Tuesday, 11 February 2014

இறை நம்பிக்கை (ஈமான்) - Buhary

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


(1)    தமது நம்பிக்கையுடன் அவர்கள் (மேலும்) நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான். (48:4)

(2)    யார் (ஈமான் மூலம்) நேர்வழியைக் கடைப்பிடிக்கின்றாரோ அவருக்கு (அல்லாஹ் மேலும்) நேர்வழியை அதிகமாக்குகின்றான். மேலும், அவருக்கு இறையச்சத்தையும் வழங்குகிறான். (47:17)

(3)     இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காக (நரகத்தின் காவலர்களான வானவர்களின் எண்ணிக்கையை நாம் ஒரு சோதனையாக ஆக்கினோம்). (74:31)

(4)    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


(5)    16. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது. இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உடைந்து போன இன்னொரு குஜராத் குட்டு!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


வேலை வாய்ப்புப் பெறும் தகுதியுள்ள இளைஞர்கள்அதிகம் உள்ள மாநிலப் பட்டியலில் குஜராத்துக்கு இடம் இல்லை
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படப்பிடிப்பு
புதுடில்லி, பிப்.7- வேலை வாய்ப்பு பெறுவ தற்கான அதிக அளவு திறமை படைத்த இளைஞர் கள் அதிக அளவில் இருக் கும் மாநிலங்களின் பட்டிய லில் முதல் பத்து இடங் களில் குஜராத் இடம் பெற் றிருக்கவில்லை. அதே போல ஆற்றல் நிறைந்த மாணவர்கள் அதிக அள வில் இருக்கும் நகரங்களில் பட்டியலிலும் முதல் பத்து இடங்களிலும் குஜராத் மாநில நகரங்கள் எதுவும் இடம் பெற்றிருக்கவில்லை. இதுதான் மோடியின் ஆட்சி யில் குஜராத் இளைஞர்கள் வளர்த்துக் கொண்ட திறமையா? இதைத்தான் மோடி இந்திய இளைஞர் களுக்கான கனவு என்று சொல்லுகிறாரோ! குஜ ராத்தை முன்னேறிய மாநி லமாக, வளர்ச்சி அடைந்த மாநிலமாக மோடியின் தொண்டர்கள் படம் காட்டு கிறார்கள். ஆனால் உண்மை யான கள நிலவர மும், ஆதார தகவல்களும் அவர் களுடைய முகமூடியைக் கிழிப்பவையாக உள்ளன.
ஒரு லட்சம்  பட்ட தாரி மாணவர்களின் பல் வேறு பட்ட ஆற்றல்களைப் பற்றி ஒரு மதிப்பீடு மேற் கொண்ட போது, பணி நிய மனம் பெறுவதற்கு அவர் களில் 34 விழுக்காட்டினர் மட் டுமே தகுதி பெற்றவர் களாக இருந்தனர் என் பதும், அவர்களில் ஆண் களை விட பெண்கள் தகுதி மேம்பட்டவர்களாக இருந் தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு பணி நியமனம் பெற தகுதி படைத்தவர் களில் பெரும் பகுதியினர் பஞ்சாப், தமிழ் நாடு, உத்தரப்பிரதேசம், டில்லி, ஆந்திரப் பிரதேசம், அரியானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங் களில் இருப்பவர்களா கவே அமைந்திருந்தனர் என்பதும் தெரிய வந்துள் ளது.   நாகாலாந்து, மேகா லயா, ஜம்மு-காஷ்மீர், மணிபூர், ஜார்கண்ட் மற் றும் பிகார் ஆகிய மாநி லங்கள் இப்பட்டியலில் கடைசி நிலையில் இடம் பெற்றுள்ளன.
கடைக்கோடி குஜராத்
28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாணவர்களிடம், கணித, தர்க்கவாத, தகவல் தொடர்பு,  மற்றும் உலக, நாட்டு நடப்பு பற்றிய ஆற் றலை பற்றிய இந்த மதிப் பீட்டை  வீபாக்ஸ் நிறு வனம் மேற்கொண்டது.
முதல் பத்து மாநிலங் களின் பட்டியலில் குஜ ராத் இடம் பெறவில்லை. இது தான் மோடியின் ஆட்சியில் குஜராத் இளைஞர்கள் வளர்த்துக் கொண்ட திறமை, ஆற்றல் போலும். இதைத் தான் இளைஞர்களுக்கான கனவு என்று மோடி கூறு கிறாரோ!
இதன் பொருள் என்ன வென்றால், தகுதி மிகுந்த இளைஞர்கள் என்று நாம் கருதிக் கொண்டிருப்பவர் களில் மூன்றில் இரண்டு பகுதியினர் நியமனம் பெற தகுதி பெற்றவர்களாக இல்லை என்பது சிஅய்அய், மக்கள் பலம் மற்றும் வீல் பாக்ஸ் தயாரித்து வெளி யிட்ட 2014 தேசிய ஆற்றல் அறிக்கையில் சுட்டிக்காட் டப்பட்டு,  நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் காக முக்கியமான துறை களில் கூடுதல் வேலை வாய்ப் புகளை உருவாக்குவது மற் றும் அவற்றில் நியமிப்ப தற்கான சரியான ஆற்றலும் தகுதிகளும் படைத்த இளைஞர்களை உருவாக் குவது பற்றி நாம் உடனடி கவனம் செலுத்துவது மிக வும் அவசியமானது என் பதேயாகும்.
