Sunday, 24 March 2024

பொறுமை_ஒரு_இபாதத்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பொறுமை_ஒரு_இபாதத்!

اِنِّىْ جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوْۤا ۙ اَنَّهُمْ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏

(உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்" (என்றும் இறைவன் கூறுவான்).

(அல்குர்ஆன் : 23:111)

அல்லாஹ் அவர்கள் தொழுததினால், நோன்பு நோற்றதினால் தர்மம் வழங்கினதினால் என்று கூறவில்லை பொறுமையாக இருந்து சகித்துக் கொண்டதினால் என்றுதான் குறிப்பிடுகிறான்.

பொறுமை என்பது ஒருவர் வலி வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதை அவர் சகித்துக் கொண்டு பொறுமையுடன் இருப்பது என்பது ஒரு இபாதத்தாக மாறுகிறது (வணக்க வழிபாடாக ஆகும்)

📚ததப்ருல் குர்ஆன் : 2021

காசநோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் 32 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.20-03-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உணவு பொருட்கள் 32 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.20-03-2024

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காசநோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல் 

 பிளாசம் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு மு

ஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூலம் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் 32 பேருக்கு வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காலை 11 மணி அளவில் இராமநாதபுரம் தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் துணை இயக்குனர் மருத்துவர் 
ரமேஷ் அவர்கள் 
தமுமுக  மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாகான் அவர்களும் 32 குடும்பஙகளுக்கு ஒரு குடும்பத்திற்க்கு 700 ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகிம் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் கிழக்கு மாவட்ட பொருளாளர் பனைக்குளம் பரகத்துல்லா மாவட்ட துணை செயலாளர் சுலைமான் ஜாஹிர் பாபு பனைக்குளம் தமுமுக நிர்வாகிள் ஹாஜா  நஜிமுதீன் பாலகிருஷ்ணன் அர்ஜீனா குமார் பிளாசம் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே...

தகவல்/ செய்தி
தமுமுக இராமநாதபுரம்

அபூ மூஸா அல் அஷ்அரி ரழி and அபூதர் அல் கிஃபாரீ ரழி அவர்கள் வாழ்கை வரலாறு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

 https://youtu.be/c4oVKFAz5S8 
அபூதர் அல் கிஃபாரீ ரழி அவர்கள் வாழ்கை வரலாறு 24-03-2024 

https://youtu.be/G_GMIKHf34M
அபூ மூஸா அல் அஷ்அரி ரழி அவர்கள் வாழ்கை வரலாறு 23-03-2024



இராமநாதபுரம் & பரமக்குடியில் நான்கு ஈமானிய அமர்வு 23-3-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இராமநாதபுரம் & பரமக்குடியில் 
 நான்கு ஈமானிய அமர்வு 23-3-2024

1)பரமக்குடி மேலப்பள்ளிவாசலில் 
லுஹர் தொழுகைக்கு பின் கோடை வெப்பமும் நரகமும்  என்ற தலைப்பிலும், 

2)பரமக்குடி பாரதிநகரில் உள்ள தமுமுகவின் மஸ்ஜித் தஃக்வா பள்ளிவாசலில் மாலை 5 மணிக்கு நோன்பாளிகள் பேண வேண்டிய பண்புகள் என்ற தலைப்பிலும்

3)இராமநாதபுரம் மஸ்ஜித் தக்வா பள்ளியில் அபூதர் அல் கிஃபாரீ ரழி 
அவர்கள் வாழ்கை வரலாறு 
 
மெளலவி தாஹா புகாரி அவர்கள் மார்க்க விளக்க உரை வழங்கினார்கள்.

4)பரமக்குடி மஸ்ஜித் தஃக்வா பள்ளிவாசலில் மாலை 3 மணிக்கு பெண்களுக்கு குர்ஆன் வசனத்தை பொருள் உணர்ந்து ஓதுவது எப்படி என்ற தலைப்பில் முபல்லிகா மர்யம் புஸ்ரா வகுப்பெடுத்தார்கள்.

இந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட சகோதரர்கள்  சகோதரிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.....

தகவல்/செய்தி
இஸ்லாமிய பிரச்சார பேரவை
இராமநாதபுரம் & பரமக்குடி

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது :-

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது :-

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ

'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்' 

என்று ஓதுவார்கள். 

பொருள்:

கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.) 
ஸஹீஹ் புகாரி : 6346

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து ஏன் வெளியேறினார்..?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


#சமுதாயமா..?
#சச்சிதானந்தமா..?

எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து  ஏன் வெளியேறினார்..?

தமிழக நலனுக்கு எதிராக மோடி அரசு செயல் படுவதாலா..?

