முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Monday, 8 February 2021
Thursday, 4 February 2021
இணையவழி சூரா ஓதும் பரிசுப் போட்டி
இணையவழி சூரா ஓதும் பரிசுப் போட்டி🏆🎁 | முதல் போட்டியாளர் | Adirai idhaz media
ADIRAI IDHAZ MEDIA | ADIRAI SAGODHARARGAL இணைந்து வழங்கும் மாபெரும் இணையவழி சூரா ஓதும் பரிசுப்போட்டியில் கலந்து கொண்ட குழந்தைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் என்றென்றும் அருள் புரிவானாக...
போட்டியின் விதிமுறைகள் :-
🏆🎁மாபெரும் இணையவழி சூரா ஓதும் பரிசுப்போட்டி🎁🏆
உங்கள் குழந்தைகளுக்கு ₹.20000 பரிசுகள் காத்துக் கொண்டிருக்கிறது.
அதிரை இதழ் மீடியா யூடியூப் சேனல் வழியாக உங்கள் குழந்தைகள் ஓதிய வீடியோக்கள் பதிவிடப்படுகிறது.
இதில் மிக சிறப்பாக ஓதிய 3 குழந்தைகள் ஆலீம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அப்படி தேர்ந்தெடுக்கப்படும் 3 குழந்தைகளுக்கு,
முதல் பரிசு ₹.5000/=
இரண்டாம் பரிசு 3000
மூன்றாம் பரிசு ₹.2,000 வழங்கப்படும்.
மேலும் அதிக பார்வையாளர்கள் கொண்ட வீடியோக்களில் 10 வீடியோக்கள் தேர்வு செய்யப்படும்.
அப்படி தேர்வு செய்யப்படும் 10 வீடியோக்களின் குழந்தைகளுக்கு தலா ₹.1000/= பரிசாக வழங்கப்படும்.
இந்த மாபெரும் பரிசுப் போட்டியில் உங்கள் குழந்தைகள் கூட பரிசுகளை பெறலாம்.
நமது அதிரை இதழ் மீடியா யூடியூப் சேனலில் பதிவிடப்படும் உங்கள் குழந்தைகளின் வீடியோக்கள் பதிவிடப்பட்ட நாளில் இருந்து 20 நாட்கள் காலக்கெடு தரப்படும்.
தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள்,
நமது அதிரை இதழ் மீடியா யூடியூப் சேனலை மறக்காமல் SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.
இப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளும் சாலிஹானவர்களாகவும், ஆலிம்களாகவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.........
-- Thanks & Regards
நபிகள் நாயகத்தை அவதூராக பேசிய கல்யாணராமனை கண்டித்து அரபியில். . . இதனை அரபு நாடுகளில் உள்ளவர்கள் அங்கு பகிரலாம்.
நபிகள் நாயகத்தை அவதூராக பேசிய கல்யாணராமனை கண்டித்து அரபியில். . .
Wednesday, 3 February 2021
*15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் நீக்கம்
*15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் நீக்கம்,
இதில் வாகனங்கள் மட்டுமல்ல*
1) சாலையோர மெக்கானிக்குகள்,
2) சாலையோர பஞ்சர் கடைகள்,
3) சாலையோர Spare parts கடைகள்,
4) spare parts-ஐ உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள்,
5) சாலையோரத்தில் Grease அடிப்பவன்,
6) லேத் பட்டரைகள்,
7) ஆண்டுக்கு ஒரு முறை FC செய்யவேண்டி வண்டியை புதுப்பிக்கும் தொழிலில் ஈடுபடும் பாடி கட்டுவோர்,
8) பெயிண்டர்,
9) வெல்டர்,
10) Auto electrician
11) Radiator சரிபார்ப்பவர்,
12) Side sticker ஒட்டுபவர்,
13) seat தைக்கும் Liner,
14) Water service செய்பவர்,
15) Spring சரிபார்ப்பவர்,
*இத்தனைக்கும் மேலே
இந்த 15 ஆண்டுகால வண்டியை
10 ஆண்டுகளாக Finance கட்டி அலுத்து போய் இனிமேலாவது நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கும் அந்த வண்டியின் உரிமையாளர்கள்,...
இத்தனை பேரும் வேலையை இழக்கின்றனர்*...
*15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் நீக்கம்,
இதில் வாகனங்கள் மட்டுமல்ல*
1) சாலையோர மெக்கானிக்குகள்,
2) சாலையோர பஞ்சர் கடைகள்,
3) சாலையோர Spare parts கடைகள்,
4) spare parts-ஐ உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள்,
5) சாலையோரத்தில் Grease அடிப்பவன்,
6) லேத் பட்டரைகள்,
7) ஆண்டுக்கு ஒரு முறை FC செய்யவேண்டி வண்டியை புதுப்பிக்கும் தொழிலில் ஈடுபடும் பாடி கட்டுவோர்,
8) பெயிண்டர்,
9) வெல்டர்,
10) Auto electrician
11) Radiator சரிபார்ப்பவர்,
12) Side sticker ஒட்டுபவர்,
13) seat தைக்கும் Liner,
14) Water service செய்பவர்,
15) Spring சரிபார்ப்பவர்,
*இத்தனைக்கும் மேலே
இந்த 15 ஆண்டுகால வண்டியை
10 ஆண்டுகளாக Finance கட்டி அலுத்து போய் இனிமேலாவது நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கும் அந்த வண்டியின் உரிமையாளர்கள்,...