பணி நியமனம் பெறத் தகுதியான மாணவர்கள் அதிக அளவில் உள்ள முதல் பத்து இந்திய நகரங்களின் பட்டியலில்  அஜ்னலா, தாரி வால்,   அகோடா, ஃபதேகர், புதுடில்லி, கோயமுத்தூர் மற்றும் மதுரை ஆகிய நக ரங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பணி நியமனம் பெறுவதற்கான ஆற்றல் உள்ள இளைஞர் கள் மருந்தியல் துறையிலும் அதனைத் தொடர்ந்து, பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மேலாண்மை ஆகிய துறைகளிலும் இருப் பதாகவும் இந்த ஆய்வில் கண்டறி யப்பட்டுள்ளது.
அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசின் தலையாய செயல் திட்டமே தகுதி மிகுந்த பட்டதாரி இளைஞர்களை யும், அவர்களை நிய மிப்பதற்கான கூடுதல் பணி யிடங்களையும் உருவாக் குவதுதான் என்று வீல் பாக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவ லர் நிர்மல் சிங் கூறுகிறார்.
பலே, பலே, பெண்கள்!
இந்த சோதனை மேற் கொள்ளப்பட்ட பெண் களில் 42 விழுக்காட்டினர் நியமனம் பெறத் தகுதி படைத்தவர்களாக இருக் கும் நிலையில், 30 விழுக் காட்டு ஆண்கள் மட் டுமே நியமனத் தகுதி பெற்றவர் களாக இருக்கின்றனர் என்பதையும் இந்த மதிப் பீடு காட்டுகிறது. தகுதியும் ஆற்றலும் படைத்த பெண்கள் இந்த அளவுக்கு இருக்கும் நிலையில், தங் கள் நிறுவனப் பணிகளில் பெண்களை அதிக எண் ணிக்கையில் நியமனம் செய்து பெண் பணியாளர்களின் சதவிகிதத்தை உயர்த்துவ தற்கான ஒரு மாபெரும் வாய்ப்பு அனைத்து நிறு வனங்களுக்கும் கிடைத் துள்ளது என்று இந்த ஆய் வறிக்கை தெரிவிக்கிறது.
இச்சோதனையில் ஆங் கில மொழியில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர் கள் அதிக அளவில் இடம் பெற்று, ராஜஸ்தான், ஆந்தி ரப்பிரதேசம், அரியானா, உத்தர காண்ட், பஞ்சாப், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள்  முதல் இடங் களில் உள்ளன. இதே போல கணித ஆற்றலும், தர்க்கவாத ஆற்றலும் நிறைந்த மாணவர்கள் அதிக அளவில் இடம் பெற்று ராஜஸ்தான், தமிழ் நாடு, உத்தரப் பிர தேசம், டில்லி, அரியானா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங் கள் முதல் இடங் களில் உள்ளன. இந்த வகையில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் இருந்த நகரங்களில் புது டில்லி, வடமதுரை, கோயம்புத்தூர், காஜியா பாத், சென்னை, ஈரோடு, பெங்களூரு, மற் றும் ஆக்ரா போன்றவை முதல் இடங்களில் உள்ளன.
பணி நியமனம் பெறுவதற் கான கணினி பொறியியலில் உயர்தகுதி படைத்த மாண வர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ள மாநிலங்களில் ஒன்றாக புதுச்சேரி உருவாகி யுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம், கேரளா, ஹரியானா மற்றும் டில்லி ஆகிய பத்து மாநிலங் கள் கணினி திறன் பற்றிய இத் தகுதி சோதனையில் முதல் பத்து இடங்களைப் பெற் றுள்ளன.
பணி சந்தையில், பணி நியமனம் செய்யப்படு வதற்கான தகுதியும், திறமை யும்  படைத்தவர்களை உரு வாக்குவதற்குத் தேவையான தரம் வாய்ந்த கல்வி முறையை உருவாக்கி, மாண வர்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் ஒரு மாபெரும் சவாலை எதிர் கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் நமது அரசு இன்று உள்ளது. ஆண்டுதோறும் 120 லட்சம் இளைஞர்கள் பணி நியமனச் சந்தையில் புதிது புதிதாக சேர்வதால், பணி நியமனம் பெறுவோர் மற்றும் பெறாதோருக்கு இடையே உள்ள இடை வெளியை நிரப்புவதற்கு மாபெரும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர்.  படிக்கும் மாண வர்கள் அனைவருமே மருத்துவர்களாகவும், பொறி யாளர்களாகவும் ஆகிவிட முடியாது என்று தெரிவிக்கும் டீம்லீஸ் என்னும் பணி நியமன நிறுவனத்தின் மூத்த உதவித் தலைவர் ரிதுபர்ணா சக்ரவர்த்தி, பணிநியமனக் கண்ணோட்டத்தில் தீவிர மாற்றங்கள் ஏற்பட வேண் டும் என்று வலியுறுத்து கிறார். பணி நியமனம் செய்யப்படுவர்களுக்கும், செய்பவர் களுக்கும் கவர்ச்சி கரமாக இருக்குமாறு பணி நியமன பயிற்சி சட்டத்தை அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வரும் அரசு மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். பணி நியமனச் சந்தையின் தேவைக்கு ஏற்ற வாறு அது இருக்கவேண் டும் என்று அவர் வலி யுறுத்துகிறார்.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா,  30.1.-2014 (சுரோஜித் குப்தா)
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...!