சிறுபான்மையினர் மீது  மோடி அரசு செய்துவரும்  வெறுப்பு நடவடிக்கைகளை கண்டித்தா..?

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தா..?

முத்தாலக் தடை சட்டத்தை எதிர்த்தா..?

பொது சிவில் சட்டத்தை எதிர்த்தா..?

அவருக்கும் ,பாஜக விற்கும் என்ன கருத்து வேறுபாடு...?

2026 முதல்வர் வேட்பாளர் யார் என்பதே எடப்பாடிக்கும், பாஜக விற்குமான  மோதல்..

ஏதோ மோடியை கொள்கை ரீதியாக எடப்பாடி எதிர்தார் என இஸ்லாமிய  சமூகத்தை  நம்பவைக்க முயற்சி நடக்கிறது 

இஸ்லாமிய சமூக மக்கள் ஏமாந்து விடக்கூடாது...

இந்தியா கூட்டணியை 40/40 என்றவகையில் வெற்றிபெற செய்ய வேண்டும்...

இந்த சமூகம் குடியுரிமையை காப்பாற்ற வீதியில் நின்றபோது  நம்முடன் நின்றவர்கள் யார் என சிந்தித்து வாக்களிக்க வேண்டும்..

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் நாடுமுழுவதும் போராட்டம் நடத்திக்கொண்டு இருந்த நேரத்தில் சட்டம் இயற்றும் அதிகார அவையில் கேரள சட்டமன்றத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள் என்பதை மறந்து விடக்கூடாது..

உங்கள் வாக்கு யாருக்கு..?

குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு எந்த நிர்பந்தமும் இல்லாமல் வாக்களித்து  முஸ்லிம்கள் வாழ்வுரிமையை கேள்விக்குறி  ஆக்கிய இரட்டை இலைக்கா..?

குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கா..? 

எடப்பாடியால் நிறைவேறிய சட்டம் எடப்பாடியின் கூட்டணி முறிவால் ரத்தாகுமா..? 

சமுதாயமா..?
சச்சிதானந்தமா..? என பார்ப்பதற்கு இது சட்டமன்ற தேர்தல் அல்ல ...

பாசிசத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் இணைத்து நடத்துகின்ற இரண்டாவது விடுதலை யுத்தம்..

இது வாக்குசதவிகிதம் காட்டும் தேர்தல் அல்ல 
 வாழ்வுரிமையை மீட்கும் தேர்தல் 
என்பதை புரிந்து,அனைத்து தரப்பு மக்களும் தோழர் #சச்சிதானந்தம் அவர்களுக்கு  அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்....

                  பழனி M.I. பாருக் 
       மாநில அமைப்பு செயலாளர்,
           மனிதநேய மக்கள் கட்சி

திருக்குர்ஆன் காட்டும் சிந்தனைகள் என்ற தலைப்பில் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம் உரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


https://youtu.be/wOp9V1kuEJ8?si=BhU8uPrCS8EXjFvr  



Wednesday, 20 March 2024

காரைக்கால் மாவட்ட காவல்துறை புதுவை மாநில மக்களுக்கு அறிவிப்பு!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

காரைக்கால் மாவட்ட காவல்துறை  புதுவை மாநில மக்களுக்கு அறிவிப்பு!

முத்தவல்லிகள், பஞ்சாயத்தார்கள், மற்றும் ஜமாத்தார்களுக்கு...

தெரிவிப்பது யாதெனில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்தும், இறைவழிபடுவது யாவரும் அறிந்ததே! அதேபோல இந்த வருடமும் ரமலான் மாதம் தாங்கள் நோன்பு இருந்து இறைவழிபாடு செய்வதற்கு ஆவலாக உள்ளீர்கள். அதே நேரத்தில் இரவில் கண் விழித்து இறை வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் இரவில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் சாலையில் வாலிபால் விளையாடுவதும், பேட்மிட்டன் விளையாடுவதும், ஃபுட்பால்
விளையாடுவதும் வாடிக்கையாக செய்து வருகிறார்கள். இது போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளது.

மேலும் வாகனங்களில் அதிவேகமாக ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் செல்கிறார்கள். சாலைகளிலும் தெருக்களிலும் அதிக சத்தம் போட்டுக் கொண்டும் செல்கின்றார்கள். இது வயது முதிர்ந்தவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.

