள்...

▪களவெடுக்கக் கூடாது.
▪பொய் சொல்லக் கூடாது.
▪லஞ்சம், ஊழல் கூடாது.
▪கடத்தல் கூடாது.
▪வட்டி கூடாது.
▪பதுக்கல் வியாபாரம் கூடாது.
▪பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது.
▪நம்பிக்கைத் துரோகம் கூடாது.
▪பிறரை ஏமாற்றக் கூடாது.
▪பிறர் குறை பேசக் கூடாது.
▪பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
▪பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.
▪அனாதைகளை விரட்டக் கூடாது.
▪ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது.
▪பிறரை வம்பிழுக்கக் கூடாது.
▪எவரையும் கொல்லக் கூடாது.
▪எவரையும் தூற்றித் திரியக் கூடாது.
▪எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.
▪கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.
▪எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.
▪எவரையும் துன்புறுத்தக் கூடாது.
▪பெரும் சிரிப்புக் கூடாது.
▪பெருமை கூடாது.
▪பேராசை கூடாது.
▪ஆடம்பரம் கூடாது.
▪ஆணவம், அகம்பாவம் கூடாது.
▪ஆட்டம் போடக் கூடாது.
▪எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
▪பிறர் விடயம் நுழையக் கூடாது.
▪அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.
▪எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது.
▪எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது.
▪பூமியில் செருக்காக நடக்கக் கூடாது.
▪கோபம் கூடாது.
▪பொறுமை இழக்கக் கூடாது.
▪கஞ்சத்தனம் கூடாது.
▪எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.
▪அபயமளிக்க மறுக்கக் கூடாது.
▪மிருக வதை கூடாது.
▪பிறர் மனம் புண்படக்கூடாது.
▪ஒழுக்கம் தவறக் கூடாது.
▪அசுத்தமாக இருக்கக் கூடாது.
▪உறவுகளை துண்டிக்கக் கூடாது.
▪வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.
▪போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.
▪இஸ்லாம் கூறும் இவ்வடிப்படையான விடயங்களைப் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

றசூலுல்லாஹ்வின் அழைப்புப் பணியில் முதன்மையானது அன்னாரது நற்பண்புகளே!
அதைப் பார்த்த பிறகு தான் மக்கள் அலை,அலையாக இஸ்லாத்தை ஏற்றனர். அதுவே இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவிய காரணமாக அமைந்தது. அதன்பின்னரே ஏனைய அணிகலன்கள்.

எனவே பிறருக்கு முன்மாதிரியான ஒரு நல்ல முஸ்லிமாக வாழ அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக!
ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!!!


Sent from my iPhone

Sunday, 22 December 2019

தேர்தலில் 347 தொகுதியிலும் மிக தெளிவாகவே EVM மிஷினால் முறைகேடு நடந்துள்ளதாக

அதிகம் பகிருங்கள்

குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றி இந்தியா எங்கும் மக்கள் போராட்டம் மிக தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் அதே வேளை ஒரு சில நாட்களுக்கு முன் மிக முக்கிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது

கடந்த மக்களவை பொதுதேர்தலில் 542 தொகுதியில் நடந்த தேர்தலில் 347 தொகுதியிலும் மிக தெளிவாகவே EVM மிஷினால் முறைகேடு நடந்துள்ளதாக NGO என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் ஆதாரப்பூர்வமாகவே தெளிவாகியுள்ளது . இதனை சுப்ரீம் கோர்ட்டில் கொண்டு சென்றுள்ளது NGO ,
இதனை ஆராய்ந்த சுப்ரீம் கோர்ட் மறுக்க வழியில்லாமல் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

நாடுமுழுதும் குடியுரிமையை பற்றி கொந்தளிக்கும்போது இதனைப்பற்றி பேசவோ எழுதவோ நாதியில்லை

195 தொகுதியில் மட்டுமே கணக்குகள் ஓரளவு சரியாகியுள்ளது . மீதமுள்ள அனைத்து தொகுதியிலும் குறிப்பாக பிஜேபி ஆளும் அனைத்து தொகுதியிலுமே லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசமுள்ளதாக ஆய்வு கூறுகிறது
https://timesofindia.indiatimes.com/india/sc-notice-to-ec-on-plea-of-2-ngos-seeking-probe-into-discrepancies-in-2019-ls-poll-data/articleshow/72511755.cms

Thursday, 19 December 2019

GetOutBJP_Admk

நீட் வந்த போது,

பண முதலைகள் தகுதி இல்லாமல் மருத்துவம் படிப்பதைத் தடுக்கும் என்றார்கள். அனிதாக்கள் தான் செத்தார்கள்.

செல்லாக்காசு நடவடிக்கையின் போது,

கருப்புப் பணம் வைத்திருப்பவன் தான் அஞ்ச வேண்டும். உங்களுக்குப் பாதிப்பு இல்லை என்றார்கள். யார் நாய் பாடு பட்டார்கள்? யார் வங்கி வரிசைகளில் மோதி இறந்தார்கள்?

தேசிய பாதுகாப்புச் சட்டம் வந்த போது,

தீவிரவாதிகள் தான் பயப்பட வேண்டும். உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை என்றார்கள். காஷ்மீர் என்னும் ஒரு மாநிலத்தையே இப்போது திறந்த வெளிச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் வந்த போது,

வெளிநாட்டு அகதிகள் தான் கவலைப்பட வேண்டும். உள்நாட்டுச் சிறுபான்மையினருக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்றார்கள். இப்போது குண்டடி வாங்குவது யார்?

இவர்கள் சொல்வது ஒன்று. செய்வது ஒன்று.

அதனால் தான் பாசிச பாஜக ஒழிக!

#GetOutBJP_Admk

Ravisanker ayyakannu.

முதல்ல CAP"ன்னு சொல்லி இந்த மசோதாவை கொண்டு வந்தாச்சி... இதைவிட இதுக்கு அப்புறம் வரப்போற NRC மசோதா

முதல்ல CAP"ன்னு சொல்லி இந்த மசோதாவை கொண்டு வந்தாச்சி...
இதைவிட இதுக்கு அப்புறம் வரப்போற NRC மசோதா தான் மிகவும் பயங்கரமானது...இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்தாது...

மற்ற மாநில இந்துக்கள் இந்த NRCனால தப்பிச்சிக்குவாங்க.. காரணம் இப்ப தாக்கல் பண்ண CAP மசோதா இந்துக்களுக்கு குடியுரிமை உண்டு என்கிற அடிப்படையில்..

ஆனால் மாட்டப்போறது தமிழக இந்துக்கள் தான்.. காரணம் பிஜேபி தலைகீழா நின்னாலும் இங்க வரமுடியாது அதை காரணம் காட்டி மேல CAP மசோதாவுல இலங்கை தமிழ் இந்துக்களுக்கும் குடியுரிமை இல்லைன்னு சொன்னங்களே...அதையே காரணம் காட்டி தமிழர்கள் எல்லாரையும் இலங்கை அகதிகள்ன்னு சொல்லி ஈஸியாக காலி பண்ணலாம்..

இப்ப சொல்லுங்க இது யாருக்கு எதிரானதுன்னு?