1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர்
 சார்ந்த தகவல்களை அறிய.
2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.
3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).
6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.
7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.
8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.
10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.
11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.
12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.
14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.
15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.
16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.
ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.


SUXUS MOBILES


Group study - 6 Topics

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

SL NO HEADING
1 epa;aj; - vz;zKk; mjd; J}a;ikAk;
2 ஈமான் - இறை நம்பிக்கை

பாவ மன்னிப்பு
3 இஷ்திகமத் - உறுதியான  இறை நம்பிக்கை
4 இக்லாஷ் - உளத்தூய்மை 
5 தக்வா - இறையச்சம் 
6 தவ்பா  பாவ மன்னிப்பு

இறை நம்பிக்கையாளரின் பண்புகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

1. mtd; kiwthdtw;wpd; kPJ ek;gpf;if nfhs;fpd;whd;. njhOifia epiyehl;Lfpd;whd;> my;yh`;tpd; Ntjq;fs; kPJk;> kWikehspd; kPJk; ek;gpf;if nfhs;fpd;whd; (2:2-5)
2. ,iwtid ehd; re;jpf;f ,Uf;fpNwd; vd;W cWjp nfhz;Ls;Nsd; (2:46)
3. ,iwNtjj;ij mjw;Fhpa fpukg;gb XJfpd;whd; (2:125)
4. ,iwek;gpf;ifahsd; jth/g; nra;fpwhd; mq;F ,/jpfh/g; nra;fpwhd; U$/ ]_[_J nra;fpwhd; (2:125)
5. my;yh`;tpd; th;zj;ijg; ngw;wtdhf ,Uf;fpd;whd;. my;yh`;it tzq;fgtdhfj; jpfo;fpd;whd;. NkYk; fPo;g;gbjiy Kw;wpYk; my;yh`;Tf;Nf chpj;jhdjhff; nfhs;fpd;whd; (2:139)
6. nghWikahsdhf ,Uf;fpd;whd;. ,f;fl;lhd Neuq;fspYk; epuhir milahky; my;yh`;it epidg;gtdhf ,Uf;fpd;whd; (2:155>157)
7. midtiuAk; tpl my;yh`;it mjpfkhf Nerpf;fpwhd; (2:165)
8. my;yh`;tpd; kPJk; kWikehspd; kPJk; thdth;fs; kPJk; ,iwNtjq;fs; kPJk; egpkhh;fs; kPJk; ek;gpf;if nfhs;fpd;whd;. ,iw ctg;gpw;fhf jd; nry;tj;ij nrytpLgtdhf ,Uf;fpd;whd; (2:177)
9. njhOifia epiyehl;Lgtdhf [f;fhj;ij toq;Fgtdhf thf;FWjpia epiwNtw;Wgtdhfj; jpfo;fpd;whd; (2:177)
10. Jd;gq;fs; Jauq;fspd;NghJ nghWikia Nkw;nfhs;fpd;whd; (2:177)
11. my;yh`;tpd; ctg;ig mila jd; capiuNa mh;g;gzpj;J tpLfpd;whd; (2:207)
12. my;yh`;Tf;Ff; fPo;g;gbtjpy; mjhtJ ,];yhj;jpy; KOf;f KOf;f Eiofpd;whd;. i\j;jhdpd; mbr;Rtl;ilg; gpd;gw;whjtdhf tpsq;Ffpd;whd; (2:207)
13. nghWikia Nkw;nfhs;gtdhf ,Uf;fpd;whd;. tha;ikahf ,iwtDf;Ff; fPo;g;gbe;J tzq;Fgtdhf ,Uf;fpd;whd;. ,iwtopapy; nryT nra;gtdhfTk; tpbaw;fhiyapy; ghtkd;dpg;Gf; NfhUgtdhfTk; ,Uf;fpd;whd;. (3:70)
14. ,iwtidNa rhh;e;jtdhf ,Uf;fpd;whd; rNfhjuj;Jtj;ijg; NgZfpd;whd; (3:102-103)
15. ed;ikapd;ghy; miog;G tpLg;gtdhfTk; jPikia tpl;Lj; jLg;gtdhfTk; jpfo;fpd;whd; (3:104)
16. midj;J kdpjh;fisAk; Neh;topapd;ghy; miog;G tpLg;gjw;F jhd; flikg;gl;bUg;gjhf epidf;fpwhd;. (3:110)
17. trjpAs;s epiyapYk; trjpaw;w epiyapYk; my;yh`;tpd; topapy; nryT nra;gtdhf ,Uf;fpd;whd; (3:134)
18. Nfhgj;ij mlf;fpf;nfhs;gtdhfTk; kf;fis kd;dpg;gtdhfTk; ,Uf;fpd;whd; (3:134)