மேலும் காலாவதியான பதிவு எண் கொண்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிக் கொண்டும் சத்தம் போட்டுக் கொண்டும் செல்கின்றார்கள். இது போன்று 18.3.2024 அன்று இரவு T.R. பட்டினம் மாப்பிள்ளை தெருவில் சில இளைஞர்கள் PRANK என்ற பெயரால்  உயிருடன் உள்ளவரை, இறந்தது போல்  பைக்கில் வைத்து விளையாடி தெரு முழுவதும் சுற்றி வந்தது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர் விரட்டிச் சென்று தகுந்த அறிவுரை கூறியது. இதுபோன்ற அறிவீனர்களை காரை மாவட்ட காவல் துறை கடுமையாக எச்சரித்துள்ளது. மீறும் பட்சத்தில் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து மேல் நடவடிக்கை  எடுக்கப்படும். இதற்கு பஞ்சாயத்தார்கள் மற்றும் ஜமாத்தார்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 

இவன் காரைக்கால் மாவட்டம் காவல் துறை 

ந. ஜெகபர் ஷரிப்,
7810084829

மனசொலி ரிப்போர்ட்டர்

Tuesday, 19 March 2024

ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை / இமாம்களும், இஸ்லாமிய வாக்காள பெருமக்களும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இமாம்களும், இஸ்லாமிய வாக்காள பெருமக்களும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது. 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ


பாராளுமன்ற தேர்தல் தேதி இன் ஷா அல்லாஹ் தமிழகத்தில் 
ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை எனவும், கேரளத்தில் ஏப்ரல் 26 மறு வெள்ளிக்கிழமை
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் இதுபோல வெள்ளிக்கிழமைநாட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையே நாம் நேர்மறையாக எடுத்து கொள்ள வேண்டும்.
 நமக்கு சாதகமான சூழ்நிலையாக மாற்றி விட வேண்டும். மறவாதீர்.

ஜும்மா தொழுகைக்கு முன்னதாகவே காலையில் இருந்து மதியம் 12 மணிக்குள் நமது வாக்குகளை பதிவு செய்வோம்.

மதியம் ஜும்மா தொழுகையை  வாக்களிப்பவர்கள் வசதிக்காக பயான் இல்லாமல் அரை மணி நேரத்தில் முடித்து கொள்ளலாம்.

கொரோனா காலத்தில் கூட இது போல் சுருக்கமாக நாம் தொழுது இருக்கின்றோம்.

இந்திய தேசத்தை விஷமிகளிடமிருந்து பாதுகாக்க இஸ்லாமியர்களாகிய நம்முடைய வாக்கு மிகவும் முக்கியம் என்பதனை அனைவரும் உணர வேண்டும். எனவே நாம் 
100 சதவீதம் கண்டிப்பாக வாக்களிப்போம்.

அதே போல நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களாக இருப்போம்.
அதுபற்றி எல்லாம் கவலைப்பட இது சரியான நேரம் அல்ல.

நாம் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் மதவாத கட்சிக்கு எதிராக உங்கள் வாக்குகளை மொத்தமாக பதிவு செய்யவும்.

வெள்ளி கிழமை தேர்தல் வைத்து விட்டார்கள் என புலம்புவதை விட்டு விட்டு அதையே நமக்கு சாதகமாக துஆக்கள் ஏற்றுக்கொள்ளும் நாளாக சிறப்பான துஆவோடு  நாம் சென்று வாக்களித்தால் மதவாத சக்தியை வீட்டிற்கு அனுப்பி விட்டு நல்லவர்களை ஆட்சியில் அமர்த்தலாம்.

வல்ல இறைவன் அல்லாஹ் படித்ததன் பிரகாரம் அமல் செய்யக்கூடிய பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் தந்து அருள் புரிவானாக! ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்.


இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து உலக அரங்கில் இந்தியா பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயக நாடு என்பதை பறைசாற்றுவோம்..

விழிப்புடன் வாக்களிப்பீர். நன்றி.

2024. நாடாளுமன்றத் தேர்தல். திருப்பெரும்புதுர் நாடாளுமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்கள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


[10:06 am, 20/03/2024] நாடாளுமன்றத் தேர்தல். திருப்பெரும்புதுர் நாடாளுமன்ற
தொகுதிக்கான பொறுப்பாளர்கள்.


தலைமை ஒருங்கிணைப்பாளர் தாம்பரம் யாக்கூப் M.C
துணை பொதுச் செயலாளர் மனிதநேய  மக்கள் கட்சி.


J சலீம் கான்.மாவட்டதலைவர்
நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்.
9677271567

எம் அப்துல் ரவூப் 
துணைப் பொறுப்பாளர் தலைமைச் செயற்குழு உறுப்பினர். 9940335004.
..............................................




திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி.

என் அமீத்கான்
மாவட்ட செயலாளர். 9884340043.


R .குர்ஷித்அகமது
மாநில விளையாட்டு அணி துணைச் செயலாளர். 9092826156.

