அலஹம்துலில்லாஹ்
நமது பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளை ஏற்கனவே தமிழ்நாடு அரசு பதிவு என் 18/2016 இயங்கிவருகிறது்
இப்போது தமிழகஅரசின் NGO விலும் பதிவும் செய்துள்ளோம் பதிவு என் NAI-05020
நமது அன்னை ஆயிசா அறக்கட்டளை இறைவன் அருளால் சீரிய சிந்தனையுடனும் திறம்பட செயல்பட உங்களுடைய ஆதரவும் பிராத்தனையும் தரவேண்டும்.
S.அப்துல் கபூர்
நிறுவனர்
அன்னை ஆயிசா அறக்கட்டளை
பரமக்குடி
-- Thanks & Regards
No comments:
Post a Comment