19. VjhtJ jtW nra;Jtpl;lhy; mjpNyNa coyhky; clNd my;yh`;tplk; ghtkd;dpg;Gf; NfhUfpd;whd;. (3:136)
20. my;yh`;tpd; jPDf;fhf tPl;ilj; Jwf;fpd;whd; Jauq;fisr; rfpf;fpd;whd; (3:195)
21. fhiyapYk; khiyapYk; my;yh`;itj; Jjpf;fpd;whd;. mtDila ctg;ig ehba tz;zk; ,Uf;fpd;whd; (6:56)
22. jk;Kila ,iwek;gpf;ifia ,izitj;jy; vDk; mePjpahy; khRgLj;Jtjpy;iy (6:86)
23. njhOifia KOf;f KOf;fg; NgZfpd;whd; (6:92)
24. i\j;jhdpd; Cryhl;lq;fs; Fwpj;J tpopg;ghf ,Uf;fpd;whd;. tpopg;Gzh;Tld; tho;fpd;whd;. (7:201)
25. my;yh`;tpd; jpUg;ngah; $wg;gl;lhy; mtDila ,jak; eLq;FfpwJ. my;yh`;tpd; trdq;fis nrtpAw;why; mtDila ek;gpf;if mjpfhpf;fpwJ. (8:2)
26. my;yh`;it KOikahfr; rhh;e;jtdhf njhOifia epiyehl;Lgtdhf ,iwtopapy; nryT nra;gtdhf tpsq;Ffpd;whd; (8:3)
27. my;yh`;tpd; kPJk; kWikapd; kPJk; ek;gpf;if nfhs;fpd;whd;. njhOifia epiyehl;Lfpd;whd;. [fhj; nfhLf;fpd;whd;. my;yh`;itj; jtpu NtW vth;f;Fk; mQ;rhjtdhfj; jpfo;fpd;whd; (9:18)
28. ,iwnewpf;fhf ahtw;iwAk; Jwf;fpd;whd;. ,iwtopapy; jd; capiuAk; nry;tj;ijAk; nfhz;L fLikahf ciof;fpd;whd;. [p`hj; nra;gtdhf ,Uf;fpd;whd; (9:19-22)
29. ed;ikiag; gug;GtjpYk; jPikiaf; fistjpYk; kw;w K];ypk;fSf;Fj; Jiz Nghfpwhd;. (9:71)
30. njhOifia epiyehl;Lfpd;whd;. [fhj; toq;Ffpd;whd;. my;yh`;Tf;Fk; mtDila JhjUf;Fk; fPo;g;gbfpd;whd; (9:71)
31. Jha;ikia Nerpf;fpd;whd; (9:108)
32. jd; caph; - cilikia my;yh`;tpd; cilik vdf; fUJfpd;whd;. ,iotopapy; Nghh; Ghpfpd;whd; (9:111)
33. ghtkd;dpg;G NfhUgtdhf fPo;g;gbe;J elg;gtdhf my;yh`;it Jjpg;gtdhf tpsq;Ffpd;whd; (9:112)
34. ed;ikia VTgtdhf jPikia tpl;Lj; jLg;gtdhf ,Uf;fpd;whd; (9:112)
35. thf;FWjpia Kwpg;gjpy;iy. cwTKiwfis kjpf;fpd;whd;. my;yh`;Tf;F mQ;Rfpd;whd; (13:21)
36. ,iwek;gpf;if nfhz;ltdhfTk; ew;nray; GhpgtdhfTk; ,Uf;fpd;whd;. jd; mjpgjpf;F Kd;G gzpe;jtdhfj; jpfo;fpd;whd;. (11:23)
37. ,iwctg;gpw;fhf nghWikia Nkw;nfhs;fpd;whd;. njhOifia epiyehl;Lfpd;whd;. [fhj;ij toq;Ffpd;whd;. ed;ikiaf; nfhz;L jPikiaf; fisfpd;whd;. (13:22)
38. ,iwjpahdj;jhy; mtDila cs;sk; epk;kjp ngWfpwJ (13:28)
39. mtd; nghWikia Nkw;nfhs;fpd;whd; jd; mjpgjpia Kw;wpYk; rhh;e;jtdhfj; jpfo;fpd;whd; (16:42)
40. ,iwek;gpf;ifahsd; my;yh`;tpd; jpUKd;dhy; ][;jhtpy; tpOfpd;whd; mOfpd;whd; NkYk; ,ayhikia ntspg;gLj;Jfpd;whd; (17:107-109)
41. ew;gzpfspd; gf;fk; tpiue;NjhLfpd;whd;. my;yh`;it mr;rj;JlDk; vjph;ghh;g;GlDk; miof;fpd;whd; (21:90)
42. my;yh`;tpd; ngah; nkhopag;gl;lhy; mtdJ cs;sk; mQ;rp eLq;FfpwJ. nghWikia Nkw;nfhs;fpd;whd;. njhOifia epiyehl;Lfpd;whd;. NkYk; my;yh`;tpd; ghijapy; nghUisr; nryT nra;fpd;whd; (22:35)
43. njhOifapy; gzpe;J cUFfpd;whd; tPzhd tp\aq;fspypUe;J tpyfptpLfpd;whd; (23:2-3)
44. [fhj; nfhLg;ghd; jdJ kh;kj;jyj;ijg; ghJfhg;ghd; (23:4-5)
45. ek;gpf;if ehzaKilatd; cld;gbf;ifiag; Ngzf;$batd; NkYk; njhOifiag; NgZgtd; (23:8-9)
46. jd;Dila ,iwtDf;F mQ;rf;$batd; mtDld; ahiuAk; ,izitf;fhjtd; (23:57-59)
47. ed;ikfs; nra;tjw;F tpiugtd; Kd;Ndwpr; nry;gtd; (23:60-61)
48. mtd; tpahghuj;jpy; <Lgl;L my;yh`;it epidT $uhky; nka;kwe;J Nghtjpy;iy. njhOifiaAk; kwe;J tpLtjpy;iy. (24:37)
49. my;yh`;tpd; gf;fKk; u]_ypd; gf;fKk; th vd;W mtid mioj;jhy; ehd; nrtpNaw;Nwd; fPo;g;gbe;Njd; vd;W jhd; mtd; $Wthd; (24:51)