இத்தனை பேரும் வேலையை இழக்கின்றனர்*...
இதில் வாகனங்கள் மட்டுமல்ல*
1) சாலையோர மெக்கானிக்குகள்,
2) சாலையோர பஞ்சர் கடைகள்,
3) சாலையோர Spare parts கடைகள்,
4) spare parts-ஐ உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள்,
5) சாலையோரத்தில் Grease அடிப்பவன்,
6) லேத் பட்டரைகள்,
7) ஆண்டுக்கு ஒரு முறை FC செய்யவேண்டி வண்டியை புதுப்பிக்கும் தொழிலில் ஈடுபடும் பாடி கட்டுவோர்,
8) பெயிண்டர்,
9) வெல்டர்,
10) Auto electrician
11) Radiator சரிபார்ப்பவர்,
12) Side sticker ஒட்டுபவர்,
13) seat தைக்கும் Liner,
14) Water service செய்பவர்,
15) Spring சரிபார்ப்பவர்,
*இத்தனைக்கும் மேலே
இந்த 15 ஆண்டுகால வண்டியை
10 ஆண்டுகளாக Finance கட்டி அலுத்து போய் இனிமேலாவது நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கும் அந்த வண்டியின் உரிமையாளர்கள்,...
இத்தனை பேரும் வேலையை இழக்கின்றனர்*...
*15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் நீக்கம்,
இதில் வாகனங்கள் மட்டுமல்ல*
1) சாலையோர மெக்கானிக்குகள்,
2) சாலையோர பஞ்சர் கடைகள்,
3) சாலையோர Spare parts கடைகள்,
4) spare parts-ஐ உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள்,
5) சாலையோரத்தில் Grease அடிப்பவன்,
6) லேத் பட்டரைகள்,
7) ஆண்டுக்கு ஒரு முறை FC செய்யவேண்டி வண்டியை புதுப்பிக்கும் தொழிலில் ஈடுபடும் பாடி கட்டுவோர்,
8) பெயிண்டர்,
9) வெல்டர்,
10) Auto electrician
11) Radiator சரிபார்ப்பவர்,
12) Side sticker ஒட்டுபவர்,
13) seat தைக்கும் Liner,
14) Water service செய்பவர்,
15) Spring சரிபார்ப்பவர்,
*இத்தனைக்கும் மேலே
இந்த 15 ஆண்டுகால வண்டியை
10 ஆண்டுகளாக Finance கட்டி அலுத்து போய் இனிமேலாவது நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கும் அந்த வண்டியின் உரிமையாளர்கள்,...
இத்தனை பேரும் வேலையை இழக்கின்றனர்*...
Saturday, 30 January 2021
Friday, 15 January 2021
மாட்டு மூத்திரம் விற்பனையில் உள்ளது. அதன் ப Herbal Gomutra . அதில் Halal
மாட்டு மூத்திரம் விற்பனையில் உள்ளது. அதன் பெயர் Herbal Gomutra . அதில் Halal என்று குறிப்பிட்டு தங்கள் அயோக்கியத்தனத்தை காட்டியுள்ளனர். முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Get Outlook for iOS
ரஷ்யாவில் ஃபஜ்ர் தொழுகை...* குளிர்/பனி பூஜ்ஜியத்திற்கு Russia islamic prayer 0 degree
*ரஷ்யாவில் ஃபஜ்ர் தொழுகை...* குளிர்/பனி பூஜ்ஜியத்திற்கு (அதாவது மைனஸ்) 37°டிகிரி கீழே உள்ளது.. (அதாவது -37° C) *இப்படிப் பட்ட குளிரும் அவர்களை கடமையான பர்ளு தொழுகையை "ஜமாஅத்" ஆக தொழுவதற்கு தடையாகவில்லை.*
صلاة الفجر في روسيا ٣٧ درجة تحت الصفر,,,
وما توفيقي إلا بلله، ،☝️
Fajr prayer in Russia ... cold / snow is 37 degrees below zero .. (ie -37°C) *This cold does not prevent them from performing as "Jamaat" obligatory prayer*
☝️☝️☝️☝️☝️
அல்லாஹ் யாருக்கு அருள்புரிந்து விட்டானோ... அவர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்....
பூமியை நோக்கி earth side
பூமியை நோக்கி
ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரம் அடி உயரத்திலிருந்து (1236 கிலோ மீட்டர்) கீழே குதித்து 4 நிமிடங்களில் பூமியை வந்தடைந்துள்ளார். பூமி சுற்றுவதை இதில் நன்றாகப் பார்க்க முடிகிறது.
கட்டாயம் பார்க்கவும்!!!!!
Saturday, 2 January 2021
!!#அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!!
!!#அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!!
1. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.
2. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.
3. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.
4. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.
5. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.
6. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது மனதுக்குள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யங்கள் .
8. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.
9. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.
10. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.
11. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)
12. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.
13. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.
14. கடுமையாக உழைக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
15. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.
16. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள். அதை செயல்படுத்தவும் முயற்சி செய்யுங்கள்.
17. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
18. கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.
19. குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.
20. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
21. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.
22. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.
23. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள். உங்கள் மனபாரம் நீங்கும்.
24. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.
25. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.
26. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
30. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும். நன்றி!
மற்றவர்களுக்கும் இதை பகிருங்கள்..
Courtesy:Dr. Gouse MD (Acu).,
Images Source /FacebookSunday, 27 December 2020
Subscribe to:
Posts (Atom)