அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின் கிருபையால்,சோனாப்பூர் தமுமுக கிளையின் சார்பாக 26:9:2014 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் தியாகம் செய்வோம் வாருங்கள் என்ற தலைப்பில் இஜ்திமா நிகழ்ச்சி நடைபெற்றது,மண்டல செயலாளர் சகோதரர் அதிரை அப்துல் ஹமீத் அவர்கள் தலைமை தாங்கினார்,நிகழ்ச்சியின் ஆரம்பமாக சோனாப்பூர் கிளையின் தாவா பொறுப்பாளர் சகோதரர் கடையநல்லூர் அப்துல் ஹமீத் அவர்கள்
திருக் குர்ஆன் ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்,
முதல் அமர்வில் சகோதரர் செய்யத் அலி அவர்கள் உரிமைகளும் கடமைகளும் என்ற தலைப்பிலும் ,
மக்ரிப் தொழுகைக்கு இடைவெளி விடப்பட்டு ஆரம்பமான இரண்டாம் அமர்வில் சோனாப்பூரில் அழைப்பு பணியையும் சமுக பணிகளையும் செய்துவரும் சகோதரர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களை மண்டல நிர்வாகிகள் பரிசாக வழங்கினர்,அதை தொடர்ந்து சகோதரர் நாசர் அலிகான் அவர்கள் இஸ்லாம் வளர்ந்த வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்,சோனாப்பூர் தமுமுக சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட இந்நிகழ்ச்சி கலந்துக் கொண்ட சகோதரர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது,
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
(8 photos)
அல்லாஹ்வின் கிருபையால்,சோனாப்பூர் தமுமுக கிளையின் சார்பாக 26:9:2014 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் தியாகம் செய்வோம் வாருங்கள் என்ற தலைப்பில் இஜ்திமா நிகழ்ச்சி நடைபெற்றது,மண்டல செயலாளர் சகோதரர் அதிரை அப்துல் ஹமீத் அவர்கள் தலைமை தாங்கினார்,நிகழ்ச்சியின் ஆரம்பமாக சோனாப்பூர் கிளையின் தாவா பொறுப்பாளர் சகோதரர் கடையநல்லூர் அப்துல் ஹமீத் அவர்கள்
திருக் குர்ஆன் ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்,
முதல் அமர்வில் சகோதரர் செய்யத் அலி அவர்கள் உரிமைகளும் கடமைகளும் என்ற தலைப்பிலும் ,
மண்டல தலைவர் சகோதரர் A.S.இப்ராஹீம் அவர்கள் குர்பானி ஏன்?எதற்கு? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள், அதற்க்கு பின் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு சகோதரர்
A.S.இப்ராஹீம் அவர்கள் பதில் அளிததார்கள். சிறந்த கேள்வி கேட்ட சகோதரர்களுக்கு பரமக்குடி அன்னை ஆயிசா டிரஸ்ட் மூலமாக மார்க்க புத்தகம் வழங்கபட்டது.மக்ரிப் தொழுகைக்கு இடைவெளி விடப்பட்டு ஆரம்பமான இரண்டாம் அமர்வில் சோனாப்பூரில் அழைப்பு பணியையும் சமுக பணிகளையும் செய்துவரும் சகோதரர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களை மண்டல நிர்வாகிகள் பரிசாக வழங்கினர்,அதை தொடர்ந்து சகோதரர் நாசர் அலிகான் அவர்கள் இஸ்லாம் வளர்ந்த வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்,சோனாப்பூர் தமுமுக சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட இந்நிகழ்ச்சி கலந்துக் கொண்ட சகோதரர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது,
எல்லாப் புகழும் இறைவனுக்கே!