50. mtd; VNjDk; nghJg;zpapy; <Lgl;lhy; ahhplKk; mDkjp ngwhky; ntWkNd tpl;L tpl;Lr; nry;ykhl;lhd; (24:62)
51. mtDila eil nkd;ikahfTk; nrhy; ,dpikahfTk; ,Uf;fpwJ (25:63)
52. ,utpy; tpopj;njOe;J my;yh`;it epidT$h;fpwhd; ghtkd;dpg;Gf; NfhUfpwhd; (25:64-66)
53. eLj;jukhfr; nryt nra;fpwhd; my;yh`;itj; jtpu NtW ahUf;Fk; mbgzptjpy;iy. NkYk; epahakpd;wp ahUila capiuAk; gwpg;gjpy;iy (25:67-68)
54. ngha; rhl;rpak; mspg;gjpy;iy. tPzhd tp\aq;fspd; gf;fk; ftdk; nrYj;Jtjpy;iy. my;yh`; $Wtjw;Fr; nrtpjho;j;Jfpd;whd; (25:72-73)
55. jk;Kila FLk;gj;jhh;fspd; ew;nraYf;fhfTk; ,iwek;gpf;iff;fhfTk; gpuhh;j;jidfs; nra;thd; (25:74-76)
56. nghWik Nkw;nfhs;thd; jPikia ed;ik nfhz;L mfw;Wthd; NkYk; my;yh`;tpd; topapy; nryT nra;thd; (28:54)
57. tPzhd tp\aq;fisf; Nfl;L Kfj;ijj; jpUg;gpf; nfhs;thd;. NkYk; mwpahjth;fsplk; Ngr;Rf; nfhLf;fhjtd; (28:55)
58. mtd; Fog;gk; tpistpf;fkhl;lhd;. NkYk; ngUikabf;fkhl;lhd; (28:83)
59. vy;yh re;jh;g;gq;fspYk; nghWik nfhs;sf;$batd; ,iwtidNa KOikahfr; rhh;e;jpUg;gtd; (29:59)
60. ,iwtdpd; fl;lisf;Ff; fPo;g;gbgtd; Kw;wpYk; ey;ytd; (31:22)
61. ,uT Neuq;fspy; gLf;ifapypUe;J tpopj;njOthd; (32:16)
62. fPo;g;gbe;J elg;gtd; <khdpy; ekgpf;ifapy; cWjpahdtd; ,iwf;fl;lisf;F mbgzpgtd; cz;ikahdtd; nghWikahsd; my;yh`;Tf;f mQ;rf;$batd; (33:35)
63. jhdjh;kq;fs; nra;af;$batd; Nehd;ghsp khkj;jyq;fisg; ghJfhf;ff;$batd; NkYk; ,iwtid mjpfk; mjpfk; epidT $uf;$batd; (33:35)
64. ,uT Neuq;fspy; njhof;$batd; kWikf;Fg; gae;J elg;gtd; (39:9)
65. jh/$j; vDk; i\j;jhdpa rf;jpfSf;F mbgzptjpypUe;J tpyfpapUg;gtd; NkYk; ey;y fhhpaq;fis Nkw;nfhs;gtd; (39:17-18)
66. mtDila ,jak; ,];yhj;jpw;fhfj; jpwe;jpUf;fpwJ (39:22)
67. my;yh`;Tila jPdpd; gf;fk; miog;G tpLg;gtd; ew;gzp Mw;Wgtd; my;yh`;tpd; fl;lisf;F fPo;g;gbgtd; (41:33)
68. jPikfis ed;ikfspd; %yk; mfw;Wfpwhd; (41:33)
69. ngUk;ngUk; ghtq;fs; kw;Wk; khdf;Nflhd tp\aq;fis tpl;L tpyfpapUg;gtd; NkYk; Nfhgk; te;jhy; kd;dpj;JtpLgtd; (42:36-37)
70. njhOifia epiyehl;Lgtd; midj;Jg; gzpfspYk; fye;J MNyhrpj;Jr; nra;gtd; (42:38-39)
71. ,utpy; Fiwthfj; Jhq;Fgtd; mjpfhiy Neuj;jpy; ghtkd;dpg;Gf; NfhUgtd; (51:17-18)
72. ,iwtDf;Fk; mtDila JhjUf;Fk; gifth;fshf ,Ug;gth;fsplk; mtd; el;Gf; nfhs;tjpy;iy. mj;jifath; mtDila je;ij kw;Wk; cwtpduhf ,Ue;jhYk; rhpNa (58:22)
73. mtd; ,iwtDf;Fk; mtDila JhjUf;Fk; cjtpahsuhf tpsq;Ffpd;whd;. ek;gpf;ifahsuhfj; jpfo;fpd;whd; (59:8)
74. mtd; jpahfk; Ghpgtdhf ,Uf;fpd;whd;. Nguhir nfhz;ltdhf ,Ug;gjpy;iy. ,iwek;gpf;ifahsiuf; Fwpj;J mtDila cs;sk; njspthf fglkpy;yhky; ,Uf;fpwJ (59:9-10)
75. ,iwek;gpf;ifahsd; xUNghJk; njhOifia tpLtjpy;iy. ViofSf;F cjtp Ghpfpd;whd;. kWikia cWjpahf ek;Gfpd;whd; (70:23-26)
77. kh;kj;jyq;fisg; ghJfhf;fpd;whd;. thf;FWjpfisg; Ngzpf;fhf;fpd;whd; (70:29-32)
78. Neh;r;iria epiwNtw;Wfpd;whd;. mdhijfs; twpath;fs; ifjpfs; MfpNahUf;F cztspf;fpd;whd; (76:7-8)
79. ,iwtd; Kd; epw;gJ Fwpj;J mQ;Rfpd;whd; kd,r;irfisf; fl;Lg;gLj;Jfpd;whd; (79:40)
80. ,iwctg;Gf;fhfNt vijAk; nra;fpd;whd; (92:20)
81. ,iwek;gpf;if ew;nray; Mfpatw;iw Nkw;nfhs;tJld; rj;jpaj;ijf; filg;gpbj;J mjpNyNa epiyj;jpUf;Fk;gb kw;wth;fSf;Fk; mwpTWj;Jfpwhd; (103:2>3)
tamilislam 