J .இத்ரீஸ் கான்
மாவட்ட துணைச் செயலாளர்.தமுமுக
.735637737


A.K.R அமீர் பாஷா 
மாவட்ட துணைச் செயலாளர் ம .ம. க.  98849 61251 

...............................................

நகர பொறுப்பாளர்கள்.

மாங்காடுநகரம் 

ஏ கே ஜாகிர் உசேன்
. மாங்காடு நகரத் தலைவர். 7339152441.

T .முபாரக் அலி 
நகரச் செயலாளர்  9150178959.


முகமது ரஃபி 
நகரச் செயலாளர். ம.ம.க
...........................................
குன்றத்தூர் நகரம். 

சாகுல் ஹமீது
மாவட்ட பிரதிநிதி
8778496768

பாருக் அகமது
மாவட்ட வழக்கறிஞர் செயலாளர்.
99417818810

நிசார் அஹம
நகர 
தலைவர் 9952080852.
.....................................

குன்றத்தூர் ஒன்றியம்.


தமிம் அன்சாரி
ஒன்றிய தலைவர்.
9941852289

R .ராஜா முஹம்மது 
மாவட்ட பிரதிநிதி.
9962365900


திருமுடிவாக்கம் அப்பாஸ் ஒன்றிய செயலாளர்.


புரோஸ் கான்
ஒன்றிய பொருளாளர்.

9940334615

...............................................

திருப்பெரும்புதூர் ஒன்றியம்.

K.S .தாஜுதீன்
மாவட்ட துணைச் செயலாளர் 9790304484.
(திருப்பெரும்புதூர்)


அப்துல் ரகுமான். மாவட்ட துணைச் செயலாளார்  (S.V.சத்திரம்)
9443265301 

இஸ்மாயில் 
ஒன்றிய தலைவர் 
(திருப்பெரும்புதுர்)

R. முஹம்மதுரபீக் 
ஒன்றிய செயலாளர் மமக
(S.Vசத்திரம்)

அசரபுஅலி 
நகரதலைவர் திருப்பெரும்புதுர்
...............................

ஆலந்தூர் தொகுதி 
(வடக்கு ஒன்றியம்)

பொருப்பாளர் 

A.K.அஹமது உசேன் 
மாவட்டதுனை
செயலாளர் மமக 9940407286

பரனிபுத்தூர் செய்யது 

மௌலிவாக்கம் முஸ்தபா 

தவ்லத்பேகம் M.C




ஆகியதோழர்கள் மனிதநேயமக்கள் கட்சி பொருப்பாளர்களாக
 நியமிக்கபட்டனர் 

ஒப்பம் J .சலீம்கான் 
மாவட்டதலைவர் 
காஞ்சிமாவட்டம் 
9677271567 

19 /3 /2024
[10:06 am, 20/03/2024] +91 96772 71567: 2024. நாடாளுமன்றத் தேர்தல். காஞ்சிபுரம் நாடாளுமன்ற
தனி தொகுதிக்கான பொறுப்பாளர்கள்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் தாம்பரம் யாக்கூப் M.C
துணை பொதுச் செயலாளர் மனிதநேய  மக்கள் கட்சி.


J சலீம் கான்.மாவட்டதலைவர்
நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்.
9677271567

A அமீத்கான்.
மாவட்டச் செயலாளர்  மனிதநேய மக்கள் கட்சி. துணைப் பொறுப்பாளர்.


காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி
.....................................................
. L .S முன்னா
மாவட்ட செயலாளர் தமுமுக. 7904943346.



அப்துல் சமது 
மாவட்டத் துணைச் செயலாளர் தமுமுக
9944323786.

A ஜாஃபர் அலி 
மாவட்டத் துணைச்
செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி 9080507126.


எஃப் தாஜுதீன் மாநகரத் தலைவர் மனிதநேய மக்கள் கட்சி 96294220790.


உவைஸ் மீரான் மாநகரச் செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி.

.......,..............................,..............
உத்திரமேரூர்
சட்டமன்றத் தொகுதி. .

ஜாகிர் உசேன்
மாவட்ட பொருளாளர் மனிதநேய மக்கள் கட்சி.
99 40 85 86 05 

சாதிக்
மாவட்டமனித உரிமை அணி. செயலாளர் 
9894646090.


தாஜுதீன் மாவட்ட. 
சுற்றுச்சூழல் அணி செயலாள
ர்.  989438641.

முகமது அலி 
உத்திரமேரூர் பேரூர் தலைவர்.
9894251952.

ஆகிய தோழர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில். இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பணியாற்ற இக்குழு அமைக்கப்படுகிறது.


ஓப்பம்  J. சலீம் கான்
மாவட்ட தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம். 9677271567. 

19 /3 /2024