Sunday, 9 February 2014

Dubai Islamic Bank Open House. (Walk In Interview at February 11, 2014)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Dubai Islamic Bank Open House. (Walk In Interview at February 11, 2014)

If you have the ambition to join a dynamic and progressive organization offering an attractive salary package and benefits, walk in for an interview on February 11, 2014 from 9 am to 6 pm.

Dubai Islamic Bank was established in 1975, with the objective of providing banking and financial services as per the principles of Islamic Sharia.

At Dubai Islamic Bank, we have earned our reputation as an Employer of choice by fostering a diverse and inclusive work environment that offers outstanding prospects for all our employees.

Our core objective is to support our staff in growing with the company and achieving the optimum level in terms of performance.
We offer a range of programs that provide for continual career development and give opportunities to our employees for further professional advancement.

With our progressive talent management approach we are continuously creating exciting career plans for our employees to achieve.

If you are seeking a successful career in Islamic Banking and are interested in joining Dubai Islamic Bank, the pioneer in the Islamic finance industry, visit our careers portal jobs.dib.ae

http://dib.ae/careers/overview





இவ்வுலக / மறுமை வாழ்க்கை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

[ ''மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே!'' (9:38)
''இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை.'' (57:20)

''இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமேயன்றி வேறில்லைஎனினும் பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது (இவ்வளவு கூடநீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?'' (6:32)
''உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?'' (அல்குர்ஆன் 6:32)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணை குர்ஆன் மூலம் வெளிப்படுவதைத் தெளிவாக மனிதன் அறிந்து கொள்கிறான்குர்ஆனின் மூலமே மறுமையைப் பற்றிய மிகச் சரியான உண்மைகளை இறை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள்உண்மையான மார்க்கமே மறுமையைப் பற்றிய யதார்த்தங்களை அறிவிக்கவல்லது.]

மனிதர்களை உண்மையான நேர்வழியில் செலுத்த வழிகாட்டும் இறுதி இறை வெளிப்பாடாகிய குர்ஆன், இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் இறைவனுக்கு அடிபணிவதே ஆகும். மனிதன் இறைவனுக்கு அடிபணிகின்றானா அல்லவா என்று சோதிப்பதற்காகவே அவன் அனுப்பப்பட்ட இடம்தான் இவ்வுலகம் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது.
இந்தச் சோதனையில் மனிதனை நேர்வழியில் நின்றும் பிறழத் தூண்டும் வகையில் படைக்கப்பட்ட பிரத்தியேகக் கூறுகளைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கின்றான்; அவற்றின் தன்மைகளைப் பற்றிக் கூறுகையில் அவை முற்றிலும் ஏமாற்றுபவை எனவும் அறிவிக்கின்றான்.உங்கள் பொருள்களைக் கொண்டும் உங்கள் ஆத்மாவைக் கொண்டும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 3:186

இவ்வுலகின் உண்மையான இயல்பை வர்ணிக்கும் வசனங்கள் பல குர்ஆனில் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன:
''உங்களுடைய செல்வமும், சந்ததிகளும் உங்களுக்குச் சோதனையே. ஆனால் அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு உங்களுக்கு மகத்தான கூலி உள்ளது. (அல்குர்ஆன் 64:15)

''பெண்களும்,ஆண் பிள்ளைகளும், தங்கம் மற்றும் வெள்ளியின் பெருங்குவியல்களும், உயர்ரகக் குதிரைகளும், கால்நடைகளும், வளம் மிகுந்த விளை நிலங்களும் எல்லாம் மனிதர்களைக் கவரும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள். அல்லாஹ்விடத்தில் அழகிய தங்குமிடம் உள்ளது. (அல்குர்ஆன் 3:14)

''உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும், பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும். (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" (அல்குர்ஆன் 28:60)

சமூக தலைமை (அந்தஸ்து) செல்வவளம், சந்ததிகள், உயர் தரமான வாழ்க்கையும் அவையல்லாமல் ஏழ்மையும் மிக வறிய வாழ்க்கை நிலையும் எல்லாமே மனிதனை இவ்வுலகில் சோதிப்பதற்காக உள்ளவையே.
குர்ஆன் வசனம் ஒன்று கூறுகிறது. ''அவன் (அல்லாஹ்) தான் உங்களை இப்புவியின் வாரிசுகளாக ஆக்கினான். மேலும் உங்களில் சிலரை மற்றவர்களை விட தலைமையில் (அந்தஸ்தில்) உயர்த்தியும் உள்ளான். உங்களுக்கு அருளப்பட்டவை மூலம் உங்களைச் சோதிக்கின்றான். உங்கள் இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். அவன் பிழை பொருப்பவனும் பேரருள் உடையவனும் ஆவான்''(அல்குர்ஆன் 6:165)

வாழ்வும் மரணமும் மனிதனைச் சோதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே என்பதை கீழ்வரும் வசனம் கூறுகிறது. ''உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.'' (அல்குர்ஆன் 67:2)

''ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.'' (அல்குர்ஆன் 21:35)

மனிதனுக்கு வழங்கப்படும் நன்மைகளும் ஆதரவுகளும் அதனைப் போலவே அவனிடமிருந்து பறிக்கப்படுபவையும் மனிதனைச் சோதனைக்குள்ளாக்குபவற்றில் உட்படுபவையே.
அவனைச் சோதனைக்குள்ளாக்கி அவனுக்கு அருள் புரிந்து அவனை இறைவன் மேம்படுத்தினால் மனிதன் என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தி விட்டான் என்று கூறுகிறான்.
ஆனால் அவனுடைய செல்வத்தைக் குறைத்து அவனைச் சோதித்ததால் என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 89: 15.16)

மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான வீடு (தங்குமிடம்) ஆகும் எனக் குர்ஆன் அறிவுறுத்துகிறது. புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எதையுமே உணர்ந்துகொள்ளும் ஆற்றலற்றவன் மனிதன், எதிர்காலம், இவ்விதம் மனிதன் உணர்ந்து கொள்ள முடியாதவற்றுள் ஒன்று. அடுத்த சில வினாடிகளில் என்ன நேரும் என்று யாருமே அறிய முடியாது.
இத்தகைய வரையறைக்குட்பட்ட புலனுணர்வுடைய மக்கள் எல்லாக் காலங்களிலும் வருங்கால நிகழ்வுகள் பற்றி அறிய ஆர்வமுடையவர்களாக இருக்கின்றார்கள்; குறிப்பாக மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றி அறிய மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.
மனிதர்கள் ஆர்வமுடன் அறிய விரும்புபவை ஆகிய இந்தப் பிரபஞ்சம், மானிட வர்க்கம், இறப்பு, நீதித் தீர்ப்பு நாள், நரகம், சுவர்க்கம், வருங்காலம் கடந்த காலம் மற்றும் மறுமை ஆகியவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவாகிய அல்லாஹ் ஒருவனே அறிவிக்க வல்லவன்.இந்தப் பிரபஞ்சத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் அல்லாஹ்''ஒன்றுமில்லாமை''யிலிருந்தே படைத்தான்; இன்னும் ஒவ்வொரு கணமும் படைத்துக்கொண்டே இருக்கின்றான். இப்பிரபஞ்சத்தில் ஓர் அம்சமாக விளங்கும் காலத்தையும் அல்லாஹ்வே திட்டமிட்டு வகுத்துள்ளான்.காலத்திற்கு எல்லா படைப்பினங்களும் கட்டுப்பட்டாக வேண்டும். அல்லாஹ்வோ காலத்திற்கு கட்டுப்பட்டவன் அல்லன். காலததிற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவன் அல்லாஹ். காலத்தின் கட்டுப்பாடின்றியே அல்லாஹ் யாவற்றையும் பரிமாணத்தோடு படைத்தான்.

நாம் கடந்தவை என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை என்றும் கருதும் யாவற்றையும் முழுமையாக அறிந்த நிலையில் ஒரு நொடியில் படைத்தான். நம்முடைய புலனுக்கு எட்டாத பிற்காலம் உட்பட யாவுமே ''மறையானவை'' என்று குறிப்பிடப்படுகின்றன. ''மறுமை''யும் கூட மனிதர்கள் இம்மையில் வாழும் காலம் வரை ''மறைவான''வற்றில் ஒர் அம்சமாகவே விளங்கும்.

''மறுமையை'' பற்றிக் குறிப்பிடும் குர்ஆன் அதைப் பற்றிய விவரங்களைத் தருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தத்துவ ஞானிகள் பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படுகின்ற மூட நம்பிக்கைகளோடு இணைந்து, மறுமையைப் பற்றி பல அனுமானங்களைக் கூறுகின்றனர்.இவ்வுலக வாழ்க்கையில் பற்றும் சொத்தும் செல்வமும் குவிப்பதில் ஆர்வமும், மக்களை உலகில் வசதி வாய்ப்புகளை அடையும் முயற்சியில் நின்றும் விடுபட விடுவதில்லை. தொல்லைகளும் இடர்ப்பாடுகளும் எதிர்படும் போது ஏமாற்றமடைந்து நம்பிக்கை இழப்பார்கள்.
இத்தகைய மன நிலையை குர்ஆன் கீழ் வருமாறு வர்ணிக்கிறது. ''நம்முடைய அருட்கொடையை மனிதன் நுகரச் செய்து அதன்பின் அதனை அவனிடமிருந்து பறிக்கப்பட்டால் அவன் நம்பிக்கை இழந்து நன்றி கெட்டவனாக ஆகிவிடுகின்றான். அவன் அனுபவித்த இடர்ப்பாடுகளை நீக்கி நம்முடைய அருட்கொடைகளை நுகரச் செய்தால் ''என்னுடைய துன்பங்கள் நீங்கிவிட்டன'' எனக் கூறி பெரும் மகிழ்ச்சியடைந்து பெருமை பாராட்டுகிறான். (அல்குர்ஆன் 11:9,10)

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அனைத்து நிகழ்வுகளையும் குர்ஆனின் நெறிமுறைக்கு உகந்து விளங்கி, இறையுணர்வு நீங்காமல் மறுமையின் நினைவு மாறாமல் மனிதனின் நிரந்தர வீடாகிய மறுமையை அடையும் நோக்கோடு இறை நம்பிக்கையாளன் நிலை தவறாமல் முயலுகின்றான்.
''இவ்வுலகில் ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு பிரயாணியைப் போல் வாழ்வீராக''எனும் நபி மொழி (அல்புகாரி)க்கு ஏற்ப இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரமானது என்றும் நம்பி வாழ்வான். எனவேதான் இறை நம்பிக்கையாளர்கள் ஏராளமான நன்மைகளும் பேறுகளும் கிட்டும் போது வழி பிறழுவதுமில்லை; அவற்றை இழக்க நேரும்போது ஊக்கம் இழந்து சோர்வடைவதும் இல்லை.பேறுகளும் நன்மைகளும் அவை போன்று இழப்புகளும் எல்லாம் சோதனையே எனும் உண்மையை உணர்ந்தவர்களாக இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் விரும்பும் நேரும் நிகழ்வுகளை எல்லாம் கீழ்வரும் இறை வசனத்தை நினைவு கூர்ந்து ஏற்றுக் கொள்வார்கள்.
''ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மையும் தீமையும் அனுபவிக்கும் நிலைக்கு உள்ளாக்கி நாம் உங்களைச் சோதிப்போம். நீங்கள் நம்மிடமே மீள்வீர்கள்.'' (அல்குர்ஆன் 21:35)

இதனை உணரும்போது, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணை குர்ஆன் மூலம் வெளிப்படுவதைத் தெளிவாக மனிதன் அறிந்து கொள்கிறான்.
குர்ஆனின் மூலமே மறுமையைப் பற்றிய மிகச் சரியான உண்மைகளை இறை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். உண்மையான மார்க்கமே மறுமையைப் பற்றிய யதார்த்தங்களை அறிவிக்கவல்லது.
உண்மையான மார்க்கமே மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கையின் நிலையற்ற தற்காலிக நிலையையும், நிரந்தரமான மறுமை வாழ்க்கையையும் பற்றி அறிவிக்கிறது.
மனிதனின் நற்செயல்களுக்கும் தீயச் செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்படும் ஒரு நாளைப் பற்றிக் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணவேளை, நீதித் தீர்ப்பு நாள், சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய தகவல் தரும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரே மூலம் குர்ஆனே ஆகும்.
இறைவனின் இறுதி வெளிப்பாடாகிய குர்ஆன் பல வசனங்களில் மனிதனின் நிரந்தர வீடு மறுமையே என அறிவிக்கின்றது. அவற்றுள் ஒன்று:
''உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?'' (அல்குர்ஆன் 6:32)

இந்த இறைவசனத்தில் இந்தச் சோதனை வாழ்க்கையை விளங்கிக் கொள்ள முடியாத உணர்வற்ற ஒரு மனிதனின் மனப்போக்குத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையாளர்கள் இத்தகைய உணர்வற்ற மனப்போக்கைப் பற்றி எச்சரிக்கப்படுவதோடு, அவர்களின் இம்மை வாழ்க்கையின் யதார்த்த நோக்கத்தைக் குறித்துத் திரும்பத் திரும்ப நினைவூட்டப்படுகிறார்கள்.
''எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும்அதன் அலங்காரத்தையும் (மட்டும்விரும்பினால்அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம்அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்''. (11:15)

''அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான் (தான் விரும்பியவர்களுக்கு)குறைத்தும் கொடுக்கிறான்எனினும், (நிராகரிப்பவர்கள்இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே சந்தோஷமடைகின்றனர்இவ்வுலக வாழ்க்கையோ மறுமையுடன் (ஒப்பிட்டுப் பார்த்தால்மிக்க அற்பமேயன்றி வேறில்லை.'' (13:26
''அவர்களில் சிலருக்கு இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். (அல்குர்ஆன் 20:131)

ஆனாலும் இவ்வுண்மைகளை ஊன்றிக் கவனித்து உணர முடியாதவர்கள் இந்த உலக வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளில் மயங்கி விடுகின்றனர்.

http://blackandwhiteporaligal.blogspot.ae